Roman script
Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Lyrics by : Vairamuthu Male Part Thirukoyil sirpam vanthaal Devaara paadal sonnaal Oru paarvai ennai paarththaal Vilai ennai kettaal Male Part Thirukoyil sirpam vanthaal Devaara paadal sonnaal Oru paarvai ennai paarththaal Vilai ennai kettaal Male Part Thirukoyil sirpam vanthaal Male Part Innum pillaithamizh sollum Penmai ezhil maan maan ivalae Innum pillaithamizh sollum Penmai ezhil maan maan ivalae Male Part Ival kannil naanooru Minnal nindraadum kadhal dheepavali Sontham thanthaal nalla santham sonnaal Indru sangeetham naanisaikka ingae Male Part Thirukoyil sirpam vanthaal Devaara paadal sonnaal Oru paarvai ennai paarththaal Vilai ennai kettaal Male Part Nenjin nilaa ival thendral Thodaa malar thaen thaen tharuval Nenjin nilaa ival tendral Thodaa malar thaen thaen tharuval Male Part Idai ennai thaalaattum Vanna themmaanguu paadum neelaampari Munnum pinnum vizhi thullum thaththai kili Tholodu naan thazhuvaa ingae Male Part Thirukoyil sirpam vanthaal Devaara paadal sonnaal Oru paarvai ennai paarththaal Vilai ennai kettaal Male Part Thirukoyil sirpam vanthaal……
தமிழ்
பாடகர் :கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள் தேவாரப் பாடல் சொன்னாள் ஒரு பார்வை என்னை பார்த்தாள் விலை என்னை கேட்டாள்... ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள் தேவாரப் பாடல் சொன்னாள் ஒரு பார்வை என்னை பார்த்தாள் விலை என்னை கேட்டாள்... ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள் ஆண் : இன்னும் பிள்ளைத்தமிழ் சொல்லும் பெண்மை எழில் மான் மான் இவளே இன்னும் பிள்ளைத்தமிழ் சொல்லும் பெண்மை எழில் மான் மான் இவளே ஆண் : இவள் கண்ணில் நானூறு மின்னல் நின்றாடும் காதல் தீபாவளி சொந்தம் தந்தாள் நல்ல சந்தம் சொன்னாள் இன்று சங்கீதம் நானிசைக்க இங்கே.. ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள் தேவாரப் பாடல் சொன்னாள் ஒரு பார்வை என்னை பார்த்தாள் விலை என்னை கேட்டாள்... ஆண் : நெஞ்சின் நிலா இவள் தென்றல் தொடா மலர் தேன் தேன் தருவாள் நெஞ்சின் நிலா இவள் தென்றல் தொடா மலர் தேன் தேன் தருவாள் ஆண் : இடை என்னைத் தாலாட்டும் வண்ண தெம்மாங்கு பாடும் நீலாம்பரி முன்னும் பின்னும் விழி துள்ளும் தத்தை கிளி தோளோடு நான் தழுவ இங்கே.... ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள் தேவாரப் பாடல் சொன்னாள் ஒரு பார்வை என்னை பார்த்தாள் விலை என்னை கேட்டாள்... ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள்......
Song information
Singer: K. J. Yesudas
Music by: Shankar Ganesh
Lyrics by: Vairamuthu
Release information: From Thendral Thodatha Malar (1985) · Singer: K. J. Yesudas · Lyricist: Vairamuthu · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Thendral Thodatha Malar
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vairamuthu