Roman script
Singers : Ajay Sen and Divya S Menon Music by : Gopi Sunder Chorus ………………………… Male Part Adadaa adadaa en kaadhal Megam mazhai tharudhae Kudaithaan irundhum En nenjam odi nanaindhiduthae Male Part Oru paarvai vandhu Enai yedho seigirathae..seigirathae Adhai pattrikondu Manam vinnil selgirathae…selgirathae Male Part Malayai pol mounam Nenjil yedho irundhathadi Vizhiyum vizhiyum kadhaigal pesum Neram vandhathadi Chorus Pudhu mayakam nenjil Neethaan thandhaai Urakkathilum kannil Neethaan nindrai Male Part Unakkenavae uyir koduppen Endru solla kaadhal thadukindrathae Unatharugae vazhndhidavae Enathuyir naalum thudikindrathae Male Part Oru nallum.. piriyaamal Un kannin manigalil idam kodu Viralodu viral korththu Un kooda vaazhavae varam kodu Ohoo..uyirae Ninaiththu ninaiththu yengum Chorus Pudhu mayakam nenjil Neethaan thandhaai Urakkathilum kannil Neethaan nindrai Chorus ……………………………… Female Part Enakenavae pirandhavan nee Ivaalavu kaadhal kandathillaiyae Thaai enavae thaangukindraii Unaivida yedhum thevaillaiyae Female Part Pagalodum iravodum Un tholil saindhida idam kodu Irandhaalum irakkaamal Un ninaivil vaazhndhida varam kodu Ohoo…uyirae Ninaiththu ninaiththu yengum Chorus Pudhu mayakam nenjil Neethaan thandhaai Urakkathilum kannil Neethaan nindrai Chorus ………………………………………
தமிழ்
பாடகர்கள் : அஜய் சென் மற்றும் திவ்யா எஸ் மேனன் இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் குழு : பா ப பா நி சி த ம பா நி ச நி ம க தி ச ப மா நி நி ப ம க நி ச நி ச நி ச நி ச நி ச நி ச நி ச நி ச நி ச நி ச நி ச நி ச ஆண் : அடடா அடடா என் காதல் மேகம் மழை தருதே குடை தான் இருந்தும் என் நெஞ்சம் ஓடி நனைந்திடுதே ஆண் : ஒரு பார்வை வந்து எனை ஏதோ செய்கிறதே..செய்கிறதே அதைப் பற்றிக்கொண்டு மனம் விண்ணில் செல்கிறதே..செல்கிறதே ஆண் : மலையைப் போல் நெஞ்சில் ஏதோ மௌனம் இருந்ததடி விழியும் விழியும் கதைகள் பேசும் நேரம் வந்ததடி குழு : புது மயக்கம் நெஞ்சில் நீ தான் தந்தாய் உறக்கத்திலும் கண்ணில் நீ தான் நின்றாய் ஆண் : உனக்கெனவே உயிர்கொடுப்பேன் என்று சொல்லக் காதல் தடுக்கின்றதே உனதருகே வாழ்ந்திடவே எனதுயிர் நாளும் துடிக்கின்றதே ஆண் : ஒரு நாளும் பிரியாமல் உன் கண்ணின் மணிகளில் இடம்கொடு விரலோடு விரல் கோர்த்து உன் கூடே வாழவே வரம்கொடு ஆண் : ஓ……… உயிரே நினைத்து நினைத்து எங்கும் குழு : புது மயக்கம் நெஞ்சில் நீ தான் தந்தாய் உறக்கத்திலும் கண்ணில் நீ தான் நின்றாய் குழு : ச ம பா பா நி த ம பா நி ச நி ம க நி ச ப மா நி நி ப ம கா நி ச நி ச நி சா நி ச நி ச நி சா நி ச நி ச நி சா நி ச நி ச நி சா பெண் : எனக்கெனவே பிறந்தவன் நீ இவ்வளவுக் காதல் கண்டதில்லையே தாயெனவே தாங்குகின்றாய் உனைவிட ஏதும் தேவையில்லையே பெண் : பகலோடும் இரவோடும் உன் தோளில் சாய்ந்திட இடம்கொடு இறந்தாலும் இறக்காமல் உன் நினைவில் வாழ்ந்திட வரம்கொடு பெண் : ஓ……… உயிரே நினைத்து நினைத்து எங்கும் குழு : புது மயக்கம் நெஞ்சில் நீ தான் தந்தாய் உறக்கத்திலும் கண்ணில் நீ தான் நின்றாய் குழு : ச ம பா பா நி த ம பா நி ச நி ம க நி ச ப மா நி நி ப ம கா நி ச நி ச நி சா நி ச நி ச நி சா நி ச நி ச நி சா நி ச நி ச நி சா
Song information
Singers: Ajay Sen and Divya S Menon
Music by: Gopi Sunder
Release information: From Ennul Aayiram (2016) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Ajay Sen and Divya S Menon
- Film / album: Ennul Aayiram
- Composer: Gopi Sunder