Roman script
Singers : Naresh Iyer and Priya Himesh Music by : Gopi Sunder Female Part Mutham venduma Motham venduma Moochu kuzhalilae Yutham venduma Male Part Poo pondra udhatilae Naan pattamboochi aaghavaa Thean thedi edukkavaa Kodu kodu Mudivil nee mutham kodu di Female Part Mutham venduma Motham venduma Moochu kuzhalilae Yutham venduma Male Part Poo pondra udhatilae Naan pattamboochi aaghavaa Thean thedi edukkavaa Kodu kodu Mudivil nee mutham kodu di Female Part Haa..haaa..haaa Haa…haaa…haaa… Come on kiss me Come on kiss me…ohoo… Female Part Nana na nana naa Na nananan nananan nana naa Nana na nana naa Thana nana thanananana nanana Male Part Ilaiyil varum virundhena Idhazhil oru mutham kodu Kadalil varum alaiyena Naduvil oru satham kodu Female Part Idhalum idhalum Inaiyum tharunam Idhayam vedikatho Male Part Mutham kodu Mutham kodu Male Part Thanananana thana nananana Nananana nananana nananana nanananna naa
Male Part
Poo pondra udhatilae
Naan pattamboochi aaghavaa
Thean thedi edukkavaa
Kodu kodu
Mudivil nee mutham kodu di
Female Part
Mutham venduma
Motham venduma
Moochu kuzhalilae
Yutham venduma
Female Part
Vayathai oru saaviyena
Thirakkum mutham kodu
Manadhil ulla aasai ellaam
Miralum oru mutham kodu
Male Part
Aahaa…yeduthu koduthu
Meendum edukka
Idhayam thudikutho
Female Part
Mutham venduma
Mutham venduma
Male Part
Thanananana thana nananana
Nananana nananana nananana nanananna naa
Male Part
Poo pondra udhatilae
Naan pattamboochi aaghavaa
Thean thedi edukkavaa
Kodu kodu
Mudivil nee mutham kodu di
Female Part
Mutham venduma
Motham venduma
Moochu kuzhalilae
Yutham venduma
Male Part
Poo ..poo…poo..poo…
Male Part
{Poo pondra udhatilae
Naan pattamboochi aaghavaa
Thean thedi edukkavaa
Kodu kodu
Mudivil nee mutham kodu di} (2)
Mutham kodu di.. kodu di
Kodu di kodu di kodu di…தமிழ்
பாடகர்கள் : நரேஷ் ஐய்யர் மற்றும் பிரியா ஹிமேஷ்
இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்
பெண் : முத்தம் வேண்டுமா
மொத்தம் வேண்டுமா
மூச்சுக் குழலிலே
யுத்தம் வேண்டுமா
ஆண் : பூப்போன்ற உதட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆகவா
தேன்தேடி எடுக்கவா
கொடு கொடு
முடிவில் நீ முத்தங்கொடுடி
பெண் : முத்தம் வேண்டுமா
மொத்தம் வேண்டுமா
மூச்சுக் குழலிலே
யுத்தம் வேண்டுமா
ஆண் : பூப்போன்ற உதட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆகவா
தேன்தேடி எடுக்கவா
கொடு கொடு
முடிவில் நீ முத்தங்கொடுடி
பெண் : ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
கமான் கிஸ் மீ
கமான் கிஸ் மீ……… ஓ……
பெண் : ...................................
ஆண் : இலையில் வரும் விருந்தென
இதழில் ஒரு முத்தம்கொடு
கடலில் வரும் அலையென
நடுவில் ஒரு சத்தங்கொடு
பெண் : இதழும் இதழும்
இணையும் தருணம்
இதயம் வெடிக்காதோ
ஆண் : முத்தம் கொடு
முத்தம் கொடு
ஆண் : ................................................
ஆண் : பூப்போன்ற உதட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆகவா
தேன்தேடி எடுக்கவா
கொடு கொடு
முடிவில் நீ முத்தங்கொடுடி
பெண் : முத்தம் வேண்டுமா
மொத்தம் வேண்டுமா
மூச்சுக் குழலிலே
யுத்தம் வேண்டுமா
பெண் : வயதை ஒரு சாவியென
திறக்கும் ஒரு முத்தம்கொடு
மனதில் உள்ள ஆசையெல்லாம்
மிரளும் ஒரு முத்தம்கொடு
ஆண் : ஆ.. எடுத்துக்கொடுத்து
மீண்டும் எடுக்க இதயம் துடிக்காதோ
பெண் : முத்தம் வேண்டுமா
முத்தம் வேண்டுமா
ஆண் : ..............................................
ஆண் : பூப்போன்ற உதட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆகவா
தேன்தேடி எடுக்கவா
கொடு கொடு
முடிவில் நீ முத்தங்கொடுடி
பெண் : முத்தம் வேண்டுமா
மொத்தம் வேண்டுமா
மூச்சுக் குழலிலே
யுத்தம் வேண்டுமா
ஆண் : பூ.....பூ....பூ...
ஆண் : {பூப்போன்ற உதட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆகவா
தேன்தேடி எடுக்கவா
கொடு கொடு
முடிவில் நீ முத்தங்கொடுடி} (2)
முத்தங்கொடுடி கொடுடி கொடுடி
கொடுடி கொடுடி...........Song information
Singers: Naresh Iyer and Priya Himesh
Music by: Gopi Sunder
Release information: From Ennul Aayiram (2016) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Naresh Iyer and Priya Himesh
- Film / album: Ennul Aayiram
- Composer: Gopi Sunder