Roman script

Singers : Velmurugan, Maalavika Sundar and Santosh Hariharan

Music by : G.V. Prakash Kumar

Male Part

Aadu annatha

Aadu annatha

Jolly illaama

Vazhnthu ennatha

Beerum vanthachu

Figure-um vanthachu

Ponnu illaama

Bodhai ennatha

Female Part

Bottle full bottle

Kick illa machanae

Bodhai full bodhai

En kannil vachanae

Female Part

Apple orange-u

En koyia machanae

Thottam pazha thottaam

Athu naan dhaan machanae

Chorus

Aadu annatha

Aadu annatha

Jolly illaama

Vazhnthu ennatha

Male : Beerum vanthachu

Figure-um vanthachu

Ponnu illaama

Bodhai ennatha

Female Part

Pattakaththi ne thaan

Button kaththi naan thaan

Thottu thottu modhi

Sanda podalaama

Male Part

Munnazhaghu top-ah

Pinnazhaghu top-ah

Patti mandhram vechchi

Pesi theekalama

Female Part

Semmaluku silukkuluku

Elizabethu tailorku

Gummunnuthaan yerudhu paar

Kick-u thannala

Male Part

Satta bittu jacket bittu

Paathirukom paricha bittu

Ootturiyae bittu padam

Rendu kannala

Male Part

Ella ponnaiyum

Minji vittalae

Intha ponnu thaan

Enn nenja thottalae

Chorus

Heii…heii…

Hei….hei….

Female Part

Natppu oru vattam

Ingha illa sattam

Nallaruku ippa

Nammaloda kattam

Male Part

Ethum illa thitam

Maanja noolu pattam

Engha vena sutthum

Ellaam engha ishtam

Female Part

Nanbanukku oothikodu

Ethirikkelam shock ah kodu

Ponna kanda manassu kodu

Athu santhosham

Male Part

Kavala ellam vittuvidu

Kadalukkula kappal vidu

Figure-ah kanda noolu vidu

Athaan ullasam

Male Part

London kaariyaa

German kaariyaa

Illa nammuru naatukkoliya

Male Part

Aadu annatha

Aadu annatha

Jolly illaama

Vazhnthu ennatha

Beerum vanthachu

Figure-um vanthachu

Ponnu illaama

Bodhai ennatha

தமிழ்

பாடகி : மாளவிகா சுந்தர்

பாடகர்கள் : வேல்முருகன், சந்தோஷ் ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஆடு அண்ணாத்த

ஆடு அண்ணாத்த ஜாலி

இல்லாம வாழ்ந்து என்னத்த

பீரும் வந்தாச்சு பிகரும்

வந்தாச்சு பொண்ணு இல்லாம

போதை என்னத்த

பெண் : பாட்டில் ஃபுல்

பாட்டில் கிக் இல்ல

மச்சானே போதை ஃபுல்

போதை என் கண்ணில்

வச்சானே

பெண் : ஆப்பிள் ஆரஞ்சு

என் கொய்யா மச்சானே

தோட்டம் பழ தோட்டம்

அது நான் தான் மச்சானே

குழு : ஆடு அண்ணாத்த

ஆடு அண்ணாத்த ஜாலி

இல்லாம வாழ்ந்து

என்னத்த

ஆண் : பீரும் வந்தாச்சு

பிகரும் வந்தாச்சு

பொண்ணு இல்லாம

போதை என்னத்த

பெண் : பட்டகத்தி நீ

தான் பட்டன் கத்தி

நான் தான் தொட்டு

தொட்டு மோதி சண்ட

போடலாமா

ஆண் : முன்னழகு

டாப்பா பின்னழகு

டாப்பா பட்டி மன்றம்

வெச்சி பேசி தீக்கலாமா

பெண் : செம்மலுக்கு

சிலுக்குலுக்கு எலிசபெத்து

டைலர்க்கு கும்முன்னுதான்

ஏறுது பார் கிக்கு தன்னால

ஆண் : சட்ட பிட்டு

ஜாக்கெட் பிட்டு

பாத்திருக்கோம்

பரிட்சை பிட்டு

ஓட்டுறியே பிட்டு

படம் ரெண்டு கண்ணால

ஆண் : எல்லா

பொன்னையும் மிஞ்சி

விட்டாலே இந்த பொண்ணு

தான் என் நெஞ்ச தொட்டாலே

குழு : ஹேய் ஹேய்

ஹேய் ஹேய்

பெண் : நட்பு ஒரு

வட்டம் இங்க இல்ல

சட்டம் நல்லாருக்கு

இப்ப நம்மளோட கட்டம்

ஆண் : ஏதும் இல்ல

திட்டம் மாஞ்சா நூலு

பட்டம் எங்க வேணா

சுத்தும் எல்லாம் எங்க

இஷ்டம்

பெண் : நண்பனுக்கு

ஊத்திக்கொடு எதிரிக்கெல்லாம்

ஷாக்க கொடு பொண்ண

கண்டா மனச கொடு அது

சந்தோசம்

ஆண் : கவலை எல்லாம்

விட்டு விடு கடலுக்குள்ள

கப்பல் விடு பிகர கண்டா

நூலு விடு அதான் உல்லாசம்

ஆண் : லண்டன் காரியா

ஜெர்மன் காரியா இல்ல

நம்மூரு நாட்டுக்கோழியா

ஆண் : ஆடு அண்ணாத்த

ஆடு அண்ணாத்த ஜாலி

இல்லாம வாழ்ந்து என்னத்த

பீரும் வந்தாச்சு பிகரும்

வந்தாச்சு பொண்ணு இல்லாம

போதை என்னத்த

Song information

Singers: Velmurugan, Maalavika Sundar and Santosh Hariharan

Music by: G.V. Prakash Kumar

Release information: From Kaaval (2015) · Lyricist: Lalitha Anandh

Explore this song