Roman script

Singers : Mano and Ilayaraja
Music by : Ilayaraja
Male Part
Aayimagamaayi aadhi sivan paadhiyae
Aayiram kann konda annai thirisooliyae
Gandhimadhi gowri endrum kaali karumaari endrum
Pereduththa periyavalae Haeh mukkoodaathi muththu maari
Mukkann konda mundakkanni
Mun irunthu kaappavalae
Male Part
Thirunelveli seemaiyilae
Koluvirukkum ambigaiyae
Arula vendi vaaromammaa aayimagamaayi
Chorus : Amma aayimagamaayi
Male Part
Theech sattiya pooch sattiyaa maaththugindra thaayi
Chorus : Ammaa kaaththarulvaai neeyae
Male : Naanga nenachchathellaam nadakka venum
Naanga nenachchathellaam nadakka venum
Arul purivaayae
Male Part
Yae thirunelveli
Chorus : Thirunelveli
Male : Seemaiyilae
Chorus : Seemaiyilae
Male : Aang….koluvirukkum
Chorus : Aang….koluvirukkum
Male : Ambigaiyae
Chorus : Ambigaiyae
Chorus
………………..
Male Part
Kannaana saththiyaththa kaaththu nikkum aiyyaa
Chorus : Kanneera thodaikkirathu unga kai thaanyaa
Male : Aiyyaa un paadham pattaa velanjidumae bhoomi
Chorus : Ellaarkkum padi alakkum engaloda saami
Male Part
Kai veesi nee nadanthaa veedhi ellaam nadungum
Magaraasan unnai kandu ooru sanam vanangum
Ennaalum ungalukku kula dheivam maarithaan
Engaloda kula dheivam eppothumae neengathaan
Male Part
Mullu vaeli ulla ooril
Chorus : Nellu vaeli thantha saami
Male : Nallathellaam nadaththi vechchu
Chorus : Niyaayam kaakkum enga saami
Unga manam pola ooru sezhuikkanum
Naadu sezhikkanum aiyyaavae
Male Part
Yae thirunelveli
Chorus : Thirunelveli
Male : Seemaiyilae
Chorus : Seemaiyilae
Male : Aang koluvirukkum
Chorus : Aang koluvirukkum
Male : Ambigaiyae
Chorus : Ambigaiyae
Female Chorus : Yae yae…yeah…..yae…yaeh….yae…
Pattukkoru bharathiya thanthathu enga ooru
Male Chorus : Paadi varum purunai nadhiodi varu thirunelveli
Female Chorus : Kattabomman va oo si-ya thanthathu entha ooru
Male Chorus : Oorariyum thirunelveli ulagariyum thirunelveli
Female Chorus : Thanthanaththaa thaalam pottu
Male Chorus : Thanthanaththaa thaalam pottu
Female Chorus : Santhosamaa nee paadu
Male Chorus : Santhosamaa nee paadu
Male Part
Unnoda kaaladiya nambugirom thaayae
Ododi vanthu enga kurai theerppaayae
Aaaa……unnoda sannathikku vanthuvittu ponaa
Kannoda kaanbathellaam kayil vanthu saerum
Male Part
Maavilakku yaeththi vechchu manasaara vendikittu
Kovilukku munnae vanthu kondaadi paadu
Neereduththu neththiyilae niththam niththam poosikittu
Nenuruga vendikittu nimmathiya thedu
Male Part
Engaeyum neranjava nee
Chorus : Engaeyum neranjava nee
Male : Ellaamum therinjava nee
Chorus : Ellaamum therinjava nee
Chorus
Saathi madham enum pedham illaamalae
Saththiyam meetkka seithidammaa…
Male Part
Thirunelveli
Chorus : Thirunelveli
Male : Seemaiyilae
Chorus : Seemaiyilae
Male : Koluvirukkum
Chorus : Koluvirukkum
Male : Ambigaiyae
Chorus : Ambigaiyae
Male Part
Thirunelveli seemaiyilae
Koluvirukkum ambigaiyae
Arula vendi vaaromammaa aayimagamaayi
Chorus : Amma aayimagamaayi
Male Part
Theech sattiya pooch sattiyaa maaththugindra thaayi
Chorus : Ammaa kaaththarulvaai neeyae
Male : Naanga nenachchathellaam nadakka venum
Nenachchathellaam nadakka venum arul purivaayae
Male Part
Yae thirunelveli
Chorus : Thirunelveli
Male : Seemaiyilae
Chorus : Seemaiyilae
Male : Koluvirukkum
Chorus : Koluvirukkum
Male : Ambigaiyae
Chorus : Ambigaiyae

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆயிமகமாயி ஆதி சிவன் பாதியே
ஆயிரம் கண் கொண்ட அன்னை திரிசூலியே
காந்திமதி கௌரி என்றும் காளி கருமாரி என்றும்
பேரெடுத்த பெரியவளே ஹேஹ் முக்கூடாதி முத்து மாரி
முக்கண் கொண்ட முண்டக்கண்ணி
முன் இருந்து காப்பவளே........
ஆண் : திருநெல்வேலி சீமையிலே
கொலுவிருக்கும் அம்பிகையே
அருள வேண்டி வாரோமம்மா ஆயிமகமாயி
குழு : அம்மா ஆயிமகமாயி
ஆண் : தீச்சட்டிய பூச்சட்டியா மாத்துகின்ற தாயி
குழு : அம்மா காத்தருள்வாய் நீயே
ஆண் : நாங்க நெனச்சதெல்லாம் நடக்க வேணும்
நாங்க நெனச்சதெல்லாம் நடக்க வேணும்
அருள் புரிவாயே
ஆண் : ஏ திருநெல்வேலி
குழு : திருநெல்வேலி.....
ஆண் : சீமையிலே
குழு : சீமையிலே
ஆண் : ஆங் கொலுவிருக்கும்
குழு : ஆங் கொலுவிருக்கும்
ஆண் : அம்பிகையே
குழு : அம்பிகையே
குழு : .................................
ஆண் : கண்ணான சத்தியத்த காத்து நிக்கும் அய்யா
குழு : கண்ணீர தொடைக்கிறது உங்க கை தான்யா
ஆண் : அய்யா உன் பாதம் பட்டா வெளஞ்சிடுமே பூமி
குழு : எல்லார்க்கும் படி அளக்கும் எங்களோட சாமி
ஆண் : கை வீசி நீ நடந்தா வீதி எல்லாம் நடுங்கும்
மகராசன் உன்னக் கண்டு ஊரு சனம் வணங்கும்
எந்நாளும் உங்களுக்கு குலதெய்வம் மாரிதான்
எங்களோட குலதெய்வம் எப்போதுமே நீங்கதான்
ஆண் : முள்ளு வேலி உள்ள ஊரில்
குழு : நெல்லு வேலி தந்த சாமி
ஆண் : நல்லதெல்லாம் நடத்தி வெச்சு
குழு : நியாயம் காக்கும் எங்க சாமி
உங்க மனம் போல ஊரு செழிக்கணும்
நாடு செழிக்கணும் அய்யாவே....
ஆண் : ஏ திருநெல்வேலி
குழு : திருநெல்வேலி.....
ஆண் : சீமையிலே
குழு : சீமையிலே
ஆண் : கொலுவிருக்கும்
குழு : கொலுவிருக்கும்
ஆண் : அம்பிகையே
குழு : அம்பிகையே
பெண் குழு : ஏ....ஏ.....ஏஹ்.....ஏ.......ஏஹ்......ஏ....
பாட்டுக்கொரு பாரதிய தந்தது எங்க ஊரு
ஆண் குழு : பாடி வரும் புருணை நதி ஓடி வரும் திருநெல்வேலி
பெண் குழு : கட்டபொம்மன் வ ஊ சிய தந்தது எந்த ஊரு
ஆண் குழு : ஊரறியும் திருநெல்வேலி உலகறியும் திருநெல்வேலி
பெண் குழு : தந்தானத்தா தாளம் போட்டு
ஆண் குழு : தந்தானத்தா தாளம் போட்டு
பெண் குழு : சந்தோஷமா நீ பாடு
ஆண் குழு : சந்தோஷமா நீ பாடு
ஆண் : உன்னோட காலடிய நம்புகிறோம் தாயே
ஓடோடி வந்து எங்க குறை தீர்ப்பாயே
ஆஆ......உன்னோட சன்னதிக்கு வந்துவிட்டு போனா
கண்ணோட காண்பதெல்லாம் கையில் வந்து சேரும்
ஆண் : மாவிளக்கு ஏத்தி வெச்சு மனசார வேண்டிக்கிட்டு
கோவிலுக்கு முன்னே வந்து கொண்டாடிப் பாடு
நீறெடுத்து நெத்தியிலே நித்தம் நித்தம் பூசிக்கிட்டு
நெஞ்சுருக வேண்டிக்கிட்டு நிம்மதியத் தேடு
ஆண் : எங்கேயும் நெறஞ்சவ நீ
குழு : எங்கேயும் நெறஞ்சவ நீ
ஆண் : எல்லாமும் தெரிஞ்சவ நீ
குழு : எங்கேயும் நெறஞ்சவ நீ
குழு : சாதி மதம் எனும் பேதம் இல்லாமலே
சத்தியம் மீட்கச் செய்திடம்மா.......
ஆண் : திருநெல்வேலி
குழு : திருநெல்வேலி.....
ஆண் : ஆங் சீமையிலே
குழு : சீமையிலே
ஆண் : கொலுவிருக்கும்
குழு : கொலுவிருக்கும்
ஆண் : அம்பிகையே
குழு : அம்பிகையே
ஆண் : திருநெல்வேலி சீமையிலே
கொலுவிருக்கும் அம்பிகையே
அருள வேண்டி வாரோமம்மா ஆயிமகமாயி
குழு : அம்மா ஆயிமகமாயி
ஆண் : தீச்சட்டிய பூச்சட்டியா மாத்துகின்ற தாயி
குழு : அம்மா காத்தருள்வாய் நீயே
ஆண் : நாங்க நெனச்சதெல்லாம் நடக்க வேணும்
நெனச்சதெல்லாம் நடக்க வேணும் அருள் புரிவாயே
ஆண் : ஏ திருநெல்வேலி
குழு : திருநெல்வேலி.....
ஆண் : சீமையிலே
குழு : சீமையிலே
ஆண் : கொலுவிருக்கும்
குழு : கொலுவிருக்கும்
ஆண் : அம்பிகையே
குழு : அம்பிகையே

Song details

Singers: Mano and Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Thirunelveli (2000) · Lyricist: Pulamaipithan