Roman script
Singer : P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female Part Thookam kannilae yekkam pennilae Thudikkum sithira kanni Muthangal sindha vandhaal nerilae Thookam kannilae yekkam pennilae Thudikkum sithira kanni Muthangal sindha vandhaal nerilae Thookam kannilae yekkam pennilae Female Part Haa..aaa..aaa…aa..haa..aa Laalallalala…lulululaaiyee Paarthaal palingu vattam Palapalakkum mugathilae Pazhathil paadhi vetti Paathi kattum idhazhilae Female Part Vaazhai pandhalittu Vaithirukkum kaalilae Vaadum idaiyai mattum Katti veithaen noolilae Ondrilae ondru nerungi nindru Ondrilae ondru nerungi nindru Engoo sendru varuvoom indru Female Part Thookam kannilae yekkam pennilae Thudikkum sithira kanni Muthangal sindha vandhaal nerilae Thookam kannilae yekkam pennilae Female Part Vasal kadhavai mattum Moodi veitha manidhanae Kaadhal kadhavai mattum Moodavillai iraivanae Female Part Dhratchai kani pizhindha Paathirathin naduvilae Dhinamum neendhi vandhaal Yaar thaduppaar thalaivanae Kannangal modha ullangal aada Kannangal modha ullangal aada Kannadi paarppom kaiyodu serppom..haa Female Part Thookam kannilae yekkam pennilae Thudikkum sithira kanni Muthangal sindha vandhaal nerilae Thookam kannilae yekkam pennilae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே துடிக்கும் சித்திரக் கன்னி முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே துடிக்கும் சித்திரக் கன்னி முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே பெண் : ............ பெண் : பார்த்தால் பளிங்கு வட்டம் பளபளக்கும் முகத்திலே பழத்தில் பாதி வெட்டி பாத்தி கட்டும் இதழிலே பெண் : வாழைப் பந்தலிட்டு வைத்திருக்கும் காலிலே வாடும் இடையை மட்டும் கட்டி வைத்தான் நூலிலே ஒன்றிலே ஒன்று நெருங்கி நின்று ஒன்றிலே ஒன்று நெருங்கி நின்று எங்கோ சென்று வருவோம் இன்று பெண் : தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே துடிக்கும் சித்திரக் கன்னி முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே பெண் : வாசல் கதவை மட்டும் மூடி வைத்தான் மனிதனே காதல் கதவை மட்டும் மூடவில்லை இறைவனே பெண் : திராட்சைக் கனி பிழிந்த பாத்திரத்தின் நடுவே தினமும் நீந்தி வந்தால் யார் தடுப்பார் தலைவனே கன்னங்கள் மோத உள்ளங்கள் ஆட கன்னங்கள் மோத உள்ளங்கள் ஆட கண்ணாடி பார்ப்போம் கையோடு சேர்ப்போம் ..ஹா பெண் : தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே துடிக்கும் சித்திரக் கன்னி முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே
Song information
Singer: P. Susheela
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Soppu Seeppu Kannadi (1968) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Soppu Seeppu Kannadi
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Kannadasan