Roman script

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Vishwanathan
Male Part
Thottu kaattavaa
Melai naattu sangeedhathai
Thottu kaattavaa
Vattam podavaa
Vaalibathin vegathodu
Vattam podavaa
Male Part
Hoo… hooho… hoo…hooho..
Lalallaa… papparappaa…
Male Part
Thottu kaattavaa
Melai naattu sangeedhathai
Thottu kaattavaa
Vattam podavaa
Vaalibathin vegathodu
Vattam podavaa
Male Part
Adhuvaai kanivadhum undu
Adhithaal kanivadhum undu
Sangeedha njaanamum
Sarasamum sugamum
Thaanae varuvadhum undu
Male Part
Isaiyai rasippadhu undu
Idaiyai rasippadhum undu
Yedhilae vizhundhaal sugamo
Adhilae idhayam padhivadhum undu
Male Part
Thottu kaattavaa
Melai naattu sangeedhathai
Thottu kaattavaa
Vattam podavaa
Vaalibathin vegathodu
Vattam podavaa
Male Part
Thaalathil vizhuvadhu paadal
Thaagathil ezhuvadhu kaadhal
Thallaadum idaiyudan nadamidum pennin
Kannae kaadhalin vaasal
Male Part
Aasaiyai tharuvadhu maeni
Aasaiyai thurandhavan njaani
Anjaamal nadappadhum thaedhiyai paarppadhum
Naveena ulagathin paani
Male Part
Thottu kaattavaa
Melai naattu sangeedhathai
Thottu kaattavaa
Vattam podavaa
Vaalibathin vegathodu
Vattam podavaa
Male Part
Hoo… hooho… hoo…hooho…
Lalallaa… papparappaa…
Laa… laa… laa… laa…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : தொட்டுக் காட்டவா
மேலை நாட்டு சங்கீதத்தை
தொட்டுக் காட்டவா
வட்டம் போடவா
வாலிபத்தின் வேகத்தோடு
வட்டம் போடவா
ஆண் : ஹூஹூ....ஹூஹூ........ஹூஓஹோ.....
லலலலா......பப்பாரப்பா.....
ஆண் : தொட்டுக் காட்டவா
மேலை நாட்டு சங்கீதத்தை
தொட்டுக் காட்டவா
வட்டம் போடவா
வாலிபத்தின் வேகத்தோடு
வட்டம் போடவா
ஆண் : அதுவாய் கனிவதும் உண்டு
அடித்தால் கனிவதும் உண்டு
சங்கீத ஞானமும்
சரசமும் சுகமும்
தானே வருவதும் உண்டு
ஆண் : இசையை ரசிப்பதும் உண்டு
இடையை ரசிப்பதும் உண்டு
எதிலே விழுந்தால் சுகமோ
அதிலே இதயம் படிவதும் உண்டு
ஆண் : தொட்டுக் காட்டவா
மேலை நாட்டு சங்கீதத்தை
தொட்டுக் காட்டவா
வட்டம் போடவா
வாலிபத்தின் வேகத்தோடு
வட்டம் போடவா
ஆண் : தாளத்தில் விளைவது பாடல்
தாகத்தில் எழுவது காதல்
தள்ளாடும் இடையுடன் நடமிடும் பெண்ணின்
கண்ணே காதலின் வாசல்
ஆண் : ஆசையை தருவது மேனி
ஆசையை துறந்தவன் ஞானி
அஞ்சாமல் நடப்பதும் மேனியை பார்ப்பதும்
நவீன உலகத்தின் பாணி
ஆண் : தொட்டுக் காட்டவா
மேலை நாட்டு சங்கீதத்தை
தொட்டுக் காட்டவா
வட்டம் போடவா
வாலிபத்தின் வேகத்தோடு
வட்டம் போடவா
ஆண் : ஹூஹூ....ஹூஹூ......ஹூஓஹோ.....
லலலலா......பப்பாரப்பா.....
லா.....லா.....லா.....லா......

Song details

Music by: M. S. Vishwanathan

Release information: From Thedi Vandha Mappillai (1970) · Lyricist: Vaali