Roman script
Singer : M. S. Rajeswari Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Thoondiyil meenum vizhunthirukku sera Vendiya idathil sernthirukku Thoondiyil meenum vizhunthirukku sera Vendiya idathil sernthirukku Ithu aandavanaalae Ithu aandavanaalae kedachirukku Yogam adichirukku Idhu aandavanaalae kedachirukku Yogam adichirukku Thoondiyil meenum vizhunthirukku sera Vendiya idathil sernthirukku Female Part Puthu raga meenu ithu oru thinusu Kadhai pala sollum kannaalae Puthu raga meenu ithu oru thinusu Kadhai pala sollum kannaalae Female Part Punnagai seithaalae indha Ulagae mayangum thannaalae Punnagai seithaalae indha Ulagae mayangum thannaalae Idhu aandavanaalae Idhu aandavanaalae kedachirukku Yogam adichirukku Idhu aandavanaalae kedachirukku Yogam adichirukku Thoondiyil meenum vizhunthirukku sera Vendiya idathil sernthirukku Female Part Pathungi irunthae paaichal kaattum Pakkuvamaaga vilaiyaadum Pathungi irunthae paaichal kaattum Pakkuvamaaga vilaiyaadum Female Part Pakkam sendraalae ithu Vetkathinaalae mirandodum Pakkam sendraalae ithu Vetkathinaalae mirandodum Idhu aandavanaalae Idhu aandavanaalae kedachirukku Yogam adichirukku Idhu aandavanaalae kedachirukku Yogam adichirukku Thoondiyil meenum vizhunthirukku sera Vendiya idathil sernthirukku Thoondiyil meenum vizhunthirukku sera Vendiya idathil sernthirukku
தமிழ்
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : தூண்டியில் மீனும் விழுந்திருக்கு சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு தூண்டியில் மீனும் விழுந்திருக்கு சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு இது ஆண்டவனாலே இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு யோகம் அடிச்சிருக்கு..... இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு யோகம் அடிச்சிருக்கு..... தூண்டியில் மீனும் விழுந்திருக்கு சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு பெண் : புது ரக மீனு இது ஒரு தினுசு கதை பல சொல்லும் கண்ணாலே புது ரக மீனு இது ஒரு தினுசு கதை பல சொல்லும் கண்ணாலே பெண் : புன்னைகை செய்தாலே இந்த உலகே மயங்கும் தன்னாலே புன்னைகை செய்தாலே இந்த உலகே மயங்கும் தன்னாலே இது ஆண்டவனாலே இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு யோகம் அடிச்சிருக்கு..... இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு யோகம் அடிச்சிருக்கு..... தூண்டியில் மீனும் விழுந்திருக்கு சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு பெண் : பதுங்கி இருந்தே பாய்ச்சல் காட்டும் பக்குவமாக விளையாடும் பதுங்கி இருந்தே பாய்ச்சல் காட்டும் பக்குவமாக விளையாடும் பெண் : பக்கம் சென்றாலே இது வெட்கத்தினாலே மிரண்டோடும் பக்கம் சென்றாலே இது வெட்கத்தினாலே மிரண்டோடும் இது ஆண்டவனாலே இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு யோகம் அடிச்சிருக்கு..... இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு யோகம் அடிச்சிருக்கு..... தூண்டியில் மீனும் விழுந்திருக்கு சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு தூண்டியில் மீனும் விழுந்திருக்கு சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு
Song information
Singer: M. S. Rajeswari
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Manamulla Marutharam (1958) · Singer: M. S. Rajeswari · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: M. S. Rajeswari
- Film / album: Manamulla Marutharam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi