Roman script
Thottatha Thodathatha Song Lyrics is the track from Ninaivil Nindraval Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, Cho Ramasamy, V. S. Raghavan, C. L. Ananthan, K. R. Vijaya, Sachchu, Manorama and A. Sakunthala. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Vaali. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : V. Kumar Lyricist : Vaali Male Part Thottadha thodaadhadha Thendralae padathatha Enna thaan kannamoo Minnalaai minnumoo Ondru thandha pinbum Innum ondru ketkkumoo Female Part Sonnadha sollaadhadha Kangalae polladhadha Enna thaan mogamoo Endrumae dhaagamoo Chinna pennai kandu Nenjukullae vegamoo Male Part Paadhi mel aadai kaatrodu poraada Paarthathum paarkaadha kann enna kannoo Paadhi mel aadai kaatrodu poraada Paarthathum paarkaadha kann enna kannoo Female Part Kaadhal thaenootril poo maeni aada Kaadhal thaenootril poo maeni aada Neendhi karai sera thunai vendumoo Neendhi karai sera thunai vendumoo Male Part Thottadha thodaadhadha Thendralae padathatha Female Part Kaaval illadha pen endra ninaippodu Konji paarkkindra manam enna manamoo Kaaval illadha pen endra ninaippodu Konji paarkkindra manam enna manamoo Male Part Azhagu oru kodi pudhupaadal ezhudha Azhagu oru kodi pudhupaadal ezhudha Aasai mudiyaadha kadhaiyaanadho Aasai mudiyaadha kadhaiyaanadho Female Part Sonnadha sollaadhadha Kangalae polladhadha Enna thaan mogamoo Endrumae dhaagamoo Chinna pennai kandu Nenjukullae vegamoo Male Part Thottadha thodaadhadha Female : Mmmmmm…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : தொட்டதா தொடாததா தென்றலே படாததா என்னதான் கன்னமோ மின்னலாய் மின்னுமோ ஒன்று தந்த பின்பும் இன்னும் ஒன்று கேட்குமோ பெண் : சொன்னதா சொல்லாததா கண்களே பொல்லாததா என்னதான் மோகமோ என்றுமே தாகமோ சின்னப் பெண்ணைக் கண்டு நெஞ்சுக்குள்ளே வேகமோ ஆண் : பாதி மேலாடை காற்றோடு போராட பார்த்தும் பார்க்காத கண் என்ன கண்ணோ பாதி மேலாடை காற்றோடு போராட பார்த்தும் பார்க்காத கண் என்ன கண்ணோ பெண் : காதல் தேனாற்றில் பூ மேனி ஆட காதல் தேனாற்றில் பூ மேனி ஆட நீந்தி கரைச் சேர துணை வேண்டுமோ.. நீந்தி கரைச் சேர துணை வேண்டுமோ.. ஆண் : தொட்டதா தொடாததா தென்றலே படாததா பெண் : காவல் இல்லாத பெண் என்ற நினைப்போடு கொஞ்சிப் பார்க்கின்ற மனம் என்ன மனமோ காவல் இல்லாத பெண் என்ற நினைப்போடு கொஞ்சிப் பார்க்கின்ற மனம் என்ன மனமோ ஆண் : அழகு ஒரு கோடிப் புதுப்பாடல் எழுத அழகு ஒரு கோடிப் புதுப்பாடல் எழுத ஆசை முடியாத கதையானதோ.... ஆசை முடியாத கதையானதோ.... பெண் : சொன்னதா சொல்லாததா கண்களே பொல்லாததா என்னதான் மோகமோ என்றுமே தாகமோ சின்னப் பெண்ணைக் கண்டு நெஞ்சுக்குள்ளே வேகமோ ஆண் : தொட்டதா தொடாததா பெண் : ம்ம்ம்ம்.....
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Ninaivil Nindraval (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Ninaivil Nindraval