Roman script

Thiruvasagam Song Lyrics is the track from G. V. Prakash Kumar Tamil Album – 2026, Starring G. V. Prakash Kumar and Others. This song was sung by G. V. Prakash Kumar. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Maanikavasakar.

Singer : G. V. Prakash Kumar

Music Director : G. V. Prakash Kumar

Lyricist : Maanikavasakar

Male Part

Namasivaya vaazhga naadhan thaal vaazhga

Namasivaya vaazhga naadhan thaal vaazhga

Imaipozhudhum en nenjil neengaadhaan thaal vaazhga

Kokazhi aanda gurumanithan thaal vaazhga

Male Part

Aagamam aaginindru annippaan thaal vaazhga

Egan anegan iraivan adi vaazhga

Iraivan adi vaazhga

Iraivan adi vaazhga

Male Part

Namasivaya vaazhga naadhan thaal vaazhga

Namasivaya vaazhga naadhan thaal vaazhga

Male Part

Eesan adi potri endhai adi potri

Desan adi potri sivan sevadi potri

Eesan adi potri endhai adi potri

Desan adi potri sivan sevadi potri

Male Part

Neeyathe nindra nimalan adi potri

Maaya pirappu arukkum mannan adi potri

Seeraar perundhurai nam devan adi potri

Seeraar perundhurai nam devan adi potri

Male Part

Idarai kalaiyum endhaai potri

Eesaa potri iraiva potri

Desa palingin thirale potri

Araise potri amudhe potri

Virai ser charana vigirtha potri

Vedhi potri vimala potri

Aadhi potri arive potri

Gadhiye potri kaniye potri

Nadhi ser senjadai namba potri

Male Part

Udaiyai potri unarve potri..(4)

Male Part

Udaiyai potri unarve potri..(8)

தமிழ்

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடலாசிரியர் : மாணிக்கவாசகர்

ஆண் : நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க

ஆண் : ஆகமம் ஆகிநின்ற அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

இறைவன் அடி வாழ்க

இறைவன் அடி வாழ்க

ஆண் : நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

ஆண் : ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி

தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி

ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி

தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி

ஆண் : நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாய பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

ஆண் : இடரை களையும் எந்தாய் போற்றி

ஈசா போற்றி இறைவா போற்றி

தேச பளிங்கின் திறலே போற்றி

அரைசே போற்றி அமுதே போற்றி

விரை சேர் சரண விகிர்த்தா போற்றி

வேதி போற்றி விமலா போற்றி

ஆதி போற்றி அறிவே போற்றி

கதியே போற்றி கனியே போற்றி

நதி சேர் செஞ்சாடை நம்பா போற்றி

ஆண் : உடையாய் போற்றி உணர்வே போற்றி..(4)

ஆண் : உடையாய் போற்றி உணர்வே போற்றி..(8)

Song information

Singer: G. V. Prakash Kumar

Release information: From G. V. Prakash Kumar Album (2026) · Singer: G. V. Prakash Kumar · Lyricist: Maanikavasakar · Music: G. V. Prakash Kumar

Explore this song