Roman script

Singer : T.M. Soundararajan

                              Music by : Viswanathan Ramamoorthy

Male Part

{ Avanukenna thoonkivittan

Agapattavan naan allava

Aiyirandu maadhathilae

Kaigalilae potu vittan } (2)

Kaigalilae potu vittan

Male Part

{ Ivanukendru

Edhai koduthaan

Elumbudanae sadhai

Koduthaan } (2)

Male Part

Idhayathaiyum

Koduthuvitu irankum

Varai thudika vittan

Irankum varai

Thudika vittan

Male Part

Avanukenna thoonkivittan

Agapattavan naan allava

Aiyirandu maadhathilae

Kaigalilae potu vittan

Male Part

Yaanai idam

Nandri vaithaan

Kaakai idam

Uravu vaithaan

Male Part

Maangalukum

Maanam vaithaan

{ Manidhanuku

Enna vaithaan } (2)

Male Part

Avanukenna thoonkivittan

Agapattavan naan allava

Aiyirandu maadhathilae

{ Kaigalilae potu vittan } (2)

Male Part

{ Vaanil ulla

Devargalai vaazhavaika

Visham kudithaan… } (2)

Male Part

Naatil ulla

Vishathai ellam

{ Naan kudika vituvittan } (2)

Male Part

Avanukenna thoonkivittan

Agapattavan naan allava

Aiyirandu maadhathilae

{ Kaigalilae potu vittan } (2)

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : { அவனுக்கென்ன

தூங்கிவிட்டான் அகப்பட்டவன்

நான் அல்லவா ஐயிரண்டு

மாதத்திலே கைகளிலே

போட்டு விட்டான் } (2)

கைகளிலே போட்டு விட்டான்

ஆண் : { இவனுக்கென்று

எதை கொடுத்தான்

எலும்புடனே சதை

கொடுத்தான் } (2)

ஆண் : இதயத்தையும்

கொடுத்துவிட்டு இறக்கும்

வரை துடிக்க விட்டான்

இறக்கும் வரை துடிக்க

விட்டான்

ஆண் : அவனுக்கென்ன

தூங்கிவிட்டான் அகப்பட்டவன்

நான் அல்லவா ஐயிரண்டு

மாதத்திலே கைகளிலே

போட்டு விட்டான்

ஆண் : யானை இடம்

நன்றி வைத்தான்

காக்கை இடம் உறவு

வைத்தான்

ஆண் : மான்களுக்கும்

மானம் வைத்தான்

{ மனிதனுக்கு என்ன

வைத்தான் } (2)

ஆண் : அவனுக்கென்ன

தூங்கிவிட்டான் அகப்பட்டவன்

நான் அல்லவா ஐயிரண்டு

மாதத்திலே கைகளிலே

போட்டு விட்டான் கைகளிலே

போட்டு விட்டான்

ஆண் : { வானில் உள்ள

தேவர்களை வாழவைக்க

விஷம் குடித்தான் } (2)

ஆண் : நாட்டில் உள்ள

விஷத்தை எல்லாம்

{ நான் குடிக்க விட்டு

விட்டான் } (2)

ஆண் : அவனுக்கென்ன

தூங்கிவிட்டான் அகப்பட்டவன்

நான் அல்லவா ஐயிரண்டு

மாதத்திலே கைகளிலே

போட்டு விட்டான் கைகளிலே

போட்டு விட்டான்

Song information

Singer: T.M. Soundararajan

Music by: Viswanathan Ramamoorthy

Release information: From Periya Idathu Penn (1963) · Lyricist: Kannadasan

Explore this song