Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Ilayaraja Male Part Thiravaai nee kannae thiravaai nee Chorus Aa… yedha… Male Part Thiravaai nee kadhava thiravaai nee Chorus Thiravaai nee kannae thiravaai nee Male Part Oru sandhana kaavadi Thookkuren poongodiyae Thiravaai nee kadhava thiravaai nee Chorus Thiravaai nee kannae thiravaai nee Chorus Aasa vandhaachu appan solla thallu Male Part Thallu Chorus Adiyae aan paavam vendaamunnu sollu Male Part Vaazhkka venuminnu pombala thaan keppaa Chorus Haa… Male Part Purushan naan kettaa poduriyae thaapaa Chorus Haa… Male Part Yogam vandhu enakkaaga kaathirukku dhevi Ae…ae…ae…ae…a..e….ae…ae….ae….ae… Yogam vandhu enakkaaga kaathirukku dhevi Chorus Thanna thana thaanaanaa thanna nana thaanaa Male Part Onna pudippen katti anaippen Sorga kadhava thatti thorappen Rokka panatthil thulli kudhippen
Rekkai indri vaanathula parappen Male Part Thiravaai nee kadhava thiravaai nee Chorus Thiravaai nee kannae thiravaai nee Male Part Oru sandhana kaavadi Thookkuren poongodiyae Thiravaai nee kadhava thiravaai nee Chorus Thiravaai nee kannae thiravaai nee Male Part Guruvum sukkiranum koodi varum podhu Chorus Haa… Male Part Kurukkae nikkiradhu kooru ketta aalu Chorus Haa… Male Part Thaali katti sanniyaasi aakkiyadhu yaeno Thaali katti sanniyaasi aakkiyadhu yaeno Ponna velaikku vikka ninaikkum Appan edhukku unnai thavira Vaeru gadhiyae illai enakku Aasaigal unndamae irukku Male Part Thiravaai nee kadhava thiravaai nee Chorus Thiravaai nee kannae thiravaai nee Male Part Oru sandhana kaavadi Thookkuren poongodiyae Thiravaai nee kadhava thiravaai nee Chorus Thiravaai nee kannae thiravaai nee Male Part Aa… thiravaai nee kadhava thiravaai nee Chorus Thiravaai nee kannae thiravaai nee
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ குழு : ஆ.......எத...... ஆண் : திறவாய் நீ கதவ திறவாய் நீ குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ ஆண் : ஒரு சந்தனக் காவடி தூக்குறேன் பூங்கொடியே திறவாய் நீ கண்ணே திறவாய் நீ குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ குழு : ஆச வந்தாச்சு அப்பன் சொல்ல தள்ளு ஆண் : தள்ளு குழு : அடியே ஆண் பாவம் வேண்டாமுன்னு சொல்லு ஆண் : வாழ்க்க வேணுமின்னு பொம்பளதான் கேப்பா குழு : ஹா...... ஆண் : புருஷன் நான் கேட்டா போடுறியே தாப்பா குழு : ஹா..... ஆண் : யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி ஏ.....ஏ.......ஏ......ஏ......ஏ....... ஏ.......ஏ...ஏ....... ஏ.......ஏ... யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி குழு : தன்ன தன தானானா தன்ன னன தானா ஆண் : ஒன்னப் புடிப்பேன் கட்டி அணைப்பேன் சொர்க்கக் கதவ தட்டித் தொறப்பேன் ரொக்கப் பணத்தில் துள்ளி குதிப்பேன் ரெக்கை இன்றி வானத்துல பறப்பேன் ஆண் : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ ஆண் : ஒரு சந்தனக் காவடி தூக்குறேன் பூங்கொடியே திறவாய் நீ கண்ணே திறவாய் நீ குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ ஆண் : குருவும் சுக்கிரனும் கூடி வரும் போது குழு : ஹா... ஆண் : குறுக்கே நிக்கிறது கூறு கெட்ட ஆளு குழு : ஹா... ஆண் : தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ பொண்ண வெலைக்கு விக்க நினைக்கும் அப்பன் எதுக்கு உன்னைத் தவிர வேறு கதியே இல்லை எனக்கு ஆசைகள் உன்னிடமே இருக்கு ஆண் : திறவாய் நீ கதவ திறவாய் நீ குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ ஆண் : ஒரு சந்தனக் காவடி தூக்குறேன் பூங்கொடியே திறவாய் நீ கண்ணே திறவாய் நீ குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ ஆண் : ஆ... திறவாய் நீ கதவ திறவாய் நீ குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Music by: Ilayaraja
Release information: From Paaru Paaru Pattanam Paaru (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Chorus
- Film / album: Paaru Paaru Pattanam Paaru
- Composer: Ilayaraja