Roman script
Singer : Chinmayi Music by : Gopi Sunder Female Part Uyiril… ilam pookkal pookkum Methuvaai… parithu kolvaai Unakkaaga.. pootha poovai naan Ithal thorum.. ariyaatha sugandham Female Part Paarvai.. ondru veesi Uyirai… mella parithu kondu podaa Unakkaagavae… piranthen Nee theendavae… Pennaai malarnthen Female Part Unakkaaga… kaninthen naan Unakkena… dhegam aninthen Female Part Madiyil uranga maathavam seitheno Seitheno Nodiyil anaithu vayathinai kolvaano Kolvaano Female Part Mohathanalil theeyena chuduvaano Chuduvaano Muthacchuzhalil padagena viduvaano Viduvaano Female Part Unnaalae…. Uyir urainthenae naan Koncham urainthenae Koncham karainthenae Koncham tholaithenae Female Part Unnaalae… uyirurainthen naan Arinthum ariyaamal Yethetho seivaayaa seivaayaa Solvaayaa… solvaayaa.. Ippothae kolvaayaa kolvaayaa
தமிழ்
பாடகி : சின்மய் இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் பெண் : உயிரில்..இளம் பூக்கள் பூக்கும் மெதுவாய்..பறித்துக் கொள்வாய் உனக்காகப் பூத்த பூவை நான் இதழ்தோறும் ...அறியாத சுகந்தம் பெண் : பார்வை... ஒன்று வீசி உயிரை... மெல்ல பறித்துக் கொண்டு போடா உனக்காகவே ...பிறந்தேன் நீ தீண்டவே.... பெண்ணாய் மலர்ந்தேன் பெண் : உனக்காகக்... கனிந்தேன் நான் உனக்கென.... தேகம் அடைந்தேன் பெண் : மடியில் உறங்க மாதவம் செய்தேனோ செய்தேனோ நொடியில் அணைத்து வயதினைக் கொல்வானோ கொல்வானோ பெண் : மோகத் தனலில் தீயெனச் சுடுவானோ சுடுவானோ முத்தச் சுழலில் படகென விடுவானோ விடுவானோ பெண் : உன்னாலே உயிர் உறைந்தேனே நான் கொஞ்சம் உறைந்தேனே கொஞ்சம் கரைந்தேனே கொஞ்சம் தொலைந்தேனே பெண் : உன்னாலே உயிர் உறைந்தேன் நான் அறிந்தும் அறியாமல் ஏதேதோ செய்வாயா செய்வாயா சொல்வாயா சொல்வாயா இப்போதே கொல்வாயா கொல்வாயா
Song information
Singer: Chinmayi
Music by: Gopi Sunder
Release information: From Ennul Aayiram (2016) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Chinmayi
- Film / album: Ennul Aayiram
- Composer: Gopi Sunder