Roman script
Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Female Part Haei you know me I am queen of queen Haei you know me I am queen of queen Now kottu kottu melam thattu thattu thaalam Kottu kottu melam thattu thattu thaalam Thottu thottu mogam thondrukindra kaalam Male Part Haei you know me I am king of kings Haei you know me I am king of kings Now kottu kottu melam thattu thattu thaalam Thottu thottu mogam thondrukindra kaalam Chorus …………………… Male Part Ivaladhu idaiyadhu thuvaludhu thudikuthu Valaiyudhu neliyudhu yen Idhu oru vagai abinaiyomo Female : Ivaladhu isaiyidhu iniyadhu pudhiyadhu Ilukkudhu mayakkudhu yen Ilamaiyin arimugamoo Male Part Vanna vanna poovae vatta vennilaavae Female : Enna enna innum enna enna inbam Female Part Kottu kottu melam thattu thattu thaalam Thottu thottu mogam thondrukindra kaalam Chorus ……………………. Female Part Ulamadhu ulamadhu oru madhu perugudhu Irupdhu vayadhinil yen Iru paruvathin kurumbugalo Male : Vizhi vazhi pazhagiya mozhi vazhi ezhudhiya azhagiya kavidhaigal thaen Adhu idhaythin unarchigalo Female Part Thathi thathi thaavum thathai endrum nanum Male : Thothi thothi thozhil konjam indha naalil Both : Kottu kottu melam thattu thattu thaalam Thottu thottu mogam thondrukindra kaalam Chorus ……………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஹேய் யூ நோ மீ ஐ ஆம் க்யூன் ஆப் க்யூன் ஹேய் யூ நோ மீ ஐ ஆம் க்யூன் ஆப் க்யூன் நௌ கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம் ஆண் : ஹேய் யூ நோ மீ ஐ ஆம் கிங் ஆப் கிங் ஹேய் யூ நோ மீ ஐ ஆம் கிங் ஆப் கிங் கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம் குழு : ......................... ஆண் : இவளது இடையது துவளுது துடிக்கிது வளையுது நெளியுது ஏன் இது ஒரு வகை அபிநயமோ பெண் : இவளது இசையிது இனியது புதியது இழுக்குது மயக்குது ஏன் இளமையின் அறிமுகமோ ஆண் : வண்ண வண்ணப் பூவே வட்ட வெண்ணிலாவே பெண் : என்ன என்ன இன்னும் என்ன என்ன இன்பம் பெண் : கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம் குழு : ................................ பெண் : உளமது உருகுது ஒரு மது பெருகுது இருபது வயதினில் ஏன் இது பருவத்தின் குறும்புகளோ ஆண் : விழி வழி பழகிய மொழி வழி எழுதிய அழகிய கவிதைகள் தேன் அது இதயத்தின் உணர்ச்சிகளோ பெண் : தத்தி தத்தி தாவும் தத்தை என்றும் நானும் ஆண் : தொத்தி தொத்தி தோளில் கொஞ்சும் இந்த நாளில் இருவர் : கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம் குழு : ..............................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Vanakkathukkuriya Kathaliye (1978) · Singer: S. P. Balasubrahmanyam and L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and L. R. Eswari
- Film / album: Vanakkathukkuriya Kathaliye
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali