Roman script
Humming : ………… Female Part ……………. Male Part Thillaana paattu paadi kulla thaaraa Ingu kullaa nee podaadhae kulla thaaraa Thillaana paattu paadi kulla thaaraa Ingu kullaa nee podaadhae kulla thaaraa Female : Villaadhi villarellaam vambu kaaraa Villaadhi villarellaam vambu kaaraa Endhan vizhiyaalae paliyaavaar vambukkaaraa Male : Aayyayyo…. Female : Vizhiyaalae baliyaavaar vambukkaaraa Male Part Thillaanaa… thillaanaa… Thillaana paattu paadi kulla thaaraa Ingu kullaa nee podaadhae kulla thaaraa Aaa..aa..aa..aaa…. Andha maamunivarellaam adanginaar… Female : Enna Male Part Andha kaalam… Aaa..aa.aa.aa.aa..ae..ae..ae… Adhai arindhadhaal ungal vizhiyinaalae Aangal asaiya maattaar indha kaalam… Indha kaalam Thillaana paattu paadi kulla thaaraa Ingu kullaa nee podaadhae kulla thaaraa Thillaanaa… thillaanaa… Thillaana paattu paadi kulla thaaraa Ingu kullaa nee podaadhae kulla thaaraa Female Part Vaazhaippazham vaendaamennum kurangu polae Vaayaalavil paesiduvaar…. piragu Vaithiyar ariyaadha paithiyam pidithaengi Valiya vandhu kaalil vizhuvaar Aaa..aa.aa.aaa.aa…. Villaadhi villarellaam vambu kaaraa Endhan vizhiyaalae baliyaavaar vambukkaaraa Villaadhi villarellaam vambu kaaraa Endhan vizhiyaalae baliyaavaar vambukkaaraa Male Part Appadiyaa… Female : Pinnae eppadiyaam… Female Part Neerillaadha nilamillae nilamillaadha maramillae Maramillaadha vidhai illae vidhai illaadha maramillae Aanillaadha penn illae penn illaadha aanillae Purinjidhaa…. Male Part Puriyudhae… puriyudhae puriyudhae… Malaiyaana emmanasa kulla thaaraa Arivu uliyaalae paethuttiyae kulla thaaraa Malaiyaana emmanasa kulla thaaraa Arivu uliyaalae paethuttiyae kulla thaaraa Female : Kallaana aampillaiyum vambukkaaraa Kallaana aampillaiyum vambukkaaraa Kovai kaniyaalae baliyaavaar vambukkaaraa Kaniyaalae baliyaavaar vambukkaaraa Both : Thillaanaa… thillaanaa… Thillaana paattu paadi aaduvomae Naam ellorum ondraaga vaazhvome
தமிழ்
பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் முனங்கல் : ........... பெண் : ............... ஆண் : தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா பெண் : வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா ஆண் : அய்யய்யோ பெண் : விழியாலே பலியாவார் வம்புக்காரா ஆண் : தில்லானா ..தில்லானா தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா ஆ ..ஆஆ ...ஆஆ .... அந்த மாமுனிவரெல்லாம் அடங்கினார் பெண் : என்ன ஆண் : அந்த காலம் ஆ ..ஆஆ ...ஆஆ ....ஏ.. ஏ... ஏ... அதை அறிந்ததால் உங்கள் விழியினாலே ஆண்கள் அசைய மாட்டார் இந்த காலம் இந்த காலம் தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா தில்லானா ..தில்லானா தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா பெண் : வாழைப்பழம் வேண்டாமென்னும் குரங்கு போலே வாயளவில் பேசிடுவார் .... பிறகு வைத்தியர் அறியாத பைத்தியம் பிடித்தேங்கி வலிய வந்து காலில் விழுவார் ஆ ..ஆஆ ...ஆஆ .... வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா ஆண் : அப்படியா பெண் : பின்னே எப்படியாம் பெண் : நீரில்லாத நிலமில்லே நிலமில்லாத மரமில்லே மரமில்லாத விதை இல்லே விதை இல்லாத மரமில்லே ஆணில்லாத பெண் இல்லே பெண் இல்லாத ஆணில்லே புரிஞ்சிதா .... ஆண் : புரியுதே ...புரியுதே புரியுதே ... மலையான எம்மனச குள்ள தாரா அறிவு உளியாலே பேத்துட்டியே குள்ள தாரா மலையான எம்மனச குள்ள தாரா அறிவு உளியாலே பேத்துட்டியே குள்ள தாரா பெண் : கல்லான ஆம்பிள்ளையும் வம்புக்காரா கல்லான ஆம்பிள்ளையும் வம்புக்காரா கோவை கனியாலே பலியாவார் வம்புக்காரா கனியாலே பலியாவார் வம்புக்காரா இருவர் : தில்லானா ..தில்லானா தில்லானா பாட்டு பாடி ஆடுவோமே நாம் எல்லோரும் ஒன்றாக வாழ்வோமே
Song details
Singers: J. P. Chandrababu and Jikki
Release information: From Puthumai Pithan (1957) · Singer: J. P. Chandrababu and Jikki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
- Singer: J. P. Chandrababu and Jikki
- Film / album: Puthumai Pithan
Song video
Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass