Roman script
Singers : Mano and P. Susheela Music by : Ilayaraja Female Chorus : ………………….. Female Part Thuli thuli mazhaiyaai Thulir vidum manamae Kaadhoram vaa thaevaaram thaa Naalum pan paadum Raagangal thaa haa Male Part Thuli thuli mazhaiyaai Thulir vidum manamae Female Chorus : ………………….. Female Part Thaavidum neerodaiyil Koodidum thaenodaiyae Female Chorus : ………………….. Female Part Thaavidum neerodaiyil Koodidum thaenodaiyae Male Part Manam polavae Mazhai thoovavae Thalir meedhilae malar poothadhae Manam polavae mazhai thoovavae Thalir meedhilae malar poothadhae Female Part Nenjil ennai sodi Konji konji paadi Sondham indru suvaiyaanadhu Female Chorus : ………………….. Male Part Thuli thuli mazhaiyaai Thulir vidum manamae Kaadhoram vaa thaevaaram thaa Naalum pan paadum raagangal thaa Female Part Thuli thuli mazhaiyaai Thulir vidum manamae Female Chorus : ………………….. Male Part Maalaiyum sindhooramum Serndhidum naal vandhadhae Female Chorus : ………………….. Male Part Maalaiyum sindhooramum Serndhidum naal vandhadhae Female Part Naan thaediya dhevaalayam Poonthaerilae thaan vandhadhae Naan thaediya dhevaalayam Poonthaerilae thaan vandhadhae Male Part Ennil sari paadhi Unnil ulla saedhi Thaenaatril naan neendhuven Female Chorus : ………………….. Female Part Thuli thuli mazhaiyaai Thulir vidum manamae Male : Kaadhoram vaa thaevaaram thaa Female : Naalum pan paadum Raagangal thaa haa Male Part Thuli thuli mazhaiyaai Thulir vidum manamae Female Chorus : …………………..
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : தகு தகு தகு தகுதகுகு தகு தகு தகு தகுதகுதகு பெண் : துளித் துளி மழையாய் துளிர் விடும் மனமே காதோரம் வா தேவாரம் தா நாளும் பண்பாடும் ராகங்கள் தா ஹா ஆண் : துளித் துளி மழையாய் துளிர் விடும் மனமே குழு : தகுதகுத தகுதகுதகு தகு தகு தகு தகுதகுதகு தகுதகுத தகுதகுதகு தகு தகு தகு தகுதகுதகு பெண் : தாவிடும் நீரோடையில் கூடிடும் தேனோடையில் குழு : தகுதகுத தகுதகுதகு தகுதகுத தகுதகுதகு தகுதகுத தகுதகுதகு பெண் : தாவிடும் நீரோடையில் கூடிடும் தேனோடையில் ஆண் : மனம் போலவே மழை தூவவே தளிர் மீதிலே மலர் பூத்ததே மனம் போலவே மழை தூவவே தளிர் மீதிலே மலர் பூத்ததே பெண் : நெஞ்சில் என்ன சோடி கொஞ்சிக் கொஞ்சிப் பாடி சொந்தம் இன்று சுவையானது குழு : தகுதகுத தகுதகுதகு தகுதகுத தகுதகுதகு தகுதகுத தகுதகுதகு ஆண் : துளித் துளி மழையாய் துளிர் விடும் மனமே காதோரம் வா தேவாரம் தா நாளும் பண்பாடும் ராகங்கள் தா ஹா பெண் : துளித் துளி மழையாய் துளிர் விடும் மனமே குழு : ஆஅ.....ஆஅ....ஆஆ..... ஆஅ.....ஆஅ....ஆஆ..... ஆண் : மாலையும் செந்தூரமும் சேர்ந்திடும் நாள் வந்ததே குழு : தகுதகுத தகுதகுதகு தகுதகுத தகுதகுதகு தகுதகுத தகுதகுதகு ஆண் : மாலையும் செந்தூரமும் சேர்ந்திடும் நாள் வந்ததே பெண் : நான் தேடிய தேவாலயம் பூந்தேரிலேதான் வந்ததே நான் தேடிய தேவாலயம் பூந்தேரிலேதான் வந்ததே ஆண் : என்னில் சரி பாதி உன்னில் உள்ள சேதி தேனாற்றில் நான் நீந்துவேன் குழு : தகுதகுத தகுதகுதகு தகுதகுத தகுதகுதகு தகுதகுத தகுதகுதகு பெண் : துளித் துளி மழையாய் துளிர் விடும் மனமே ஆண் : காதோரம் வா தேவாரம் தா பெண் : நாளும் பண்பாடும் ராகங்கள் தா ஹா ஆண் : துளித் துளி மழையாய் துளிர் விடும் மனமே குழு : தகுதகுத தகுதகுத தகுதகுத தகுதகுத தகுதகுத தகுதகுத
Song information
Singers: Mano and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Kannukkoru Vannakili (1991) · Lyricist: Kamakodiyan
Explore this song
- Singer: Mano and P. Susheela
- Film / album: Kannukkoru Vannakili
- Composer: Ilayaraja