Roman script
Singer : Karthick Music by : M. S. Viswanathan and Yuvan Shankar Raja Male Part Aahhaah aa…..aa….aa….aah….. Ooo ho oo….ooo…..oo… Male Part Raagangal padhinaaru uruvaana varalaaru Naan paadum podhu arivaayammaa Male Part Raagangal padhinaaru uruvaana varalaaru Naan paadum podhu arivaayammaa Pala nooru raagangal irunthaalaenna Padhinaaru paada sugamaanathu Pala nooru raagangal irunthaalaenna Padhinaaru paada sugamaanathu Male Part Raagangal padhinaaru uruvaana varalaaru Naan paadum podhu arivaayammaa Male Part Kalai maadhu thaan meettum idhamaana veenai Kanivaana swaram paada padhamaanathu Kalai maadhu thaan meettum idhamaana veenai Kanivaana swaram paada padhamaanathu Male Part Azhagaana ilam pennin meni thaan kooda Aadhaara shruthi konda veenaiyammaa Azhagaana ilam pennin meni thaan kooda Aadhaara shruthi konda veenaiyammaa Male Part Raagangal padhinaaru uruvaana varalaaru Naan paadum podhu arivaayammaa Male Part Idaiyaada valaiyaada sangaigal aada Idaiyodu kodi pola nadanamaadinaal Idaiyaada valaiyaada sangaigal aada Idaiyodu kodi pola nadanamaadinaal Male Part Ulagaalum umaiyaalin raaga paavangal Aanantham kudi konda kolammaa Ulagaalum umaiyaalin raaga paavangal Aanantham kudi konda kolammaa Male Part Raagangal padhinaaru uruvaana varalaaru Naan paadum podhu arivaayammaa Pala nooru raagangal irunthaalaenna Padhinaaru paada sugamaanathu….aa….aa… Pala nooru raagangal irunthaalaenna Padhinaaru paada sugamaanathu Male Part Raagangal padhinaaru uruvaana varalaaru Naan paadum podhu arivaayammaa…..
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆண் : ஆஹ்ஹாஹ் ஆ....ஆ.....ஆ....ஆஹ் ஓஓஹோ ஓஒ.....ஓஒ.....ஓ....... ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா ஆண் : கலை மாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது கலை மாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது ஆண் : அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா ஆண் : இடையாட வளையாட சலங்கைகள் ஆட இடையோடு கொடி போல நடமாடினாள் இடையாட வளையாட சலங்கைகள் ஆட இடையோடு கொடி போல நடமாடினாள் ஆண் : உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது ஆ...ஆ..... பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா......
Song information
Singer: Karthick
Music by: M. S. Viswanathan and Yuvan Shankar Raja
Release information: From Thillu Mullu (2013) (2013) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Karthick
- Film / album: Thillu Mullu (2013)
- Composer: M. S. Viswanathan and Yuvan Shankar Raja