Roman script
Singer : T.M. Soundararajan Music by : Viswanathan Ramamoorthy Male Part Pattanam paartha Maapilaiyai paarka Vandha kilipillae Male Part { Pattikaata Paarthu paarthu Nenapadhenna manasilae } (2) Kilipille kilipille kilipille Male Part { Kannenna Kannenna kalangudhu Ponnenna ponnenna mayankudhu Male Part Ennenna Ennenna ninaikudhu Ennangal engengae parakudhu } (2) Male Part { Pattanam paartha Maapilaiyai paarka Vandha kilipillae } (2) Male Part { Pattikaata Paarthu paarthu Nenapadhenna manasilae } (2) Kilipille kilipille kilipille Male Part Kannenna Kannenna kalangudhu Ponnenna ponnenna mayankudhu Male Part Ennenna Ennenna ninaikudhu Ennangal engengae parakudhu Male Part Kungumathai sumandhu Kondu kulungi varum singaari Gundu malli poovai kondu Kozhanji varum oiyaari Male Part Oh hoi kungumathai Sumandhu kondu kulungi Varum singaari gundu malli Poovai kondu kozhanji varum oiyaari Male Part Katti mugam Kondavalae kaadhal Pesa vandhavalae Male Part Aa haa katti mugam Kondavalae kaadhal Pesa vandhavalae Male Part Etti etti Ninnu ninnu Thavipadhenna irutilae Male Part Pattikaata Paarthu paarthu Nenapadhenna manasilae Kilipille kilipille kilipille Male Part Kannenna Kannenna kalangudhu Ponnenna ponnenna mayankudhu Male Part Ennenna Ennenna ninaikudhu Ennangal engengae parakudhu Male Part { Aatrangarai orathilae Andru vandha uruvamaa Azhagazhaga aadai katti Pazhaga vandha paruvama } (2) Male Part { Netriravu Vandhavana neranja Inbam thandhavana } (2) Male Part Avana ivan enavae Asaivadhenna vizhiyilae Angum ingum paarthu Paarthu nenapadhenna Manasilae kilipille kilipille kilipille Male Part Kannenna Kannenna kalangudhu Ponnenna ponnenna mayankudhu Male Part Ennenna Ennenna ninaikudhu Ennangal engengae parakudhu
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை பார்க்க வந்த கிளிப்பிள்ளே ஆண் : { பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே } (2) கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே ஆண் : { கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பொன்னென்ன பொன்னென்ன மயங்குது ஆண் : என்னென்ன என்னென்ன நினைக்குது எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது } (2) ஆண் : { பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை பார்க்க வந்த கிளிப்பிள்ளே } (2) ஆண் : { பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே } (2) கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே ஆண் : கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பொன்னென்ன பொன்னென்ன மயங்குது ஆண் : என்னென்ன என்னென்ன நினைக்குது எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது ஆண் : குங்குமத்தை சுமந்து கொண்டு குலுங்கி வரும் சிங்காரி குண்டு மல்லி பூவை கொண்டு கொழஞ்சி வரும் ஒய்யாரி ஆண் : ஓ ஹோய் குங்குமத்தை சுமந்து கொண்டு குலுங்கி வரும் சிங்காரி குண்டு மல்லி பூவை கொண்டு கொழஞ்சி வரும் ஒய்யாரி ஆண் : கட்டி முகம் கொண்டவளே காதல் பேச வந்தவளே ஆண் : ஆ ஹா கட்டி முகம் கொண்டவளே காதல் பேச வந்தவளே ஆண் : எட்டி எட்டி நின்னு நின்னு தவிப்பதென்ன இருட்டிலே ஆண் : பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே ஆண் : கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பொன்னென்ன பொன்னென்ன மயங்குது ஆண் : என்னென்ன என்னென்ன நினைக்குது எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது ஆண் : { ஆற்றங்கரை ஓரத்திலே அன்று வந்த உருவமா அழகழகா ஆடை கட்டி பழக வந்த பருவமா } ( 2) ஆண் : { நேற்றிரவு வந்தவனா நெறஞ்ச இன்பம் தந்தவனா } (2) ஆண் : அவனா இவன் எனவே அசைவதென்ன விழியிலே அங்கும் இங்கும் பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே ஆண் : கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பொன்னென்ன பொன்னென்ன மயங்குது ஆண் : என்னென்ன என்னென்ன நினைக்குது எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
Song details
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Periya Idathu Penn (1963) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan
- Film / album: Periya Idathu Penn
- Composer: Viswanathan Ramamoorthy