Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male Part

Thoovaanam idhu thoovaanam

Idhu thoovaanam

Thoovaanam idhu thoovaanam

Idhu thoovaanam

Sottu sottaa udhirudhu udhirudhu

Adhu thaazhvaarathilum keezhvaarathilum

Thalathalavena valarudhu

Female Part

Thoovaanam idhu thoovaanam

Idhu thoovaanam

Sottu sottaa udhirudhu udhirudhu

Adhu thaazhvaarathilum keezhvaarathilum

Thalathalavena valarudhu

Both : Thoovaanam idhu thoovaanam

Idhu thoovaanam

Male Part

Poovaadum ilam koondhalukkul

Pugundhu pugundhu odudhu

Female Part

Melaadai thanil mazhai vizhundhu

Nanaindhu nanaindhu moodudhu

Male Part

Poovaadum ilam koondhalukkul

Pugundhu pugundhu odudhu

Female Part

Melaadai thanil mazhai vizhundhu

Nanaindhu nanaindhu moodudhu

Male Part

Maanodum siru vizhiyil itta

Maiyum karaindhu odudhu

Female Part

Thaenodum idhazh meedhu vandhu

Panithuli pol thaengudhu

Male Part

Thoovaanam idhu thoovaanam

Idhu thoovaanam

Sottu sottaa udhirudhu udhirudhu

Female : Adhu thaazhvaarathilum

Keezhvaarathilum

Thalathalavena valarudhu

Both : Thoovaanam idhu thoovaanam

Idhu thoovaanam

Male Part

Utkaara cholli naan azhaikkum podhu

Ottam enna munnaalae

Female Part

En pakkaa manasai

Indha vetkamum vandhu

Paaindhizhukkudhu pinnaalae

Male Part

Utkaara cholli naan azhaikkum podhu

Ottam enna munnaalae

Female Part

En pakkaa manasai

Indha vetkamum vandhu

Paaindhizhukkudhu pinnaalae

Male Part

Thakka neram vandhu vittadhu

Thaiyal podu kannaalae

Female Part

Indha sarasamaada koodaadhu

Oru thaali kattum munnaalae

Male Part

Thoovaanam idhu thoovaanam

Idhu thoovaanam

Sottu sottaa udhirudhu udhirudhu

Female : Adhu thaazhvaarathilum

Keezhvaarathilum

Thalathalavena valarudhu

Both : Thoovaanam idhu thoovaanam

Idhu thoovaanam

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : தூவானம் இது தூவானம்

இது தூவானம்

தூவானம் இது தூவானம்

இது தூவானம்

சொட்டு சொட்டா உதிருது உதிருது

அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்

தளதளவென வளருது

பெண் : தூவானம் இது தூவானம்

இது தூவானம்

சொட்டு சொட்டா உதிருது உதிருது

அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்

தளதளவென வளருது

இருவர் : தூவானம் இது தூவானம்

இது தூவானம்

ஆண் : பூவாடும் இளம் கூந்தலுக்குள்

புகுந்து புகுந்து ஓடுது

பெண் : மேலாடை தனில் மழை விழுந்து

நனைந்து நனைந்து மூடுது

ஆண் : பூவாடும் இளம் கூந்தலுக்குள்

புகுந்து புகுந்து ஓடுது

பெண் : மேலாடை தனில் மழை விழுந்து

நனைந்து நனைந்து மூடுது

ஆண் : மானோடும் சிறுவிழியில் இட்ட

மையும் கரைந்து ஓடுது

பெண் : தேனோடும் இதழ் மீது வந்து

பனித்துளி போல் தேங்குது

ஆண் : தூவானம் இது தூவானம்

இது தூவானம்

சொட்டு சொட்டா உதிருது உதிருது

பெண் : அது தாழ்வாரத்திலும்

கீழ்வாரத்திலும்

தளதளவென வளருது

இருவர் : தூவானம் இது தூவானம்

இது தூவானம்

ஆண் : உட்காரச் சொல்லி

நான் அழைக்கும்போது

ஓட்டம் என்ன முன்னாலே

பெண் : என் பக்கம் மனசை

இந்த வெட்கமும் வந்து

பாய்ந்திழுக்குது பின்னாலே

ஆண் : உட்காரச் சொல்லி

நான் அழைக்கும்போது

ஓட்டம் என்ன முன்னாலே

பெண் : என் பக்கம் மனசை

இந்த வெட்கமும் வந்து

பாய்ந்திழுக்குது பின்னாலே

ஆண் : தக்க நேரம் வந்து விட்டது

தையல் போடு கண்ணாலே

பெண் : இந்த சரசமாடக் கூடாது

ஒரு தாலி கட்டும் முன்னாலே

ஆண் : தூவானம் இது தூவானம்

இது தூவானம்

சொட்டு சொட்டா உதிருது உதிருது

பெண் : அது தாழ்வாரத்திலும்

கீழ்வாரத்திலும்

தளதளவென வளருது

இருவர் : தூவானம் இது தூவானம்

இது தூவானம்

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Thazhampoo (1965) · Lyricist: Vaali

Explore this song