Roman script
Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : K. V. Mahadevan Male Part Thol kanden tholae kanden Tholil iru kiligal kanden Vaal kanden vaalae kanden Vattamidum vizhigal kanden Male Part Thol kanden tholae kanden Tholil iru kiligal kanden Vaal kanden vaalae kanden Vattamidum vizhigal kanden Male Part Thol kanden tholae kanden Male Part Kattaadha megam katti vandha koondhal Ettaadha nilavu etti vandha podhu Female Part Aaaa…..aaa….aaa…aaa…aaa…aa..aa.. Male : Kattaadha megam katti vandha koondhal Ettaadha nilavu etti vandha podhu Etti vandha podhu Male Part Thol kanden tholae kanden Tholil iru kiligal kanden Vaal kanden vaalae kanden Vattamidum vizhigal kanden Male Part Thol kanden tholae kanden Male Part Sendu vanna chittu Chinna mullai mottu Kunguma pottu konjum nenjai thottu Female Part Ahahaha hahaa… aahahaha hahaa… Ohohoho oho… ooo… Male Part Sendu vanna chittu Chinna mullai mottu Kunguma pottu konjum nenjai thottu Konjum nenjai thottu thottu Male Part Thol kanden tholae kanden Tholil iru kiligal kanden Vaal kanden vaalae kanden Vattamidum vizhigal kanden Male Part Thol kanden tholae kanden Male Part Thaedi vandha thingal Thingalil sevvaai Sevvaayin velli sertheduthaen alli Female Part Aaaa…..aaa….aaa…aaa…aaa…aa..aa.. Male Part Thaedi vandha thingal Thingalil sevvaai Sevvaayin velli sertheduthaen alli Saertheduthaen alli alli Male Part Thol kanden tholae kanden Female : Aaaa…..aaa….aaa…aaa.. Male : Tholil iru kiligal kanden Female : Aaaa…..aaa….aaa… Male : Vaal kanden vaalae kanden Female : Aaaa…..aaa….aaa… Male : Vattamidum vizhigal kanden Male Part Thol kanden tholae kanden Female : Aaaa…..aaa….aaa…aaa..aaa….aa…
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன் வாள் கண்டேன் வாளே கண்டேன் வட்டமிடும் விழிகள் கண்டேன் ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன் வாள் கண்டேன் வாளே கண்டேன் வட்டமிடும் விழிகள் கண்டேன் ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன் ஆண் : கட்டாத மேகம் கட்டி வந்த கூந்தல் எட்டாத நிலவு எட்டி வந்த போது பெண் : ஆஅ.....ஆ......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ....ஆ.... ஆண் : கட்டாத மேகம் கட்டி வந்த கூந்தல் எட்டாத நிலவு எட்டி வந்தபோது எட்டி வந்த போது ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன் வாள் கண்டேன் வாளே கண்டேன் வட்டமிடும் விழிகள் கண்டேன் ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன் ஆண் : செண்டு வண்ணச் சிட்டு சின்ன முல்லை மொட்டு குங்கும பொட்டு கொஞ்சும் நெஞ்சை தொட்டு பெண் : அஹஹஹ ஹஹா....... அஹஹஹ ஹஹா...... ஒஹொஹொஹொ ஒஹோ.......ஓ...... ஆண் : செண்டு வண்ணச் சிட்டு சின்ன முல்லை மொட்டு குங்கும பொட்டு கொஞ்சும் நெஞ்சை தொட்டு கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு தொட்டு ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன் வாள் கண்டேன் வாளே கண்டேன் வட்டமிடும் விழிகள் கண்டேன் ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன் ஆண் : தேடி வந்த திங்கள் திங்களில் செவ்வாய் செவ்வாயின் வெள்ளி சேர்த்தெடுத்தேன் அள்ளி பெண் : ஆஅ.....ஆ......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ ஆண் : தேடி வந்த திங்கள் திங்களில் செவ்வாய் செவ்வாயின் வெள்ளி சேர்த்தெடுத்தேன் அள்ளி சேர்த்தெடுத்தேன் அள்ளி அள்ளி ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன் பெண் : ஆஅ.....ஆ......ஆஅ.....ஆஅ..... ஆண் : தோளில் இரு கிளிகள் கண்டேன் பெண் : ஆஅ.....ஆ......ஆஅ..... ஆண் : வாள் கண்டேன் வாளே கண்டேன் பெண் : ஆஅ.....ஆ......ஆஅ.....ஆஅ..... ஆண் : வட்டமிடும் விழிகள் கண்டேன் ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன் பெண் : ஆஅ.....ஆ......ஆஅ.....ஆஅ.....ஆஅ...ஆ.....
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Music by: K. V. Mahadevan
Release information: From Idhaya Kamalam (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Idhaya Kamalam
- Composer: K. V. Mahadevan