Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Thirunaal indru pol endrum kaanungalaen Dhinamum anbinaal ondru koodungalaen Female Part Aanandham ennum deepangal kodi Engengum kanden kangalilae Naan kanda kolam maaraamal ingae Endrendrum kaanbaen nenjinilae Female Part Thirunaal indru pol endrum kaanungalaen Dhinamum anbinaal ondru koodungalaen Female Part Azhagaana thirukovil manamaagalaam Anbennum maniosai adhil ketkalaam Female Part Azhagaana thirukovil manamaagalaam Anbennum maniosai adhil ketkalaam Thamizhodu isai serthu dhinam paadalam Thaai endrum sei endrum uravaaadalaam Female Part Thirunaal indru pol endrum kaanungalaen Dhinamum anbinaal ondru koodungalaen Female Part Ellorkkum ethirkaalam uruvaagalaam Ellorum samamaaga nalam kaanalaam Nalloorgal mozhiyae nam vazhiyaagalaam Naam endrum avvazhiyae dhinam sellalaam Female Part Thirunaal indru pol endrum kaanungalaen Dhinamum anbinaal ondru koodungalaen Female Part Aanandham ennum deepangal kodi Engengum kanden kangalilae Naan kanda kolam maaraamal ingae Endrendrum kaanbaen nenjinilae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ................................. பெண் : திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன் தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன் பெண் : ஆனந்தம் என்னும் தீபங்கள் கோடி எங்கெங்கும் கண்டேன் கண்களிலே நான் கண்ட கோலம் மாறாமல் இங்கே என்றென்றும் காண்பேன் நெஞ்சினிலே பெண் : திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன் தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன் பெண் : அழகான திருக்கோவில் மனமாகலாம் அன்பென்னும் மணியோசை அதில் கேட்கலாம் பெண் : அழகான திருக்கோவில் மணமாகலாம் அன்பென்னும் மணியோசை அதில் கேட்கலாம் தமிழோடு இசை சேர்த்து தினம் பாடலாம் தாயென்றும் சேயென்றும் உறவாடலாம் பெண் : திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன் தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன் பெண் : எல்லோர்க்கும் எதிர்காலம் உருவாகலாம் எல்லோரும் சமமாக நலம் காணலாம் நல்லோர்கள் மொழியே நம் வழியாகலாம் நாமென்றும் அவ்வழியே தினம் செல்லலாம் பெண் : திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன் தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன் பெண் : ஆனந்தம் என்னும் தீபங்கள் கோடி எங்கெங்கும் கண்டேன் கண்களிலே நான் கண்ட கோலம் மாறாமல் இங்கே என்றென்றும் காண்பேன் நெஞ்சினிலே
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Nenjodu Nenjam (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nenjodu Nenjam
- Composer: M. S. Vishwanathan