Roman script
Singers : Vani Jayaram and T. L. Thiagarajan Music by : Chandrabose Female Part Thodalaam Thottaalum yogamthaan Arumbaana thirumeni Malaraagum aasai thenoorum Male Part Thodalaam Thottaalum yogamthaan Arumbaana thirumeni Malaraagum aasai thenoorum Both : Thodalaam Thottaalum yogamthaan Male Part Eera megam thooral poda Neram paarkkumo Female Part Verai paarthu vaadumbothu Neerai vaarkkumo Male Part Yerikkaatrum poovai theenda Yaarai ketkkumo Female Part Kaaval illaiyo Ingu kelvi illaiyo Male Part Kaathiruppatho Innum paarthiruppatho Female Part Thodalaam Thottaalum yogamthaan Arumbaana thirumeni Malaraagum aasai thenoorum Both : Thodalaam Thottaalum yogamthaan Female Part Odaithaane boomi pennin Aadai pondratho Male Part Aadai neekki paarkkathaane Vaadai yengutho Female Part Paarkka paarkka melum melum Bothai yerutho Male Part Un vasathile Iniya then kidaikkumo Female Part Pen mayakkamaa Rendu kan sivakkumaa Male Part Thodalaam Female Part Thottaalum yogamthaan Male Part Arumbaana Female Part Thirumeni Male Part Malaraagum Both : Aasai thenoorum Thodalaam thottaalum yogamthaan..
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் டி. எல். தியாகராஜன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான் அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும் ஆண் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான் அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும் இருவரும் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான் ஆண் : ஈர மேகம் தூறல் போட நேரம் பார்க்குமோ பெண் : வேரை பார்த்து வாடும்போது நீரை வார்க்குமோ ஆண் : ஏரிக் காற்றும் பூவை தீண்ட யாரை கேட்குமோ பெண் : காவல் இல்லையோ இங்கு கேள்வி இல்லையோ ஆண் : காத்திருப்பதோ இன்னும் பார்த்திருப்பதோ பெண் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான் அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும் இருவரும் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான் பெண் : ஓடைத்தானே பூமி பெண்ணின் ஆடை போன்றதோ ஆண் : ஆடை நீக்கி பார்க்கத்தானே வாடை ஏங்குதோ பெண் : பார்க்க பார்க்க மேலும் மேலும் போதை ஏறுதோ ஆண் : உன் வசத்திலே இனிய தேன் கிடைக்குமா பெண் : பெண் மயக்கமா ரெண்டு கண் சிவக்குமா ஆண் : தொடலாம் பெண் : தொட்டாலும் யோகம்தான் ஆண் : அரும்பான பெண் : திருமேனி ஆண் : மலராகும் இருவரும் : ஆசை தேனூறும் தொடலாம் தொட்டாலும் யோகம்தான்...
Song information
Singers: Vani Jayaram and T. L. Thiagarajan
Music by: Chandrabose
Release information: From Kalicharan (1988) · Singer: Vani Jayaram and T. L. Thiagarajan · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: Vani Jayaram and T. L. Thiagarajan
- Film / album: Kalicharan
- Composer: Chandrabose