Roman script

Thikki Thenarudhu Devatha Song Lyrics is the track from VU Tamil Film – 2013, Starring Varun, Neha, Thambi Ramaiah and Others. This song was sung by Aajeedh and B. Shruthi. The music was composed Abijith Ramaswami. Lyrics works penned by Murugan Manthiram.

Singers : Aajeedh and B. Shruthi

Music Director : Abijith Ramaswami

Lyricist : Murugan Manthiram

Dialogue : ……………….

Music : ……………………..

Male Part

Thikki thenarudhu devathai

Vetka padudhu oru poomazha

Thaanaa

Sikki kidakkuren aambala

Naandhaan…haan

Male Part

Arisi nellulayum

Kuthum mullulayum

Un mugam vandhu sirikkum

Andha nilaa thothu pogum

Unna paartha neram

Vaazhka pidikudhae

Hey hey

Female Part

Kattu karumbula thaenthuli

Enna mirattudhu un mozhi

Neethaan

Putham pudhusaa

Pootha poochedi pola

Aala kolluriyae

Aayul ketkkuriye

Nee varum neram kolambum

Kedigaaram thanna marakkum

Idhayam thudikka marandhu

Silayaa nikkudhae

Dialogue : ……………..

Male Part

Anakattu thanni pola nikkura

Raathiri pooraam muzhichi kidakuren

Kottum siripula uranji kidakkuren

Kitta nadakkayil kirangi thavikkuren

Aathaaadi

Usurellaam ozhugi thudikkuren

Uravaaga

Unna naan kadavul kitta kettu vaanguven

Dialogue : ………………..

Male Part

Thikki thenarudhu devathai

Vetka padudhu oru poomazha

Thaanaa

Sikki kidakkuren aambala

Naandhaan…haan

Female Part

Kattu karumbula thaenthuli

Enna mirattudhu un mozhi

Neethaan

Putham pudhusaa

Pootha poochedi pola

Aala kolluriyae

Aayul ketkkuriye

Music : ………………

Humming : ……………………..

தமிழ்

பாடகர்கள் : ஆஜீத் மற்றும் பி. ஸ்ருதி

இசையமைப்பாளர் : அபிஜித் ராமசாமி

பாடலாசிரியர்  : முருகன் மந்திரம்

உரையாடல் : ...........................

இசை : ....................................

ஆண் : திக்கி தெனருது தேவதை

வெக்கப்படுது ஒரு பூமலை

தானா சிக்கி கெடக்கிறேன்

ஆம்பள நான்தான்...ஹான்

ஆண் : அரிசி நெல்லுலையும்

குத்தும் முள்ளுளையும்

உன் முகம் வந்து சிரிக்கும்

அந்த நிலா தோத்து போகும்

உன்னை பார்த்த நேரம்

வாழ்க்கை பிடிக்குதே

ஹே ஹே

பெண் : கட்டிக்கரும்புல தேன்துளி

என்ன மெரட்டுது ஒன் மொழி நீதான்

புத்தம் புதுசா பூத்த பூச்செடி போல

பெண் : ஆள கொள்ளுறியே ஆயுள் கேட்குறியே

நீ வரும் நேரம் கொழம்பும்

கடிகாரம் தன்னை மறக்கும்

இதயம் துடிக்க மறந்து செலையா நிக்குதே

உரையாடல் : ...............................

பெண் : ம்ம் அணைக்கட்டி தண்ணிபோல நிக்கிறேன்

ராத்திரி பூராம் முழிச்சு கெடைக்கிறேன்

ஆண் : கொட்டும் சிரிப்புல உறைஞ்சு கிடக்கிறேன்

கிட்ட நடக்கையில் கிறங்கி தவிக்கிறேன்

ஆத்தாடி உசிரெல்லாம் ஒழுகி துடிக்கிறேன்

உறவாக உன்னை நான் கடவுள்கிட்ட

கேட்டு வாங்குவேன்

உரையாடல் : ...................................

ஆண் : திக்கி தெனருது தேவதை

வெக்கப்படுது ஒரு பூமலை

தானா சிக்கி கெடக்கிறேன்

ஆம்பள நான்தான்....ஹான்

பெண் : கட்டிக்கரும்புல தேன்துளி

என்ன மெரட்டுது ஒன் மொழி நீதான்

புத்தம் புதுசா பூத்த பூச்செடி போல

பெண் : ஆள கொள்ளுறியே

ஆயுள் கேட்குறியே

இசை : ....................................

முனகல் : ..................................

Song information

Singers: Aajeedh and B. Shruthi

Release information: From VU (2014) · Singer: Aajeedh and B. Shruthi · Lyricist: Murugan Manthiram · Music: Abijith Ramaswami

Explore this song