Roman script

Singers : Haricharan and Priya Himesh
Music by : M. S. Viswanathan and Yuvan Shankar Raja
Male Part
Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja
Female Part
Suttrum bhoomiyai nirkka solliyae
Aattam podalaam
Innum ennadaa muththam thanthu nee
Ennai kolladaa
Female Part
Aajaa aajaa aajaa aaaa
Meraa roja
Sattai paiyil etti paaarkkum
Piyaaraa raja
Male Part
Pennae unnai
Brahman andru seithathu poovilaa
Thiththikkindra orr theeyilaa
Female Part
Poovil konam theeyil konjam
Saernthaval naanadaa
Enna vendumo keladaa
Male Part
Kalla paarvaigal podum
Sella sandaigal vendum
Veru enna naan ketkka
Kangalaal modhadi
Female Part
Chinna pillaiyai polae
Unnai konjida thondrum
Kannam killida vendum
Anbe vaa vaa
Male Part
Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja
Male Part
Oru vaarththaiyil pala varththaigal
Moththamaai solgiraai
Intha manthiram eppadi
Female Part
Oru paarvaiyil pala paarvaiyin
Arththangal solgiraai
Kattru kondathu appadi
Male Part
Sonthamaaga oru bhoomi
Sonthamaaga oru vaanam
Neeyum naanumthaan angae
Inbamaai vaazhalaam
Female Part
Ennai pol oru pennai
Unnai poloru thollai
Veru aasaigal illai
Anbe vaa vaa….
Male Part
Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja
Female Part
Suttrum bhoomiyai nirkka solliyae
Aattam podalaam
Innum ennadaa muththam thanthu nee
Ennai kolladaa
Male Part
Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja

தமிழ்

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் பிரியா ஹிமேஷ்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
மற்றும் யுவன் சங்கர் ராஜா
ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
பெண் : சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா
பெண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரா ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரா ராஜா
ஆண் : பெண்ணே உன்னை
பிரம்மன் அன்று செய்தது பூவிலா
தித்திக்கின்ற ஓர் தீயிலா
பெண் : பூவில் கொஞ்சம் தீயில் கொஞ்சம்
சேர்த்தவள் நானடா
என்ன வேண்டுமோ கேளடா
ஆண் : கள்ள பார்வைகள் போடும்
செல்ல சண்டைகள் வேண்டும்
வேறு என்ன நான் கேட்க
கண்களால் மோதடி
பெண் : சின்ன பிள்ளையை போலே
உன்னை கொஞ்சிட தோன்றும்
கன்னம் கிள்ளிட வேண்டும்
அன்பே வா வா...
ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
ஆண் : ஒரு வார்த்தையில் பல வார்த்தைகள்
மொத்தமாய் சொல்கிறாய்
இந்த மந்திரம் எப்படி
பெண் : ஒரு பார்வையில் பல பார்வையின்
அர்த்தங்கள் சொல்கிறாய்
கற்றுக் கொண்டது அப்படி
ஆண் : சொந்தமாக ஒரு பூமி
சொந்தமாக ஒரு வானம்
நீயும் நானும் தான் அங்கே
இன்பமாய் வாழலாம்
பெண் : என்னை போல் ஒரு பெண்னை
உன்னை போலொரு தொல்லை
வேறு ஆசைகள் இல்லை
அன்பே வா வா...
ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
பெண் : சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா
ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா

Song details

Singers: Haricharan and Priya Himesh

Music by: M. S. Viswanathan and Yuvan Shankar Raja

Release information: From Thillu Mullu (2013) (2013) · Lyricist: Na. Muthu Kumar