Roman script

Singer : Diwakar

Music by : Justin Prabhakaran

Chorus

Thagida thaga thaga

Thagida thaga thaga

Thagida thaga thaga

Thagida thaga thaga

Thagida thaga thaga

Thagida thaga thaga

Thagida thaga thaga

Thaga…..

Male Part

{Thondan thondan thondan

Thondan.. thondan thondan} (2)

Male Part

Yezhai vaalavae

Eluvomm nodiyilae

Yaarum ondruthaan

Unarvom mudivilae

Male Part

Uthiraatha anbil oru

Nooru kodi sugamae

Pirar sogam therkka

Azhagaaga maarum jagamae

Chorus

Maaramal yethum illaiyae

Mann melae melae

Thozaa nee porai vellavaa

Munnaalae

Chorus

Poraada veeram kondu vaaa

Nam maalai thaanae

Setharam nengi sellumae

Thannalae

Vaa munne vaa

Male Part

Oomai pesinaal urulum

Thalaigalae

Kelvi ketkaiyil vilagum

Pilaigalae

Male Part

Kalamaadum pothu kadal kooda

Aagum thidalae

Yethiraali yaarum paliyaaga

Koodum athilae

Chorus

{Thondan thondan thondan

Thagida thagida thaga

Thondan thondan thondan

Thagida thagida thaga} (2)

Male Part

Kaatru polavae

Suzhalvom ulagilae

Kaigal sernthu naam

Kalappom uravilae

Male Part

Thanthaasaikkaaga

Thadumaaridaatha oruvan

Nilai thaalnthidaamal avan

Aaguvaanae thalaivan

தமிழ்

பாடகா் : திவாகர்

இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன்

குழு : தகிட தக தக

தகிட தக தக தகிட

தக தக தகிட தக தக

தகிட தக தக தகிட தக

தக தக

ஆண் : { தொண்டன்

தொண்டன் தொண்டன்

தொண்டன் தொண்டன்

தொண்டன் } (2)

ஆண் : ஏழை வாழவே

எழுவோம் நொடியிலே

யாரும் ஒன்றுதான்

உணர்வோம் முடிவிலே

ஆண் : உதிராத அன்பில்

ஒரு நூறு கோடி சுகமே

பிறர் சோகம் தீர்க்க

அழகாக மாறும் ஜகமே

குழு : மாறாமல் ஏதும்

இல்லையே மண் மேலே

மேலே தோழா நீ போரை

வெல்லவா முன்னாலே

குழு : போராட வீரம்

கொண்டு வா நாம் மாலை

தானே சேதாரம் நீங்கி

செல்லுமே தன்னாலே

வா முன்னே வா

ஆண் : ஊமை பேசினால்

உருளும் தலைகளே

கேள்வி கேட்கையில்

விலகும் பிழைகளே

ஆண் : களமாடும்

போது கடல் கூட

ஆகும் திடலே

எதிராளி யாரும்

பலியாகக் கூடும் அதிலே

குழு : { தொண்டன்

தொண்டன் தொண்டன்

தகிட தகிட தக தொண்டன்

தொண்டன் தொண்டன்

தகிட தகிட தக } (2)

ஆண் : காற்று போலவே

சுழல்வோம் உலகிலே

கைகள் சேர்ந்து நாம்

கலப்போம் உறவிலே

ஆண் : தனதாசைக்காக

தடுமாறிடாத ஒருவன்

நிலை தாழ்ந்திடாமல்

அவன் ஆகுவானே தலைவன்

Song information

Singer: Diwakar

Music by: Justin Prabhakaran

Release information: From Thondan (2017) · Lyricist: Yugabharathi

Explore this song