Roman script
Singers : Anirudh Ravichander and Hari Charan Music by : Gopi Sunder Male Part Thozha en uyir thozha Dhinamum inge thiruvizhaaa Thozha nirkaathae thozha Un vaazhkai undhan thiruvizhaa Male Part Yethanai vannangal immannil endre Nee ennidu hey ennidu Athanai vannamum un kannil pooti Nee minnidu hey minnidu Male Part Thozha vaa thozha vaa thozha vaa thozha vaa Oh siragai siragai neeti nee Thozha vaa thozha vaa thozha vaa thozha vaa Oh kavalai marandhu nee siri Male Part Thozha en uyir thozha Dhinamum inge thiruvizhaaa Thozha nirkaathae thozha Un vaazhkai undhan thiruvizhaa Male Part Kaanavillai.. Kaanavillai ennai endre thedi kidanthen Inru enai naan kandupidithen Ennul oru veru naana Aiyo idhu unmai thaana Nanri iraiva veru enai naan kandupidithen Podhum ezhu vaanile vizhu Inbam izhu unnai thozhu Nenjai uzhu vaanavil vidhaithiduvom Male Part Thozha vaa thozha vaa thozha vaa thozha vaa Oh siragai siragai neeti nee Thozha vaa thozha vaa thozha vaa thozha vaa Oh kavalai marandhu nee siri Male Part Thozha en uyir thozha Dhinamum inge thiruvizhaaa Thozha nirkaathae thozha Un vaazhkai undhan thiruvizhaa Male Part Yethanai vannangal immannil endre Nee ennidu hey ennidu Athanai vannamum un kannil pooti Nee minnidu hey minnidu Male Part Thozha vaa thozha vaa thozha vaa thozha vaa Oh siragai siragai neeti nee Thozha vaa thozha vaa thozha vaa thozha vaa Oh kavalai marandhu nee siri
தமிழ்
பாடகர்கள் : ஹரி சரண், அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : கோபி சுந்தர் ஆண் : தோழா என் உயிர் தோழா தினமும் இங்கே திருவிழா தோழா நிற்காதே தோழா உன் வாழ்க்கை உந்தன் திருவிழா ஆண் : எத்தனை வண்ணங்கள் இம்மண்ணில் என்றே நீ எண்ணிடு ஹே எண்ணிடு அத்தனை வண்ணமும் உன் கண்ணில் பூட்டி நீ மின்னிடு ஹே மின்னிடு ஆண் : தோழா வா தோழா வா தோழா வா தோழா வா ஓ சிறகை சிறகை நீட்டி நீ தோழா வா தோழா வா தோழா வா தோழா வா ஓ கவலை மறந்து நீ சிரி ஆண் : தோழா என் உயிர் தோழா தினமும் இங்கே திருவிழா தோழா நிற்காதே தோழா உன் வாழ்க்கை உந்தன் திருவிழா ஆண் : காணவில்லை காணவில்லை என்னை என்றே தேடி கிடந்தேன் இன்று என்னை நான் கண்டு பிடித்தேன் ஆண் : என்னுள் ஒரு வேறு நானா ஐயோ இது உண்மை தானா நன்றி இறைவா வேறு என்னை நான் கண்டு பிடித்தேன் ஆண் : போதும் எழு வானிலே விழு இன்பம் இழு உன்னை தொழு நெஞ்சை உழு வானவில் விதைத்திடுவோம் ஆண் : தோழா வா தோழா வா தோழா வா தோழா வா ஓ சிறகை சிறகை நீட்டி நீ தோழா வா தோழா வா தோழா வா தோழா வா ஓ கவலை மறந்து நீ சிரி ஆண் : தோழா என் உயிர் தோழா தினமும் இங்கே திருவிழா தோழா நிற்காதே தோழா உன் வாழ்க்கை உந்தன் திருவிழா ஆண் : எத்தனை வண்ணங்கள் இம்மண்ணில் என்றே நீ எண்ணிடு ஹே எண்ணிடு அத்தனை வண்ணமும் உன் கண்ணில் பூட்டி நீ மின்னிடு ஹே மின்னிடு ஆண் : தோழா வா தோழா வா தோழா வா தோழா வா ஓ சிறகை சிறகை நீட்டி நீ தோழா வா தோழா வா தோழா வா தோழா வா ஓ கவலை மறந்து நீ சிரி
Song information
Singers: Anirudh Ravichander and Hari Charan
Music by: Gopi Sunder
Release information: From Thozha (2016) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Anirudh Ravichander and Hari Charan
- Film / album: Thozha
- Composer: Gopi Sunder