Roman script
Singer : Jikki Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Thiruvilakku veettuku alangaram Thiruvilakku veettuku alangaram Thirumaangalyam pengaluku jeevaatharam Thiruvilakku veettuku alangaram Thirumaangalyam pengaluku jeevaatharam Thiruvilakku veettuku alangaram Female Part Thiruvizha oorukellaam singaaram Thiruvizha oorukellaam singaaram Nam thirunaattin perumaikku ithuve thaan aathaaram Female Part Thiruvilakku veettuku alangaram Thirumaangalyam pengaluku jeevaatharam Thiruvilakku veettuku alangaram Female Part Illaramae nallaramaai vaazhunga Illaramae nallaramaai vaazhunga Endra valluvarai vaasugiyai paarunga Illaramae nallaramaai vaazhunga Endra valluvarai vaasugiyai paarunga Thellamuthaam neethi mozhi thannaiyae..ae…ae..oh… Thellamuthaam neethi mozhi thannaiyae Namakku alli thantha paatti intha avvaiyae Female Part Thiruvilakku veettuku alangaram Thirumaangalyam pengaluku jeevaatharam Thiruvilakku veettuku alangaram Female Part Sathipathigal inainthu samsaaramae Sathipathigal inainthu samsaarame Adhil thanimai vanthaal inba nilai maarumae Sathipathigal inainthu samsaaramae Adhil thanimai vanthaal inba nilai maarumae Enum thathuvathai sonna vedha nayagan Enum thathuvathai sonna vedha nayagan Sollin nithiyathai unara vendum yaarumae Female Part Thiruvilakku veettuku alangaram Thirumaangalyam pengaluku jeevaatharam Thiruvilakku veettuku alangaram
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம் திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம் திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் பெண் : திருவிழா ஊருக்கெல்லாம் சிங்காரம் திருவிழா ஊருக்கெல்லாம் சிங்காரம் நம் திருநாட்டின் பெருமைக்கு இதுவேதான் ஆதாரம் பெண் : திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம் திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் பெண் : இல்லறமே நல்லறமாய் வாழுங்க இல்லறமே நல்லறமாய் வாழுங்க என்ற வள்ளுவரை வாசுகியை பாருங்க இல்லறமே நல்லறமாய் வாழுங்க என்ற வள்ளுவரை வாசுகியை பாருங்க தெள்ளமுதாம் நீதி மொழி தன்னையே..ஏ..ஓ ... தெள்ளமுதாம் நீதி மொழி தன்னையே நமக்கு அள்ளி தந்த பாட்டி இந்த ஒளவையே.. பெண் : திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம் திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் பெண் : சதிபதிகள் இணைந்தது சம்சாரமே சதிபதிகள் இணைந்தது சம்சாரமே அதில் தனிமை வந்தால் இன்ப நிலை மாறுமே சதிபதிகள் இணைந்தது சம்சாரமே அதில் தனிமை வந்தால் இன்ப நிலை மாறுமே எனும் தத்துவத்தை சொன்ன வேத நாயகன் எனும் தத்துவத்தை சொன்ன வேத நாயகன் சொல்லின் நித்தியத்தை உணர வேண்டும் யாருமே... பெண் : திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம் திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
Song information
Singer: Jikki
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Manamulla Marutharam (1958) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Manamulla Marutharam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi