Roman script
Oru Padi Mela Song Lyrics is the track from VU Tamil Film – 2013, Starring Varun, Neha, Thambi Ramaiah and Others. This song was sung by Thambi Ramaiah, Arun, CG Krishnan and Ashik. The music was composed Abijith Ramaswami. Lyrics works penned by Murugan Manthiram. Singers : Thambi Ramaiah, Arun, CG Krishnan and Ashik Music Director : Abijith Ramaswami Lyricist : Murugan Manthiram Male Part Oru padi mela Oru padi keezha Mathaappu pola naanum ponen Naan bushaagi boomi vanthu sernthen Male Part Oru padi mela Oru padi keezha Mathaappu pola naanum ponen Naan bushaagi boomi vanthu sernthen Chorus Alai thaan kadal mel aadum Athai pol life-uh thaanda Padagaa manam thallaadum Mudincha heii thappi vaada Male Part Vidinja oru naal koodum Enakku adhu porr thaan Sirichen thambhi thaanaga Thavichen tharai meenaa Male Part Oru padi mela Oru padi keezha Mathaappu pola naanum ponen Naan bushaagi boomi vanthu sernthen Music : …………….. Chorus Haa ha haa aa Hey heyy Male Part Uyirin vaasalukku Thirappuvizha thaayin vali Male Part Sir super sir Male Part Uyirin vaasalukku Thirappuvizha thaayin vali Valiya anupavichaa Thodarvadhellaam vetri padi Erumbhaa irundhaa yeni ethukku Unnai nee rasicha tholvi othukku Vidaama modhu vidaathe Vidaathe Chorus Vizha vizha ezhuntha Unnai vaanam nimirndhu paarkkum Undhan kadhaiyai thaane Indha boomi rasichu kekkum Chorus Vizha vizha ezhuntha Unnai vaanam nimirndhu paarkkum Undhan kadhaiyai thaane Indha boomi rasichu kekkum Music : ………………….
தமிழ்
பாடகர்கள் : தம்பி ராமைய்யா, அருண், சி ஜி கிருஷ்ணன் மற்றும் ஆஷிக் இசை அமைப்பாளர் : அபிஜித் ராமஸ்வாமி பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம் ஆண் : ஒருபடி மேல ஒருபடி கீழ மத்தாப்பு போல நானும் போனேன் நான் புஸ்ஸாகி பூமி வந்து சேர்ந்தேன் ஆண் : ஒருபடி மேல ஒருபடி கீழ மத்தாப்பு போல நானும் போனேன் நான் புஸ்ஸாகி பூமி வந்து சேர்ந்தேன் குழு : அலைதான் கடல் மேலாடும் அதைப்போல் லைஃப் தான்டா படகா மனம் தள்ளாடும் முடிஞ்சா தப்பி விடா ஆண் : விடிஞ்சா ஒரு நாள் கூடும் எனக்கு அது போர் தான் சிரிச்சேன் தம்பி தானாக தவிச்சேன் தரை மீனா ஆண் : ஒருபடி மேல ஒருபடி கீழ மத்தாப்பு போல நானும் போனேன் நான் புஸ்ஸாகி பூமி வந்து சேர்ந்தேன் இசை : .............. குழு : ஆஆஆஆஆஆ ஹா ஹே ஆண் : உயிரின் வாசலுக்கு திறப்புவிழா தாயின் மடி ஆண் : சார் சூப்பர் சார் ஆண் : உயிரின் வாசலுக்கு திறப்புவிழா தாயின் மடி வலிய அனுபவிச்சா தொடர்வதெல்லாம் வெற்றிப்படி எறும்பா இருந்தா ஏணி எதுக்கு உன்னை நீ ரசிச்சா தோல்வி ஒதுக்கு விடாம மோது விடாதே விடாதே குழு : விழ விழ எழுந்தா உன்னை வானம் நிமிர்ந்து பாக்கும் உந்தன் கதையைத் தானே இந்த பூமி ரசிச்சி கேட்கும் குழு : விழ விழ எழுந்தா உன்னை வானம் நிமிர்ந்து பாக்கும் உந்தன் கதையைத் தானே இந்த பூமி ரசிச்சி கேட்கும் இசை : .....................
Song information
Singers: Thambi Ramaiah, Arun, CG Krishnan and Ashik
Release information: From VU (2014) · Singer: Thambi Ramaiah, Arun, CG Krishnan and Ashik · Lyricist: Murugan Manthiram · Music: Abijith Ramaswami
Explore this song
- Singer: Thambi Ramaiah
- Singer: Arun
- Singer: CG Krishnan and Ashik
- Film / album: VU