Roman script
Singers : Vani Jayaram and Chorus Music by : Ilayaraja Female Part Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama Female Part Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama Female Part Sathiyatha vittudunga Paavam illa thottudunga Paayasatha oothikunga Paal irukku serthukkunga Female Part Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama Female Part Sooda kothikkira veiyyil kaalam Paadaa paduthuthae enna kolam Veetula kadhavu Chorus : Saathi irukkudhu Female : Potta thuni mani Chorus : Aalai ilukkuthu Female Part Venaanu vittutu aada vaarum Nee vaannu koopittu konja neram Kaiyila visuri Chorus : Thooki visuranum Female : Andha sugathula Chorus : Kannu asaranum Female Part Vendamunnu solliputtaa aa aa haan Vendamunnu solliputtaa Pen pillai enna seiyum maama maama Thoranthu veikkuren Chorus : Aahaang
Female Part Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama Chorus ………………………… Female Part Potta mudhalukku bangam illa Idha pola tholizhum thaan engum illa Vattiyum mudhalum Chorus : Pooti kidakkudhu Female : Puttiyum kuttiyum Chorus : Pakkam irukkudhu Female Part Indha thozhilukku variyum illa Adha yen thaan podalunnu theriyavilla Alli kodukkira Chorus : Kudisai thozhilu Female : Solli kudukkiren Chorus : Padichu pazhagu Female Part Santhegam vanthutta aa haa haan Santhegam vanthutta Naan theerthu vaikkatta Maama maama thoranthu veikkuren Female Part Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama Female Part Sathiyatha vittudunga Paavam illa thottudunga Paayasatha oothikunga Paal irukku serthukkunga Female Part Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : தொறந்து வைக்கிறேன் மனசு முழுக்க நீ வா மாமா ஒரு விருந்து வைக்கிறேன் எடுத்து திங்கணும் நீதான் மாமா பெண் : தொறந்து வைக்கிறேன் மனசு முழுக்க நீ வா மாமா ஒரு விருந்து வைக்கிறேன் எடுத்து திங்கணும் நீதான் மாமா பெண் : சத்தியத்த விட்டுடுங்க பாவமில்ல தொட்டுடுங்க பாயசத்த ஊத்திகிங்க பாலிருக்கு சேத்துக்குங்க பெண் : தொறந்து வைக்கிறேன் மனசு முழுக்க நீ வா மாமா ஒரு விருந்து வைக்கிறேன் எடுத்து திங்கணும் நீதான் மாமா பெண் : சூடா கொதிக்குற வெய்யில் காலம் பாடாபடுத்துதே என்ன கோலம் வீட்டுல கதவு...... குழு : சாத்தி இருக்குது பெண் : போட்ட துணிமணி..... குழு : ஆளை இழுக்குது பெண் : வேணான்னு விட்டுட்டு ஆட வாரும் நீ வான்னு கூப்பிட்டு கொஞ்ச நேரம் கையில விசிறி..... குழு : தூக்கி விசிறனும் பெண் : அந்த சுகத்துல..... குழு : கண்ணு அசரனும் பெண் : வேண்டான்னு சொல்லிப்புட்டா....அஆஹன் வேண்டான்னு சொல்லிப்புட்டா பெண் பிள்ளை என்ன செய்யும் மாமா மாமா தொறந்து வைக்கிறேன்..... குழு : ஆஹ்ஹாங் பெண் : தொறந்து வைக்கிறேன் மனசு முழுக்க நீ வா மாமா ஒரு விருந்து வைக்கிறேன் எடுத்து திங்கணும் நீதான் மாமா குழு : .............................. பெண் : போட்ட முதலுக்கு பங்கமில்ல இதப் போல தொழிலும்தான் எங்குமில்ல வட்டியும் முதலும்..... குழு : பூட்டிக் கெடக்குது பெண் : புட்டியும் குட்டியும்..... குழு : பக்கமிருக்குது பெண் : இந்த தொழிலுக்கு வரியுமில்ல அத ஏன்தான் போடலுன்னு தெரியவில்ல அள்ளிக் கொடுக்கிற...... குழு : குடிசைத் தொழிலு பெண் : சொல்லிக் கொடுக்கிறேன்..... குழு : படிச்சு பழகு பெண் : சந்தேகம் வந்துட்டா.....ஆஆஹான் சந்தேகம் வந்துட்டா நான் தீர்த்து வைக்கட்டா மாமா மாமா தொறந்து வைக்கிறேன்..... பெண் : தொறந்து வைக்கிறேன் மனசு முழுக்க நீ வா மாமா ஒரு விருந்து வைக்கிறேன் எடுத்து திங்கணும் நீதான் மாமா பெண் : சத்தியத்த விட்டுடுங்க பாவமில்ல தொட்டுடுங்க பாயசத்த ஊத்திகிங்க பாலிருக்கு சேத்துக்குங்க பெண் : தொறந்து வைக்கிறேன் மனசு முழுக்க நீ வா மாமா ஒரு விருந்து வைக்கிறேன் எடுத்து திங்கணும் நீதான் மாமா
Song information
Singers: Vani Jayaram and Chorus
Music by: Ilayaraja
Release information: From Palaivana Rojakkal (1986) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Vani Jayaram and Chorus
- Film / album: Palaivana Rojakkal
- Composer: Ilayaraja