Roman script

Singer : T. R. Mahalingam

Music by : Kunnakudi Vaidyanathan

Male Part

Thiruvarul tharum deivam

Thirumalai deivam

Aa….aa…..aa….aa….aa…aa….

Thiruvarul tharum deivam

Thirumalai deivam

Theeratha vinai ellam theerthidum deivam

Theeratha vinai ellam theerthidum deivam

Thiruvarul tharum deivam

Thirumalai deivam

Male Part

Varum thuyar pagaiyavum

Maatridum deivam

Varum thuyar pagaiyavum

Maatridum deivam

Vaai thiranthae ketaal vazhangidum deivam

Vaai thiranthae ketaal vazhangidum deivam

Male Part

Thiruvarul tharum deivam

Thirumalai deivam

Male Part

Mannu pugal kosalikku mainthanaana deivam

Aaa….aa…..aa…..aa….aa…..haa…aa….aa….aaa…na

Mannu pugal kosalikku mainthanaana deivam

Manmagalum malarmagalum maruvukinda deivam

Manmagalum malarmagalum maruvukinda deivam

Then pothigai munivar thozhum thiru vengada deivam

Then pothigai munivar thozhum thiru vengada deivam

Seenivasanaga nindru sevai tharum deivam

Seenivasanaga nindru sevai tharum deivam

Male Part

Thiruvarul tharum deivam

Thirumalai deivam

Theeratha vinai ellam theerthidum deivam

Thiruvarul tharum deivam

Thirumalai deivam

Male Part

Kondadum anbar nenjil kovil konda deivam

kondadum anbar nenjil kovil konda deivam

Govinda endru azhaithal kuraigal theerkum deivam

Govinda endru azhaithal kuraigal theerkum deivam

Santhamum sanguchakramum thaangukindra deivam

Haa….aa….aa….haaa…aa…aa…aa…aa….aa…

Haa….aa….aa….aa…a.a…a…

Santhamum sanguchakramum thaangukindra deivam

Sarangapani endra paar pugalum deivam

Sarangapani endra paar pugalum deivam

Male Part

Thiruvarul tharum deivam

Thirumalai deivam

Theeratha vinai ellam theerthidum deivam

Thiruvarul tharum deivam

Thirumalai deivam

தமிழ்

பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

ஆண் : திருவருள் தரும் தெய்வம்

திருமலை தெய்வம்

ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....

திருவருள் தரும் தெய்வம்

திருமலை தெய்வம்

தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம்

தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம்

திருவருள் தரும் தெய்வம்

திருமலை தெய்வம்

ஆண் : வரும் துயர் பகை யாவும்

மாற்றிடும் தெய்வம்

வரும் துயர் பகை யாவும்

மாற்றிடும் தெய்வம்

வாய் திறந்து கேட்டாலே வழங்கிடும் தெய்வம்

வாய் திறந்து கேட்டாலே வழங்கிடும் தெய்வம்

ஆண் : திருவருள் தரும் தெய்வம்

திருமலை தெய்வம்

ஆண் : மண்ணு புகழ் கோசலைக்கு மைந்தனான தெய்வம்

ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....

மண்ணு புகழ் கோசலைக்கு மைந்தனான தெய்வம்

மண் மகளும் மலர் மகளும் மருவுகின்ற தெய்வம்

மண் மகளும் மலர் மகளும் மருவுகின்ற தெய்வம்

தென் பொதிகை முனிவர் தொழும் திருவேங்கட தெய்வம்

தென் பொதிகை முனிவர் தொழும் திருவேங்கட தெய்வம்

ஸ்ரீநிவாசனாக நின்று சேவை தரும் தெய்வம்

ஸ்ரீநிவாசனாக நின்று சேவை தரும் தெய்வம்

ஆண் : திருவருள் தரும் தெய்வம்

திருமலை தெய்வம்

தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம்

திருவருள் தரும் தெய்வம்

திருமலை தெய்வம்

ஆண் : கொண்டாடும் அன்பர் நெஞ்சில்

கோவில் கொண்ட தெய்வம்

கோவிந்தா என்றழைத்தால் குறைகள் தீர்க்கும் தெய்வம்

கோவிந்தா என்றழைத்தால் குறைகள் தீர்க்கும் தெய்வம்

சந்ததமும் சங்கு சக்கரம் தாங்குகின்ற தெய்வம்

ஹா.....ஆ......ஆ....ஹா.....ஆ.......ஆ......ஆ......ஆ.....

ஹா.....ஆ.......ஆ......ஆ......ஆ.....ஆஅ......

சந்ததமும் சங்கு சக்கரம் தாங்குகின்ற தெய்வம்

சாரங்கபாணி என்ற பார் புகழும் தெய்வம்.......

சாரங்கபாணி என்ற பார் புகழும் தெய்வம்.......

ஆண் : திருவருள் தரும் தெய்வம்

திருமலை தெய்வம்

தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம்

திருவருள் தரும் தெய்வம்

திருமலை தெய்வம்

Song information

Singer: T. R. Mahalingam

Music by: Kunnakudi Vaidyanathan

Release information: From Thirumalai Deivam (1973) · Lyricist: Poovai Senguttavan

Explore this song