Roman script
Singer : Ranjith Music by : M. S. Viswanathan and Yuvan Shankar Raja Male Part Kai pesi enn kooda sollaamalae Kai veesi sendraalae nillaamalae Naan indru kandaenae moondraam pirai Pothaatho naan vaazhum kaalam varai Male Part Avalin azhagu analai vidavum Adhigam kodhikkuthae Kodhikka kodhikka kushiyil Enathu idhayam kuthikkuthae Male Part Yaar meedhu kadhal eppothum pookkum Yaar solla koodum sollaamal thaakkum En jadhagam kadhal yogam Male Part Kai pesi enn kooda sollaamalae Kai veesi sendraalae nillaamalae Naan indru kandaenae moondraam pirai Pothaatho naan vaazhum kaalam varai Female Part Naana naana naana naana naana naanaa Naana naana naana naana naana naana naana naa Mmm….mm…mm….mm… Male Part Idhayaththil yaarkkum idamillai endru Dhinasari thaazh pottu naan poottinaen Udaiththathai neeyae ull pugunthaayae Thalai vidhi un kaiyil naan maattinaen Male Part Ulagellaam urangaiyil Uyirai nee thayirai pol kadaikiraai
Unarchchiyil kirangaiyil Manathai nee malar vandaai kudaikiraai oo….oo…oo…oo… Male Part Enakena neethaan ezhuthidum kaditham Padikkiraen anbae un facebookilthaan Adikkadi naanthaan nilai thadumaari Vizhugiraen kannae Un grace lookilthaan Male Part Vidai illa kelvi nee Nilakkari oozhal pol neelgiraai Thadaigalai thagarththu nee Adimaiyai arasi pol aalgiraai oo….oo…oo…oo… Male Part Kai pesi enn kooda sollaamalae Kai veesi sendraalae nillaamalae Naan indru kandaenae moondraam pirai Pothaatho naan vaazhum kaalam varai Male Part Avalin azhagu analai vidavum Adhigam kodhikkuthae Kodhikka kodhikka kushiyil Enathu idhayam kuthikkuthae Male Part Yaar meedhu kadhal eppothum pookkum Yaar solla koodum sollaamal thaakkum En jadhagam kadhal yogam Male Part Kai pesi enn kooda sollaamalae Kai veesi sendraalae nillaamalae Naan indru kandaenae moondraam pirai Pothaatho naan vaazhum kaalam varai
தமிழ்
பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே கை வீசி சென்றாளே நில்லாமலே நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை போதாதோ நான் வாழும் காலம் வரை ஆண் : அவளின் அழகு அனலை விடவும் அதிகம் கொதிக்குதே கொதிக்க கொதிக்க குஷியில் எனது இதயம் குதிக்குதே ஆண் : யார் மீது காதல் எப்போது பூக்கும் யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும் என் ஜாதகம் காதல் யோகம் ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே கை வீசி சென்றாளே நில்லாமலே நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை போதாதோ நான் வாழும் காலம் வரை பெண் : னான னான னான னான னான னானா னான னான னான னான னான னான னா ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்....ம்ம்...... ஆண் : இதயத்தில் யார்க்கும் இடமில்லை என்று தினசரி தாழ் போட்டு நான் பூட்டினேன் உடைத்ததை நீயே உள் புகுந்தாயே தலை விதி உன் கையில் நான் மாட்டினேன் ஆண் : உலகெல்லாம் உறங்கையில் உயிரை நீ தயிரை போல் கடைகிறாய் உணர்ச்சியில் கிறங்கையில் மனதை நீ மலர் வண்டாய் குடைகிறாய் ஒ.....ஓ....ஒ...ஓ... ஆண் : எனக்கென நீ தான் எழுதிடும் கடிதம் படிக்கிறேன் அன்பே உன் ஃபேஸ் புக்கில்தான் அடிக்கடி நான்தான் நிலை தடுமாறி விழுகிறேன் கண்ணே உன் கிரேஸ் லுக்கில் தான் ஆண் : விடை இல்லா கேள்வி நீ நிலக்கரி ஊழல் போல் நீள்கிறாய் தடைகளை தகர்த்து நீ அடிமையை அரசி போல் ஆள்கிறாய் ஒ.....ஓ....ஒ...ஓ... ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே கை வீசி சென்றாளே நில்லாமலே நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை போதாதோ நான் வாழும் காலம் வரை ஆண் : அவளின் அழகு அனலை விடவும் அதிகம் கொதிக்குதே கொதிக்க கொதிக்க குஷியில் எனது இதயம் குதிக்குதே யார் மீது காதல் எப்போது பூக்கும் யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும் என் ஜாதகம் காதல் யோகம் ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே கை வீசி சென்றாளே நில்லாமலே நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை போதாதோ நான் வாழும் காலம் வரை
Song information
Singer: Ranjith
Music by: M. S. Viswanathan and Yuvan Shankar Raja
Release information: From Thillu Mullu (2013) (2013) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ranjith
- Film / album: Thillu Mullu (2013)
- Composer: M. S. Viswanathan and Yuvan Shankar Raja