Roman script

Singers : Ranjith, Vandana Srinivasan and Maalavika Sundar

Music by : G. V. Prakash Kumar

Male Part

Oduthae oduthae

Nenjamum oduthae

Thannalae undhan pinnalae

Male Part

Thaththudhae thaavudhae

Chellamai koovuthae

Thannalae undhan kannalae

Male Part

Yenguthae thenguthae

En uyir vaanguthae

Ellam unnaalae

Male Part

Kuiyyo muiyyo

Kuzhandhai polae

Kaadhal vaalaatuthae

Aiyyo aiyyo

Undhan kangal

Yennai thaalaatuthae

Male Part

Oduthae oduthae

Nenjamum oduthae

Thannalae undhan pinnalae

Male Part

Thaththudhae thaavudhae

Chellamai koovuthae

Thannalae undhan kannalae

Male Part

Bomma pol sirikuriyae

Saavi naan tharalaama

Pathiyam kolludhu de

Konjam naan thodalaama

Female Part

Anjaaaru mutham kitham

Ippa koduthuka da

Panchaangam paatha pinnae

Pancha pichika da

Male Part

Ayyo oru dhinusa

Romba pudhusa

Nee parkayil verkuren de…eee…

Female Part

Hei…kuiyyo muiyyo

Kuzhandhai polae

Kaadhal vaalaatuthae

Aiyyo aiyyo

Undhan kangal

Yennai thaalaatuthae

Female Part

Paarvayil konjuriyae

Morachadhum kenjuriyae

Pakisthan army pol

Border-a minjuriyae

Male Part

Kannalam aagura varaikum

Kaaval thaangavilla

Unnala thoongum bodhum

Aaval thoongavilla

Female Part

Ayyo edhu kolusa

En manasa

Unna paarthadhum

Sinugudha da….aaaa…..

Male Part

Oduthae oduthae

Nenjamum oduthae

Thannalae undhan pinnalae

Female Part

Thaththudhae thaavudhae

Chellamai koovuthae

Thannalae undhan kannalae

Male Part

Yenguthae thenguthae

En uyir vaanguthae

Ellam unnaalae

Male & Female : Hei kuiyyo muiyyo

Kuzhandhai polae

Kaadhal vaalaatuthae

Aiyyo aiyyo

Undhan kangal

Yennai thaalaatuthae

தமிழ்

பாடகிகள் : வந்தனா ஸ்ரீநிவாசன், மாளவிகா சுந்தர்

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஓடுதே ஓடுதே

நெஞ்சமும் ஓடுதே

தன்னாலே உந்தன்

பின்னாலே

ஆண் : தத்துதே தாவுதே

செல்லமாய் கூவுதே

தன்னாலே உந்தன்

கண்ணாலே

ஆண் : ஏங்குதே

தேங்குதே என் உயிர்

வாங்குதே எல்லாம்

உன்னாலே

ஆண் : குய்யோ முய்யோ

குழந்தை போலே காதல்

வாலாட்டுதே ஐயோ ஐயோ

உந்தன் கண்கள் என்னை

தாலாட்டுதே

ஆண் : ஓடுதே ஓடுதே

நெஞ்சமும் ஓடுதே

தன்னாலே உந்தன்

பின்னாலே

ஆண் : தத்துதே தாவுதே

செல்லமாய் கூவுதே

தன்னாலே உந்தன்

கண்ணாலே

ஆண் : பொம்ம போல்

சிரிக்குறியே சாவி நான்

தரலாமா பத்தியம் கொல்லுது

டி கொஞ்சம் நான் தொடலாமா

பெண் : அஞ்சாறு முத்தம்

கித்தம் இப்ப கொடுத்துக்க

டா பஞ்சாங்கம் பாத்த

பின்னே பஞ்ச பிச்சிக்க டா

ஆண் : ஐயோ ஒரு

தினுசா ரொம்ப புதுசா

நீ பார்க்கையில்

வேர்க்குறேன் டி

பெண் : ஹேய் குய்யோ

முய்யோ குழந்தை போலே

காதல் வாலாட்டுதே ஐயோ

ஐயோ உந்தன் கண்கள்

என்னை தாலாட்டுதே

பெண் : பார்வையில்

கொஞ்சுறியே மொறைச்சதும்

கெஞ்சுறியே பாகிஸ்தான்

ஆர்மி போல் பார்டரா

மிஞ்சுரியே

ஆண் : கண்ணாலம்

ஆகுற வரைக்கும் காவல்

தாங்கவில்லை உன்னால

தூங்கும் போதும் ஆவல்

தூங்கவில்லை

பெண் : ஐயோ எது

கொலுசா என் மனச

உன்ன பார்த்ததும்

சிணுங்குத டா ஆ

ஆண் : ஓடுதே ஓடுதே

நெஞ்சமும் ஓடுதே

தன்னாலே உந்தன்

பின்னாலே

பெண் : தத்துதே தாவுதே

செல்லமாய் கூவுதே

தன்னாலே உந்தன்

கண்ணாலே

ஆண் : ஏங்குதே

தேங்குதே என் உயிர்

வாங்குதே எல்லாம்

உன்னாலே

ஆண் & பெண் : ஹேய்

குய்யோ முய்யோ

குழந்தை போலே காதல்

வாலாட்டுதே ஐயோ ஐயோ

உந்தன் கண்கள் என்னை

தாலாட்டுதே

Song information

Singers: Ranjith, Vandana Srinivasan and Maalavika Sundar

Music by: G. V. Prakash Kumar

Release information: From Eetti (2015) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song