Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Thillai ambala thalam ondrirukkudhaam…

Male Part

Aamaa adhan paeru thaan

Chidhambaramnu solluvaa enna ippo

Male Part

Thillai ambala thalam ondrirukkudhaam

Adhai kanda perkku

Janana marana piniyai karukkudhaam

Male Part

Unmai thaan

Anga poi bagavaana dharisanam pannittu vandhaa

Jenmamae saabalyam adaiyum

Male Part

Poi varuga

Male Part

Yaarudaa

Male Part

Naan poi varuga uthaaram thaarumae

Male Part

Aa neeyaa

Male Part

Ungal ponnadiyai pottrinen

Thiruk kannaal paarumae en swaami

Male Part

Thillai ambala thalam ondrirukkudhaam

Adhai kanda perkku

Janana marana piniyai karukkudhaam

Male Part

Nandhaa unna nambi

Naarppadhu vaeli nelatha vittu vachirukken

Indha nelamaila thillai unakkoru kaedaa

Indhaa paar ellaathaiyum uzhudhu payirittu

Aruvada seidhittu adhukkapparam

Enga venaalum po vaelaiyai paar

Male Part

Aandae aandae

Male Part

Podaa velaiyai paardaa

Male Part

Naalai pogaamal naan iruppaeno…oo…

Indha naarum udalai kandu kalippaeno

Naan naalai pogaamal naan iruppaeno

Indha naarum udalai kandu kalippaeno

Naalai pogaamal naan iruppaeno… oo…

Indha naakku narambum innum sumappaeno

Naalai pogaamal naan iruppaeno..oo…oo…oo..oo

Naalai pogaamal naan iruppaeno…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம்......

ஆண் : ஆமா அதன் பேருதான்

சிதம்பரம்னு சொல்லுவா என்ன இப்போ

ஆண் : தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம்

அதைக் கண்ட பேர்க்கு

ஜனன மரண பிணியை கருக்குதாம்

ஆண் : உண்மைதான்

அங்க போய் பகவான தரிசனம் பண்ணீட்டு வந்தா

ஜென்மமே சாபல்யம் அடையும்

ஆண் : போய் வருக

ஆண் : யாருடா

ஆண் : நான் போய் வருக உத்தாரம் தாருமே

ஆண் : ஆ நீயா

ஆண் : உங்கள் பொன்னடியை போற்றினேன்

திருக் கண்ணால் பாருமே என் சுவாமி

ஆண் : தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம்

அதைக் கண்ட பேர்க்கு

ஜனன மரண பிணியை கருக்குதாம்

ஆண் : நந்தா உன்ன நம்பி

நாற்பது வேலி நெலத்த விட்டு வச்சிருக்கேன்

இந்த நெலமைல தில்ல உனக்கொரு கேடா

இந்தா பார் எல்லாத்தையும் உழுது பயிரிட்டு

அருவட செய்திட்டு அதுக்கப்பறம்

எங்க வேணாலும் போ வேலையப் பார்

ஆண் : ஆண்டே ஆண்டே

ஆண் : போடா வேலைய பாருடா

ஆண் : நாளை போகாமல் நான் இருப்பேனோ....ஒ....

இந்த நாறும் உடலை கண்டு களிப்பேனோ

நான் நாளை போகாமல் இருப்பேனோ

இந்த நாறும் உடலை கண்டு களிப்பேனோ

நாளை போகாமல் நான் இருப்பேனோ... ஓ...

இந்த நாக்கு நரம்பும் இன்னும் சுமப்பேனோ

நாளை போகாமல் நான் இருப்பேனோ....ஓ.....ஓ.....ஓ....ஓ

நாளை போகாமல் நான் இருப்பேனோ...

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Rajapart Rangadurai (1973) · Lyricist: Kannadasan

Explore this song