Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Thirutthaeril varum silaiyo Silai poojai oru nilaiyo azhaghin kalaiyo Kalai malaro maniyo nilavo Nilavoliyo enum sugam tharum Male Part Thirutthaeril varum silaiyo Female Part Mana maedai varum kiliyo Kili thaeduvadhu kaniyo kani pol mozhiyo Mozhi mayakkam pirakkum vizhiyo Vizhi kanaiyo tharum tharum sugam Female Part Mana maedai varum kiliyo Male Part Thaalaattu kaetkindra mazhalai idhu Thandodu thaamarai aadudhu Male Part Sambangi pookkalin vaasam idhu Sangeedha pon mazhai thoovudhu Raagangalil moganam maegangalil naadagam Un kangal ezhudhiya kaaviyam En idhaya maedai thanil arangaettram Female Part Mana maedai varum kiliyo Kili thaeduvadhu kaniyo kani pol mozhiyo Mozhi mayakkam pirakkum vizhiyo Vizhi kanaiyo tharum tharum sugam Male Part Thirutthaeril varum silaiyo Female Part Sendhoora kovilin maelam idhu Srungaara sangeedham paadudhu Female Part Jillendra thendralin kaalam idhu Thaenoorum senthamizh paesudhu Dheebam tharum kaarthighai Dhaevan varum maargazhi En dheivam anuppiya thoodhuvan Naan dhinamum paarthirukkum thirukkolam Male Part Thirutthaeril varum silaiyo Silai poojai oru nilaiyo azhagin kalaiyo Kalai malaro maniyo nilavo Nilavoliyo enum sugam tharum Female Part Mana maedai varum kiliyo
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ கலை மலரோ மணியோ நிலவோ நிலவு ஒளியோ எனும் சுகம் தரும் ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ பெண் : மணமேடை வரும் கிளியோ கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ மொழி மயக்கம் பிறக்கும் விழியோ விழி கணையோ தரும் தரும் சுகம் பெண் : மணமேடை வரும் கிளியோ ஆண் : தாலாட்டு கேட்கின்ற மழலை இது தண்டோடு தாமரை ஆடுது ஆண் : சம்பங்கி பூக்களின் வாசம் இது சங்கீத பொன் மழை தூவுது ராகங்களில் மோஹனம் மேகங்களில் நாடகம் உன் கண்கள் எழுதிய காவியம் என் இதய மேடைதனில் அரங்கேற்றம் பெண் : மணமேடை வரும் கிளியோ கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ மொழி மயக்கம் பிறக்கும் விழியோ விழி கணையோ தரும் தரும் சுகம் ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ பெண் : செந்தூர கோவிலின் மேளம் இது ஸ்ருங்கார சங்கீதம் பாடுது பெண் : சில்லென்ற தென்றலின் காலம் இது தேனோடு செந்தமிழ் பேசுது தீபம் தரும் கார்த்திகை தேவன் வரும் மார்கழி என் தேவன் அனுப்பிய தூதுவன் நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம் ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ கலை மலரோ மணியோ நிலவோ நிலவு ஒளியோ எனும் சுகம் தரும் பெண் : மணமேடை வரும் கிளியோ
Song information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Naan Vazhavaippen (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Naan Vazhavaippen
- Composer: Ilayaraja