Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Female Part Thirunaal vandhadhu thaer vandhadhu Oorvalam varugindra naal vandhadhu Oda mudiyamal thaer nindrathu Oda mudiyaamal thaer nindrathu Female Part Thirunaal vandhadhu thaer vandhadhu Oorvalam varugindra naal vandhadhu Oda mudiyamal thaer nindrathu Oda mudiyaamal thaer nindrathu Female Part Oru paravai piranthathu mannil Adhu parakka mudiyavillai vinnil Oru paravai piranthathu mannil Adhu parakka mudiyavillai vinnil Adhan siragai odithavan oruvan Adhan siragai odithavan oruvan Andha oruvar peyar thaan iraivan Female Part Thirunaal vandhadhu ….. Female Part Ullam aadu aadu endru konjum Udal aada mudiyaamal kenjum Ullam aadu aadu endru konjum Udal aada mudiyaamal kenjum En idhayam azhudhaal enna En idhayam azhudhaal enna Indha idhalgal sirithaal podhum Female Part Thirunaal vandhadhu thaer vandhadhu Oorvalam varugindra naal vandhadhu Oda mudiyamal thaer nindrathu Oda mudiyaamal thaer nindrathu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : திரு நாள் வந்தது தேர் வந்தது ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது ஒட முடியாமல் தேர் நின்றது ஒட முடியாமல் தேர் நின்றது பெண் : திரு நாள் வந்தது தேர் வந்தது ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது ஒட முடியாமல் தேர் நின்றது ஒட முடியாமல் தேர் நின்றது பெண் : ஒரு பறவை பிறந்தது மண்ணில் அது பறக்க முடியவில்லை விண்ணில் ஒரு பறவை பிறந்தது மண்ணில் அது பறக்க முடியவில்லை விண்ணில் அதன் சிறகை ஒடித்தவன் ஒருவன் அதன் சிறகை ஒடித்தவன் ஒருவன் அந்த ஒருவன் பெயர் தான் இறைவன் பெண் : திரு நாள் வந்தது ... பெண் : உள்ளம் ஆடு ஆடு என்று கொஞ்சும் உடல் ஆட முடியாமல் கெஞ்சும் உள்ளம் ஆடு ஆடு என்று கொஞ்சும் உடல் ஆட முடியாமல் கெஞ்சும் என் இதயம் அழுதால் என்ன என் இதயம் அழுதால் என்ன இந்த இதழ்கள் சிரித்தால் போதும் பெண் : திரு நாள் வந்தது தேர் வந்தது ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது ஒட முடியாமல் தேர் நின்றது ஒட முடியாமல் தேர் நின்றது
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Vaali
Release information: From Kakkum Karangal (1965) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kakkum Karangal
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Vaali