Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : S. Dakshinamurthy Male Part Thiththikkum muthamizhae Thiththikkum muthamizhae Kavidhai seedhanam engal uyirae Thiththikkum muthamizhae Kavidhai seedhanam engal uyirae Poompunal kaaveri thaai madi valarnthitta Female : Poompunal kaaveri thaai madi valarnthitta Male : Podhigai malai thandha selvamae Male Part Thiththikkum muthamizhae Kavidhai seedhanam engal uyirae Male Part Vaanathu nilavodu vaiyathil pirandha Un vayadhai arindhavar illai Female : Vaanathu nilavodu vaiyathil pirandha Un vayadhai arindhavar illai Male Part Madhurai nagar sanga maadathil nee konda Valathukkum eedinai illai Female Part Thiththikkum muthamizhae Kavidhai seedhanam engal uyirae Male Part Sillenum ilanthendral mella nadakkindra Thendhisai mannil pirandhaai Female : Thendhisai mannil Male : Thendhisai mannil pirandhaai Deiva pulavarin sennaapparappilum Thaer vaendhar nenjilum thavazhndhaai Female : Deiva pulavarin sennaapparappilum Thaer vaendhar nenjilum thavazhndhaai Male Part Imayamalai thottu kumari munai varai Iru kaiyum veesi nadanthaai Female : Iru kaiyum veesi nadanthaai Male : Iyal isai naadagam ena moondru kilai vittu Yaavarum pottrida vaazhndhaai Both : Thiththikkum muthamizhae Kavidhai seedhanam engal uyirae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி ஆண் : தித்திக்கும் முத்தமிழே தித்திக்கும் முத்தமிழே கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே தித்திக்கும் முத்தமிழே கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட பெண் : பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட ஆண் : பொதிகை மலை தந்த செல்வமே... ஆண் : தித்திக்கும் முத்தமிழே கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே ஆண் : வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த உன் வயதை அறிந்தவர் இல்லை பெண் : வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த உன் வயதை அறிந்தவர் இல்லை ஆண் : மதுரை நகர் சங்க மாடத்தில் நீ கொண்ட வளத்துக்கும் ஈடிணை இல்லை.. பெண் : தித்திக்கும் முத்தமிழே கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே ஆண் : சில்லெனும் இளந்தென்றல் மெல்ல நடக்கின்ற தென்திசை மண்ணில் பிறந்தாய் பெண் : தென்திசை மண்ணில் ஆண் : தென்திசை மண்ணில் பிறந்தாய் தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும் தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய் பெண் : தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும் தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய் ஆண் : இமயமலை தொட்டு குமரி முனை வரை இரு கையும் வீசி நடந்தாய் பெண் : இரு கையும் வீசி நடந்தாய் ஆண் : இயல் இசை நாடகம் என மூன்று கிளை விட்டு யாவரும் போற்றிட வாழ்ந்தாய்... இருவர் : தித்திக்கும் முத்தமிழே கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: S. Dakshinamurthy
Release information: From Devi – 1968 Film (1968) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Palladam Manickam · Music: S.Dakshinamurthy
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Devi – 1968 Film
- Composer: S. Dakshinamurthy