Roman script
Singers : Rajalakshmi and P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Thirupparang kundrathil Nee sirithaal murugaa Thiruthani malai meedhu edhirolikkum Thirupparang kundrathil Nee sirithaal murugaa Thiruthani malai meedhu edhirolikkum Female Part Thiruchendhoorilae velaadum un Thiruppugazh paadiyae kadalaadum Thiruchendhoorilae velaadum un Thiruppugazh paadiyae kadalaadum Female Part Thirupparang kundrathil Nee sirithaal murugaa Thiruthani malai meedhu edhirolikkum Female Part Pazhaniyilae irukkum kandha pazham nee Paarvaiyilae kodukkum anbu pazham Pazhaniyilae irukkum kandha pazham nee Paarvaiyilae kodukkum anbu pazham Pazhamudhir cholaiyil mudhirndha pazham Pazhamudhir cholaiyil mudhirndha pazham Bakthi pasiyodu varuvorkku gnaana pazham Bakthi pasiyodu varuvorkku gnaana pazham Female Part Thirupparang kundrathil Nee sirithaal murugaa Thiruthani malai meedhu edhirolikkum Female Part Sirappudanae kandha kottamundu un Singaara mayilaada thottamundu Sirappudanae kandha kottamundu un Singaara mayilaada thottamundu Unakkaana mana koyil konjamillai Unakkaana mana koyil konjamillai Angu uruvaagum anbukko panjamillai Angu uruvaagum anbukko panjamillai Female Part Thirupparang kundrathil Nee sirithaal murugaa Thiruthani malai meedhu edhirolikkum Both : Thiruchendhoorilae velaadum un Thiruppugazh paadiyae kadalaadum Thirupparang kundrathil Nee sirithaal murugaa Thiruthani malai meedhu edhirolikkum
தமிழ்
பாடகர்கள் : ராஜலட்சுமி மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் பெண் : திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் பெண் : பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம் பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் பெண் : சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் இருவர் : திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
Song information
Singers: Rajalakshmi and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Kandhan Karunai (1967) · Lyricist: Poovai Senguttavan
Explore this song
- Singer: Rajalakshmi and P. Susheela
- Film / album: Kandhan Karunai
- Composer: K. V. Mahadevan