Roman script
Aahaa Idhu Cinema Song Lyrics is the track from VU Tamil Film – 2013, Starring Varun, Neha, Thambi Ramaiah and Others. This song was sung by Mukesh. The music was composed Abijith Ramaswami. Lyrics works penned by Murugan Manthiram. Singer : Mukesh Music Director : Abijith Ramaswami Lyricist : Murugan Manthiram Music : ……………. Male Part Aahaa idhu cinema Aaalai aatti padaikkum cinema Aaaha tamil cinema Swaasam pola aayul thevai cinema Male Part Palliyila kattrathellaam Konjam konjam thaan Velli thiraiyinila kattrathellaam Ekka chakkanthaan Male Part Palliyila kattrathellaam Konjam konjam thaan Velli thiraiyinila kattrathellaam Ekka chakkanthaan Male Part Nizhalai pola koodavae nadakkum Vaazhkkai poraa natpaai sirikkum Cinema thaan Cinema thaan Cinema thaan Male Part Aahaa idhu cinema Aaalai aatti padaikkum cinema Music : …………… Dialogue : ………………. Male Part Thaadikkulla thathuvamaa cinemaa Dhinam bothaikkulla punnagaiyaa cinema Ammaiyappan saami endra cinema Unnai anaathaiyaa aakki vaikkum cinema Male Part Dumum teayum podhumunnu Sandhosma iruppom Rendu kal mattum podhumunnu Vaaipu thedi nadappom Male Part Clap-uh board thaan Enga globe ah irukkum Action cut-il thaan Enga heartey thudikkum Dialogue : ……………. Humming : .…………… Male Part Vaadagaikku veedu ketta morappaan Ponnu kettu poyi ninna udhapaan Velai aththa velaiyinnu siripaan Advice nooru alli vittu kalaaipaan Male Part Nambikkaiya mattum thaanga Nenjukulla vidhaippom Vellithirai saami thaanga Vetri kaettu jebippom Male Part Jeyichi vanthavan Avan rombha konjam thaan Anaa jeyikka poravan Inga ekka chakkam thaan Music : ………………….. Humming : Hoo ooo ooo oo oo hoo oo oo ooo
தமிழ்
பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : அபிஜித் ராமஸ்வாமி பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம் இசை : ............... ஆண் : ஆஹா இது சினிமா ஆளை ஆட்டிப்படைக்கும் சினிமா ஆஹா தமிழ் சினிமா சுவாசம் போல ஆயுள் தேவை சினிமா ஆண் : பள்ளியில கற்றதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான் வெள்ளித் திரையினிலே கற்றதெல்லாம் எக்கச் சக்கந்தான் ஆண் : பள்ளியில கற்றதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான் வெள்ளித் திரையினிலே கற்றதெல்லாம் எக்கச் சக்கந்தான் ஆண் : நிழலைப் போல கூடவே நடக்கும் வாழ்க்கை பூரா நட்பா சிரிக்கும் சினிமா தான் சினிமா தான் சினிமா தான் ஆண் : ஆஹா இது சினிமா ஆளை ஆட்டிப்படைக்கும் சினிமா இசை : ............ வசனம் : ................. ஆண் : தாடிக்குள்ள தத்துவமா சினிமா தினம் போதைக்குள்ள புன்னகையா சினிமா அம்மையப்பன் சாமி என்ற சினிமா உன்னை அநாதையா ஆக்கிவைக்கும் சினிமா ஆண் : தம்மும் டீயும் போதுமுன்னு சந்தோஷமா இருப்போம் ரெண்டு காலு மட்டும் போதுமுன்னு வாய்ப்புத் தேடி நடப்போம் ஆண் : கிளாப்பு போர்டு தான் எங்க குளோப்பா இருக்கும் ஆக்சன் கட்- டில் தான் எங்க ஹார்ட்டே துடிக்கும் வசனம் : ............... முனங்கல் : ..................... ஆண் : வாடகைக்கு வீடு கேட்டா மொறைப்பான் பொண்ணு கேட்டு போயி நின்னா ஒதைப்பான் வேலையத்த வேலையின்னு சிரிப்பான் அட்வைஸ் நூறு அள்ளி விட்டு கலாய்ப்பான் ஆண் : நம்பிக்கைய மட்டும் தாங்க நெஞ்சுக்குள்ள வெதைப்போம் வெள்ளித்திரை சாமி தாங்க வெற்றி கேட்டு ஜெபிப்போம் ஆண் : ஜெயிச்சு வந்தவன் அவன் ரொம்பக் கொஞ்சந்தான் ஆனா ஜெயிக்கப்போறவன் இங்க எக்கச்சக்கந்தான்... இசை : ................ முனங்கல் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ
Song information
Singer: Mukesh
Release information: From VU (2014) · Singer: Mukesh · Lyricist: Murugan Manthiram · Music: Abijith Ramaswami