Roman script
Chinna Kuzhanthai Song Lyrics is the track from VU Tamil Film – 2013, Starring Varun, Neha, Thambi Ramaiah and Others. This song was sung by Velmurugan. The music was composed Abijith Ramaswami. Lyrics works penned by Murugan Manthiram. Singer : Velmurugan Music Director : Abijith Ramaswami Lyricist : Murugan Manthiram Music : …………….. Humming : ……………… Male Part Chinna kuzhanthai Slate-ula podum Azhagu aa naa vu Natpin pirivil Kobathai marandhu Sirithaal adhuvum vu Male Part Lesaa paartha Pennoda paarvai Adhu thaan kaadhalil vu Thirumana naalil Mudivula thodangum Iravu poluthum vu Male Part Jeyikka pogum vettrikkellam Mutti modhum muyarchigal vu Thaayai pirindhu thaniyaai aagum Mazhalai azhugai vaazhkkaiyin vu Male Part Chinna kuzhanthai Slate-ula podum Azhagu aa naa vu Natpin pirivil Kobathai marandhu Sirithaal adhuvum vu Music : ……………………
தமிழ்
பாடகர் : வேல்முருகன் இசை அமைப்பாளர் : அபிஜித் ராமஸ்வாமி பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம் இசை : .................. முனங்கல் : ................ ஆண் : சின்னக் குழந்தை சிலேட்டுல போடும் அழகு “அ”னா “உ” நட்பின் பிரிவில் கோபத்தை மறந்து சிரித்தால் அதுவும் “உ” ஆண் : லேசா பார்த்த பெண்ணோட பார்வை அதுதான் காதலில் “உ” திருமண நாளில் முடிவுல தொடங்கும் இரவுப் பொழுதும் “உ” ஆண் : ஜெயிக்கப் போகும் வெற்றிக்கெல்லாம் முட்டிமோதும் முயற்சிகள் “உ” தாயைப் பிரிந்து தனியாய் ஆகும் மழகை அழுகை வாழ்க்கையின் “உ” ஆண் : சின்னக் குழந்தை சிலேட்டுல போடும் அழகு “அ”னா “உ” நட்பின் பிரிவில் கோபத்தை மறந்து சிரித்தால் அதுவும் “உ” இசை : .......................
Song information
Singer: Velmurugan
Release information: From VU (2014) · Singer: Velmurugan · Lyricist: Murugan Manthiram · Music: Abijith Ramaswami
Explore this song
- Singer: Velmurugan
- Film / album: VU