Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part O oo hoo oo oo hoo oo O oo hoo oo oo hoo oo hoo oo oo hoo oo ooo Female Part Thuliyo thuli… Thuliyo thuli muthu thuli Kiliyo kili thanga kili Paniyo pani velli pani Kaniyo kani vanna kani Ellaam oru pennaanadhu Pennaagiyae pan paadudhu Female Part Neer megam oor sutrum yerkaattilae Naanalgal poothaadum thaen paattilae Neer megam oor sutrum yerkaattilae Naanalgal poothaadum thaen paattilae Female Part Thuliyo thuli muthu thuli Kiliyo kili thanga kili Female Part Salasalathu sendridum Nadhi azhagu Nelindhu varum sitridai Nadai azhagu Kalakalathu pongidum Alai azhagu Kulungi varum kai valai Isai azhagu Female Part Kothidum alagugalaal Konjidum paravaigalum Nithamum arumbu vittu Nindridum poo maramum Female Part Ennidam pala kadhaigal Sollidum uyir thozhi Sonnadhum ila manadhil Vandhidum sugam kodi Poon koottam paaraattum Poongaatru thaan Female Part
Thuliyo thuli muthu thuli Kiliyo kili thanga kili Ellaam oru pennaanadhu Pennaagiyae pan paadudhu Female Part Neer megam oor sutrum yerkaattilae Naanalgal poothaadum thaen paattilae Female Part Iyarkai annai konjidum Ilaiya magal Enadhu manam vennira Vasantha mullai Iravu pagal sindhugal Isaitha padi Ulavugindren sanjalam Edhuvum illai Female Part En dhisai muzhuvadhilum En kural bavani varum Mellisai inimaiyilae Mayangidum manidha kulam Female Part Mangaiyin vazhi maraikka Ingoru thadai yedhu Nil yena enai thaduthu Solbavar kidaiyaadhu Kaavalgal illaadha kaattaaru thaan Female Part Thuliyo thuli muthu thuli Kiliyo kili thanga kili Ellaam oru pennaanadhu Pennaagiyae pan paadudhu Female Part Neer megam oor sutrum yerkaattilae Naanalgal poothaadum thaen paattilae Neer megam oor sutrum yerkaattilae Naanalgal poothaadum thaen paattilae Female Part Thuliyo thuli muthu thuli Kiliyo kili thanga kili Paniyo pani velli pani Kaniyo kani vanna kani
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓஒ....ஓஒ......ஓஓஒ..... ஓஒ....ஓஒ......ஓஓஒ..... ஓஒ....ஓஒ......ஓஓஒ..... பெண் : துளியோ துளி......ஈ.... பெண் : துளியோ துளி முத்துத்துளி கிளியோ கிளி தங்கக்கிளி பனியோ பனி வெள்ளிப்பனி கனியோ கனி வண்ணக்கனி பெண் : எல்லாம் ஒரு பெண்ணானது பெண்ணாகியே பண்பாடுது நீர் மேகம் ஊர் சுற்றும் ஏற்காட்டிலே நாணல்கள் பூத்தாடும் தேன் பாட்டிலே பெண் : நீர் மேகம் ஊர் சுற்றும் ஏற்காட்டிலே நாணல்கள் பூத்தாடும் தேன் பாட்டிலே பெண் : துளியோ துளி முத்துத்துளி கிளியோ கிளி தங்கக்கிளி பெண் : சலசலத்து சென்றிடும் நதி அழகு நெளிந்து வரும் சிற்றிடை நடை அழகு கலகலத்து பொங்கிடும் அலை அழகு குலுங்கி வரும் கைவளை இசை அழகு பெண் : கொத்திடும் அலகுகளால் கொஞ்சிடும் பறவைகளும் நித்தமும் அரும்பு விட்டு நின்றிடும் பூ மரம் பெண் : எண்ணிட பல கதைகள் சொல்லிடும் உயிர் தோழி சொன்னதும் இள மனதில் வந்திடும் சுகம் கோடி பூங்கூட்டம் பாராட்டும் பூங்காற்று நான் பெண் : துளியோ துளி முத்துத்துளி கிளியோ கிளி தங்கக்கிளி பெண் : எல்லாம் ஒரு பெண்ணானது பெண்ணாகியே பண்பாடுது நீர் மேகம் ஊர் சுற்றும் ஏற்காட்டிலே நாணல்கள் பூத்தாடும் தேன் பாட்டிலே பெண் : இயற்கை அன்னை கொஞ்சிடும் இளைய மகள் எனது மனம் வெண்ணிற வசந்த முல்லை பெண் : இரவு பகல் சிந்துகள் இசைத்த படி உலவுகின்றேன் சஞ்சலம் எதுவும் இல்லை பெண் : எண் திசை முழுவதிலும் என் குரல் பவனி வரும் மெல்லிசை இனிமையிலே மயங்கிடும் மனித குலம் பெண் : மங்கையின் வழி மறைக்க இங்கொரு தடை ஏது நில் என எனை தடுத்து சொல்பவர் கிடையாது காவல்கள் இல்லாத காட்டாறு நான் பெண் : துளியோ துளி முத்துத்துளி கிளியோ கிளி தங்கக்கிளி பெண் : எல்லாம் ஒரு பெண்ணானது பெண்ணாகியே பண்பாடுது நீர் மேகம் ஊர் சுற்றும் ஏற்காட்டிலே நாணல்கள் பூத்தாடும் தேன் பாட்டிலே பெண் : நீர் மேகம் ஊர் சுற்றும் ஏற்காட்டிலே நாணல்கள் பூத்தாடும் தேன் பாட்டிலே பெண் : துளியோ துளி முத்துத்துளி கிளியோ கிளி தங்கக்கிளி பனியோ பனி வெள்ளிப்பனி கனியோ கனி வண்ணக்கனி
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Kathirukka Neramillai (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Kathirukka Neramillai
- Composer: Ilayaraja