Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Thookanaan kuruvi koodu

Thoonga kandaan marathilae

Summaa pona machaanukku

Enna nenaippu manasilae

Female Part

Thookanaan kuruvi koodu

Thoonga kandaan marathilae

Summaa pona machaanukku

Enna nenaippu manasilae

Female Part

Paakiraan poomugathai

Paiya paiya kannilae

Paakiraan poomugathai

Paiya paiya kannilae

Female Part

Parisam potta machaanuku

Enna nenaippu theriyalae

Parisam potta machaanuku

Enna nenaippu theriyala

Female Part

Thookanaan kuruvi koodu

Thoonga kandaan marathilae

Summaa pona machaanukku

Enna nenaippu manasilae

Female Part

Ammaan veetu pennaanaalum

Summaa summaa kidaikumaa

Arisi paruppu seerusenathi

Alli kodukka vendaamaa..

Aaaa….aa..aaa…aa…

Female Part

Ammaan veetu pennaanaalum

Summaa summaa kidaikumaa

Arisi paruppu seerusenathi

Alli kodukka vendaamaa..

Female Part

Kammaan kaiyil

Ponnai vaangi

Kattikolla vendaamaa

Kammaan kaiyil

Ponnai vaangi

Kattikolla vendaamaa

Female Part

Kattilum methaiyum vaangipottu

Kaathukidakka vendaamaa

Kattilum methaiyum vaangipottu

Kaathukidakka vendaamaa

Female Part

Thookanaan kuruvi koodu

Thoonga kandaan marathilae

Summaa pona machaanukku

Enna nenaippu manasilae

Female Part

Koorai kudisai naduvilae

Andha padukkaiyai pottu

Oru kuthuvilakkai yethi vechi

Kolaththai pottu

Female Part

Koorai kudisai naduvilae

Andha padukkaiyai pottu

Oru kuthuvilakkai yethi vechi

Kolaththai pottu

Female Part

Aara amara machaanodu

Padikanum paattu

Aara amara machaanodu

Padikanum paattu

Female Part

Aanaana patta raajaa kooda

Mayanganum kettu

Aanaana patta raajaa kooda

Mayanganum kettu

Adha vittu..

Female Part

Thookanaan kuruvi koodu

Thoonga kandaan marathilae

Summaa pona machaanukku

Enna nenaippu manasilae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : தூக்கணாங்குருவி கூடு

தூங்கக் கண்டான் மரத்திலே

சும்மா போன மச்சானுக்கு

என்ன நினைப்பு மனசிலே

பெண் : தூக்கணாங்குருவி கூடு

தூங்கக் கண்டான் மரத்திலே

சும்மா போன மச்சானுக்கு

என்ன நினைப்பு மனசிலே

பெண் : பாக்கிறான் பூமுகத்தை

பைய பைய கண்ணிலே

பாக்கிறான் பூமுகத்தை

பைய பைய கண்ணிலே

பெண் : பரிசம் போட்ட மச்சானுக்கு

என்ன நினைப்பு தெரியல

பரிசம் போட்ட மச்சானுக்கு

என்ன நினைப்பு தெரியல

பெண் : தூக்கணாங்குருவி கூடு

தூங்கக் கண்டான் மரத்திலே

சும்மா போன மச்சானுக்கு

என்ன நினைப்பு மனசிலே

பெண் : அம்மான் வீட்டு பெண்ணானாலும்

சும்மா சும்மா கிடைக்குமா

அரிசி பருப்பு சீருசெனத்தி

அள்ளி கொடுக்க வேண்டாமா…

ஆஆ....ஆ...ஆஅ...ஆ...

பெண் : அம்மான் வீட்டு பெண்ணானாலும்

சும்மா சும்மா கிடைக்குமா

அரிசி பருப்பு சீருசெனத்தி

அள்ளி கொடுக்க வேண்டாமா...

பெண் : கம்மான் கையில்

பொன்னை வாங்கி

கட்டிக்கொள்ள வேண்டாமா

கம்மான் கையில்

பொன்னை வாங்கி

கட்டிக்கொள்ள வேண்டாமா

பெண் : கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு

காத்துக்கிடக்க வேண்டாமா

கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு

காத்துக்கிடக்க வேண்டாமா

பெண் : தூக்கணாங்குருவி கூடு

தூங்கக் கண்டான் மரத்திலே

சும்மா போன மச்சானுக்கு

என்ன நினைப்பு மனசிலே

பெண் : கூரைக் குடிசை நடுவிலே

அந்த படுக்கையைப் போட்டு

ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி

கோலத்தைப் போட்டு

பெண் : கூரைக் குடிசை நடுவிலே

அந்த படுக்கையைப் போட்டு

ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி

கோலத்தைப் போட்டு

பெண் : ஆற அமர மச்சானோடு

படிக்கணும் பாட்டு

ஆற அமர மச்சானோடு

படிக்கணும் பாட்டு

பெண் : ஆனானப் பட்ட ராஜா கூட

மயங்கணும் கேட்டு

ஆனானப் பட்ட ராஜா கூட

மயங்கணும் கேட்டு

அத விட்டு…

பெண் : தூக்கணாங்குருவி கூடு

தூங்கக் கண்டான் மரத்திலே

சும்மா போன மச்சானுக்கு

என்ன நினைப்பு மனசிலே

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Vanambadi (1963) · Lyricist: Kannadasan

Explore this song