Roman script
Singers : P.Suseela and Soolamangalam Rajalakshmi Music by : M. S. Vishwanathan Female Part Thiruppugazhai paada paada Vaai manakkum Thiruppugazhai paada paada Vaai manakkum Edhirppugalai murugaa un vael thadukkum Female Part Thiruppugazhai paada paada Vaai manakkum Edhirppugalai murugaa un vael thadukkum Vael thadukkum murugaa vael thadukkum Female Part Nee kodutha thamizh allavaa Pugazh eduthadhu andha Thamizh kodutha arivallavaa thalai sirandhadhu Murugaa…. murugaa….aa…aa…aa.. Murugaa…aa…aa.a.,.. Female Part Nee kodutha thamizh allavaa Pugazh eduthadhu andha Thamizh kodutha arivallavaa thalai sirandhadhu Female Part Nee siritha piragallavaa Sirippu vandhadhu Nee siritha piragallavaa Sirippu vandhadhu Un ninaivirukkum manamallavaa perumai kondadhu Both : Thiruppugazhai paadap paada Vaai manakkum Edhirppugalai murugaa un vael thadukkum Vael thadukkum murugaa vael thadukkum Thiruppugazhai paadap paada Vaai manakkum Female Part Sandhanathil niram eduthadhaal Azhagan aanavan Saravanathil uruveduthadhaal Vaedham aanavan Murugaa…. murugaa….aa…. Murugaa….aa…. a a a…. A a a…. a a a…. a a a…. Female Part Sandhanathil niram eduthadhaal Azhagan aanavan Saravanathil uruveduthadhaal Vaedham aanavan Female Part Kandhan ennum paer eduthadhaal Karunaiyaanavan Kandhan ennum paer eduthadhaal Karunaiyaanavan Andha karunaiyinaal thondarukkum Thondanaanavan Andha karunaiyinaal thondarukkum Thondanaanavan…. Both : Thiruppugazhai paadap paada Vaai manakkum Edhirppugalai murugaa un vael thadukkum Vael thadukkum murugaa vael thadukkum Thiruppugazhai paadap paada Vaai manakkum
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் பெண் : திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும் பெண் : நீ கொடுத்த தமிழல்லவா புகழ் எடுத்தது அந்த தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது முருகா முருகா...ஆ...ஆ...அ.... முருகா....ஆ....ஆ....அ.... பெண் : நீ கொடுத்த தமிழல்லவா புகழ் எடுத்தது அந்த தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது பெண் : நீ சிரித்த பிறகல்லவா சிரிப்பு வந்தது நீ சிரித்த பிறகல்லவா சிரிப்பு வந்தது உன் நினைவிருக்கும் மனமல்லவா பெருமை கொண்டது இருவர் : திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் பெண் : சந்தனத்தில் நிறம் எடுத்ததால் அழகன் ஆனவன் சரவணத்தில் உருவெடுத்ததால் வேதம் ஆனவன் முருகா....முருகா....ஆ... முருகா....ஆ.....அஅஅ.... அஅஅ.... அஅஅ.... அஅஅ.... பெண் : சந்தனத்தில் நிறம் எடுத்ததால் அழகன் ஆனவன் சரவணத்தில் உருவெடுத்ததால் வேதம் ஆனவன் பெண் : கந்தன் என்னும் பேர் எடுத்ததால் கருணையானவன் கந்தன் என்னும் பேர் எடுத்ததால் கருணையானவன் அந்தக் கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன் அந்தக் கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்.... இருவர் : திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
Song information
Singers: P.Suseela and Soolamangalam Rajalakshmi
Music by: M. S. Vishwanathan
Release information: From Gowri Kalyanam (1966) · Lyricist: Poovai Senguttavan
Explore this song
- Singer: P.Suseela and Soolamangalam Rajalakshmi
- Film / album: Gowri Kalyanam
- Composer: M. S. Vishwanathan