Roman script

Singer : Velmurugan

                                 Music by : G.V. Prakash Kumar

Male Part

Hey otha sollaala en usireduthu vachikita

Retta kannaala enna thinnaadaa

Pacha thanni pol ada sombukulla oothivachi

Nitham kudichu enna konnaada

Male Part

Ye potta kaatula aalangati mazhapenji

Aaronnu oduradha paaru

Male Part

Ada pataam poochidhaan en sattaiyila ottikichu

Pattaasu polae nan vedichen

Mutta kannaala en mucha eduthu ponavadhaan

Thotta pinaala yedho aanenda

Male Part

En powder dappa theernthu ponadhu

Andha kannaadiyum kadupu aanadhu

Naan kupurathaan paduthu kedandhen

Enna kudhuramela yethi vitaayae

Male Part

Onnum sollaama usura thottaaya

Manasa inika vacha cheeni mittayae

Male Part

Hey otha sollaala en usireduthu vachikita

Retta kannaala enna thinnaadaa

Pacha thanni pol ada sombukulla oothivachi

Nitham kudichu enna konnaada

Male Part

Ye katta vandi katti vandhudhaan

Ava kanazhaga paathu pongadaa

Ada kattu choru katti vandhudhaan

Ava kazhuthalaga paathu pongadaa

Male Part

Ponnu karupatti kannu theepatti

Mennu thinnaalae enna oru vaati ye ye yehe

Male Part

Hey otha sollaala en usireduthu vachikita

Retta kannaala enna thinnaadaa

Pacha thanni pol ada sombukulla oothivachi

Nitham kudichu enna konnaada

Male Part

Ada potta kaatula aalangati mazhapenji

Aaronnu oduradha paaru

Male Part

Ada pataam poochidhaan en sattaiyila ottikichu

Pattaasu polae nan vedichen

Mutta kannaala en mucha eduthu ponavadhaan

Thotta pinaala yedho aanenda

தமிழ்

பாடகா் : வேல்முருகன்

இசையமைப்பாளா் : ஜி.வி.பிரகாஷ் குமாா்

ஆண் : ஹே ஒத்த சொல்லால

என் உசிா் எடுத்து வச்சிகிட்டா

ரெட்ட கண்ணால என்ன தின்னாடா

பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள

ஊத்திவச்சி நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா

ஆண் : ஏ பொட்ட காட்டுல

ஆலங்கட்டி மழை பெஞ்சு

ஆறொன்னு ஓடுறத பாரு

ஆண் : அட பட்டாம் பூச்சி தான்

என் சட்டையில ஒட்டிகிச்சு

பட்டாசு போல நா வெடிச்சேன்

முட்டக் கண்ணால என் மூச்செடுத்து

போனவ தான் தொட்ட பின்னால

ஏதோ ஆனேன்டா

ஆண் : என் பவுடா் டப்பா

தீா்ந்து போனது அந்த

கண்ணாடியும் கடுப்பு ஆனது

நான் குப்புறத்தான் படுத்து கெடந்தேன்

என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே

ஆண் : ஒன்னும் சொல்லாம

உசுர தொட்டாயே மனச

இனிக்க வெச்ச சீனி மிட்டாயே

ஆண் : ஹே ஒத்த சொல்லால

என் உசிா் எடுத்து வச்சிகிட்டா

ரெட்ட கண்ணால என்ன தின்னாடா

பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள

ஊத்திவச்சி நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா

ஆண் : ஏ கட்ட வண்டி கட்டி

வந்து தான் அவ கண்ணழக

பாா்த்து போங்கடா அட கட்டு

சோறு கட்டி வந்து தான் அவ

கழுத்தழக பாத்து போங்கடா

ஆண் : பொண்ணு கருப்பட்டி

கண்ணு தீப்பெட்டி மென்னு

தின்னாலே ஒரு வாட்டி ............

ஆண் : ஹே ஒத்த சொல்லால

என் உசிா் எடுத்து வச்சிகிட்டா

ரெட்ட கண்ணால என்ன தின்னாடா

பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள

ஊத்திவச்சி நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா

ஆண் : ஏ பொட்ட காட்டுல

ஆலங்கட்டி மழை பெஞ்சு

ஆறொன்னு ஓடுறத பாரு

ஆண் : அட பட்டாம் பூச்சி தான்

என் சட்டையில ஒட்டிகிச்சு

பட்டாசு போல நா வெடிச்சேன்

முட்டக் கண்ணால என் மூச்செடுத்து

போனவ தான் தொட்ட பின்னால

ஏதோ ஆனேன்டா

Song information

Singer: Velmurugan

Music by: G.V. Prakash Kumar

Release information: From Aadukalam (2011)

Explore this song