Roman script
Singers : Najim Arshad and Chinmayi Music by : Gopi Sunder Female Part Kaathu kidantha naalum vanthathae Manjal mugathil naanam thanthathae Maalai vantha iravae po po Maalaiyudan pagalae vaa vaa Female Part Kaathu kidantha naalum vanthathae Manjal mugathil naanam thanthathae Female Part Enai indru thalli naanum rasithen Puthu vitha bothai kannil rusithen Muthal murai penmaiyaagi malarnthen Avan varum paathai paarthu kidanthen Female Part Yeppo varuvaan varuvaan Yeppo varuvaan ho.. Yeppo varuvaan varuvaan Endru kaathu kidanthen Male Part Varuven varuven Vanthaal tharuven tharuven Aasai uruga Uyir mutham oru kodi Male Part Viraivinil varuven varuven Vanthaal.. tharuven tharuven Thegam iruga Ennai serthu kattikkodi Female Part Kaathu kidantha naalum vanthathae Manjal mugathil naanam thanthathae Female Part Sernthu ninaithen Netru enai naan Thaayaagi sumappen Naalai muthal naan Female Part Kudumba uravin Kaadhal unarnthu Unnai chernthu vaazhven Anbil…. velven Female Part Ho..kaathu kidantha naalum vanthathae Manjal mugathil naanam thanthathae Maalai vantha iravae po po Maalaiyudan pagalae vaa vaa Female Part Kaathu kidantha naalum vanthathae Manjal mugathil naanam thanthathae Female Part Enai indru thalli naanum rasithen Puthu vitha bothai kannil rusithen Muthal murai penmaiyaagi malarnthen Avan varum paathai paarthu kidanthen Female Part Yeppo varuvaan varuvaan Yeppo varuvaan ho.. Yeppo varuvaan varuvaan Endru kaathu kidanthen Male Part Varuven varuven Vanthaal tharuven tharuven Aasai uruga Uyir mutham oru kodi Male Part Viraivinil varuven varuven Vanthaal.. tharuven tharuven Thegam iruga Ennai serthu kattikkodi Female Part Ahaa….aaa….aa…..
தமிழ்
பாடகர்கள் : நஜீம் அர்ஷத் மற்றும் சின்மய் இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் பெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே மாலை வந்த இரவே போ போ மாலையுடன் பகலே வா வா பெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே பெண் : எனை இன்றுத்தள்ளி நானும் ரசித்தேன் புதுவித போதை கண்ணில் ருசித்தேன் முதல்முறை பெண்மையாகி மலர்ந்தேன் அவன் வரும் பாதை பார்த்துக் கிடந்தேன் பெண் : எப்போ வருவான் வருவான் எப்போ வருவான் ஓஹோ……. எப்போ வருவான் வருவான் என்று காத்துக்கிடந்தேன் ஆண் : வருவேன் வருவேன் வந்தால் தருவேன் தருவேன் ஆசை உருக உயிர் முத்தம் ஒரு கோடி ஆண் : விரைவினில் வருவேன் வருவேன் வந்தால் தருவேன் தருவேன் தேகம் இருக என்னை சேர்த்து கட்டிக்கோடி பெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே பெண் : சேர்ந்து நினைத்தேன் நேற்று எனை நான் தாயாகி சுமப்பேன் நாளை முதல் நான் பெண் : குடும்ப உறவின் காதல் உணர்ந்து உன்னைச் சேர்ந்து வாழ்வேன் அன்பில் வெல்வேன் பெண் : ஓ…காத்துக் கிடந்த நாளும் வந்ததே மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே மாலை வந்த இரவே போ போ மாலையுடன் பகலே வா வா பெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே பெண் : எனை இன்றுத்தள்ளி நானும் ரசித்தேன் புதுவித போதை கண்ணில் ருசித்தேன் முதல்முறை பெண்மையாகி மலர்ந்தேன் அவன் வரும் பாதை பார்த்துக் கிடந்தேன் பெண் : எப்போ வருவான் வருவான் எப்போ வருவான் ஓஹோ……. எப்போ வருவான் வருவான் என்று காத்துக்கிடந்தேன் ஆண் : வருவேன் வருவேன் வந்தால் தருவேன் தருவேன் ஆசை உருக உயிர் முத்தம் ஒரு கோடி ஆண் : விரைவினில் வருவேன் வருவேன் வந்தால் தருவேன் தருவேன் தேகம் இருக என்னை சேர்த்து கட்டிக்கோடி
Song information
Singers: Najim Arshad and Chinmayi
Music by: Gopi Sunder
Release information: From Ennul Aayiram (2016) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Najim Arshad and Chinmayi
- Film / album: Ennul Aayiram
- Composer: Gopi Sunder