Roman script
Singers : M. S. Viswanathan and Yuvan Shankar Raja Music by : M. S. Viswanathan and Yuvan Shankar Raja Male Part ………………… Chorus Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Male Part Thillu mullu thillu mullu Ullamellaam kallu mullu Thillu mullu thillu mullu Ullamellaam kallu mullu Male Part Aayiram naadagam aayiram veshangal Aayiram naadagam aayiram veshangal Male Part …………………….. Chorus Laala laa laala laa laala laa lallaa Laala laa laala laa laala laa lallaa Male Part Mannavan veshaththil vanthaan Avanidam raajaangam kidaiyaathu Maappillai vesham pottaan Avanidam pennondrum kiaiyaathu Male Part Vetkkamillai thukkamillai Chorus : Ha ha haa Male : Vesham podu thoshamillai Chorus : Pap pap pap ppaapaa Male Part Vetkkamillai thukkamillai Chorus : Nannan naa naa naa Male : Vesham podu thoshamillai Chorus : Nannan naa naa naa Male Part Kaalaiyil saamiyar maalaiyil maamiyaar Kaalaiyil saamiyar maalaiyil maamiyaar Male Part …………………….. Chorus Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Male Part Nallathu seithida poi sollalaam Ena valluvar sonnaaru Naattukku kovilai kattiya oruvar Thirudavum seithaaru Male Part Saththiyaththai sollivttu Chorus : Pap pap pap ppaapaa Male : Thaththuvaththai vittu vittu Chorus : Pap pap pap ppaapaa Male : Povathum vaazhvathum laabamaa paavamaa Povathum vaazhvathum laabamaa paavamaa Male Part …………………….. Male Part Laala laa laala laa Laala laa laala laa Laala laa laala laa Laala laa laala laa
தமிழ்
பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆண் : ............................ குழு : தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு ஆண் : தில்லு முல்லு தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முல்லு ஆண் : ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள் ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள் ஆண் : ............................ குழு : லால லா லால லா லால லா லால்லா லால லா லால லா லால லா லால்லா ஆண் : மன்னவன் வேஷத்தில் வந்தான் அவனிடம் ராஜாங்கம் கிடையாது மாப்பிள்ளை வேஷம் போட்டான் அவனிடம் பெண்ணொன்றும் கிடையாது ஆண் : வெட்கமில்லை துக்கமில்லை குழு : ஹ ஹ ஹா ஆண் : வேஷம் போடு தோஷமில்லை குழு : பப் பப் பப் ப்பாபா ஆண் : வெட்கமில்லை துக்கமில்லை குழு : நன்னன் னா னா னா ஆண் : வேஷம் போடு தோஷமில்லை குழு : நன்னன் னா னா னா ஆண் : காலையில் சாமியார் மாலையில் மாமியார் காலையில் சாமியார் மாலையில் மாமியார் ஆண் : ................................. குழு : தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு ஆண் : நல்லது செய்திட பொய் சொல்லலாம் என வள்ளுவர் சொன்னாரு நாட்டுக்கு கோவிலை கட்டிய ஒருவர் திருடவும் செய்தாரு ஆண் : சத்தியத்தை சொல்லிவிட்டு குழு : பப் பப் பப் ப்பாபா ஆண் : தத்துவத்தை விட்டு விட்டு குழு : பப் பப் பப் ப்பாபா ஆண் : போவதும் வாழ்வதும் லாபமா பாவமா போவதும் வாழ்வதும் லாபமா பாவமா ஆண் : ................................. ஆண் : லால லா லால லா லால லா லால லா லால லால லா லால லா லால லா லால லா லால
Song information
Singers: M. S. Viswanathan and Yuvan Shankar Raja
Music by: M. S. Viswanathan and Yuvan Shankar Raja
Release information: From Thillu Mullu (2013) (2013) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: M. S. Viswanathan and Yuvan Shankar Raja
- Film / album: Thillu Mullu (2013)
- Composer: M. S. Viswanathan and Yuvan Shankar Raja