Roman script
Singers : Vani Jayaram and K. J. Yesudas Music by : M. S. Vishwanathan Male Part Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae Dheebangal aaraadhanai oorengum poo vaasanai Female Part Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae Dheebangal aaraadhanai oorengum poo vaasanai Male Part Malai magal seeraatta Male Part Kalai magal paaraatta Male Part Malai magal seeraatta Kalai magal paaraatta Sengani chuvaiyodu Kadhai paesum mandram Kandaen ingae kan munnamae Sengani chuvaiyodu Kadhai paesum mandram Kandaen ingae kan munnamae Female Part Saerndhu paadungal Thaedungal sughangalai Ponmani thaerallavaa Saerndhu paadungal Thaedungal sughangalai Ponmani thaerallavaa Female Part Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae Dheebangal aaraadhanai oorengum poo vaasanai Female Part Pudhu malar thaalaattu Female Part Thazhuvidum poongaatru Female Part Pudhu malar thaalaattu Thazhuvidum poongaatru Manmadhan radhi dhaevi Vilaiyaadum kolam Naanum neeyum avvannamae Manmadhan radhi dhaevi Vilaiyaadum kolam Naanum neeyum avvannamae Male Part Maalai raagathin Aanandha mayakkamae Mangala thaen sindhavaa Maalai raagathin Aanandha mayakkamae Mangala thaen sindhavaa Male Part Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae Dheebangal aaraadhanai oorengum poo vaasanai Male Part Paalenum neerodai Female Part Padagugal ponnaadai Male Part Paalenum neerodai Female Part Padagugal ponnaadai Male Part Panjanai sugam kaattum Pani maedai vannam Aadal paadal en yennamae Female Part Naeram kaalangal Yaedhindha idathilae Sithira poo choottavaa Both : Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae Dheebangal aaraadhanai oorengum poo vaasanai
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை பெண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை ஆண் : மலை மகள் சீராட்ட ஆண் : கலை மகள் பாராட்ட ஆண் : மலை மகள் சீராட்ட கலை மகள் பாராட்ட செங்கனிச் சுவையோடு கதை பேசும் மன்றம் கண்டேன் இங்கே கண் முன்னமே செங்கனிச் சுவையோடு கதை பேசும் மன்றம் கண்டேன் இங்கே கண் முன்னமே பெண் : சேர்ந்து பாடுங்கள் தேடுங்கள் சுகங்களை பொன்மணித் தேரல்லவா....... சேர்ந்து பாடுங்கள் தேடுங்கள் சுகங்களை பொன்மணித் தேரல்லவா....... பெண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை பெண் : புது மலர் தாலாட்டு பெண் : தழுவிடும் பூங்காற்று பெண் : புது மலர் தாலாட்டு தழுவிடும் பூங்காற்று மன்மதன் ரதிதேவி விளையாடும் கோலம் நானும் நீயும் அவ்வண்ணமே மன்மதன் ரதிதேவி விளையாடும் கோலம் நானும் நீயும் அவ்வண்ணமே ஆண் : மாலை ராகத்தின் ஆனந்த மயக்கமே மங்கலத் தேன் சிந்தவா........ மாலை ராகத்தின் ஆனந்த மயக்கமே மங்கலத் தேன் சிந்தவா....... ஆண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை ஆண் : பாலெனும் நீரோடை பெண் : படகுகள் பொன்னாடை ஆண் : பாலெனும் நீரோடை பெண் : படகுகள் பொன்னாடை ஆண் : பஞ்சணை சுகம் காட்டும் பனி மேடை வண்ணம் ஆடல் பாடல் என் எண்ணமே பெண் : நேரம் காலங்கள் ஏன் இந்த இடத்திலே சித்திரப் பூச்சூட்டவா..... இருவர் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
Song information
Singers: Vani Jayaram and K. J. Yesudas
Music by: M. S. Vishwanathan
Release information: From Thirisoolam (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Vani Jayaram and K. J. Yesudas
- Film / album: Thirisoolam
- Composer: M. S. Vishwanathan