Roman script

Singers : S. P. Balasubrahmanyam and  S. P. Sailaja
Music by : Ilayaraja
Female Part
Thevai indha paavai
Thaanae theivalogam
Naanthaane thinam saainthaadum
Therpola varuven
Thevai indha paavai
Thaanae theivalogam
Male Part
Hei….. aa aa..aa aa ….aa aa
Ahaa ha ha ha ha
Hehe hehe he he
Tharath tharath tharath tharaththa
Tharath tharath tharaththaraa
Male Part
Azhagae pudhu malarae
Adiyae ilam kiliyae
Idhazho madhurasamo
Mugamo muzhu nilavo
Male Part
Thoduven unai thoduven
Varuven enai tharuven
Muraithaal mugam kedumae
Sirithaal sugam varumae
Male Part
Angangae angangal thudikka
Aa aa ennenna inbangal padikka
Eduthu kodukka….. maanae…..
Ingu vedan naanae….
Kanni vaikkum…. naal thaanae
Ini paavangal thoolaagum pozhuthu…haa
Male Part
Raapaa parappa rapapaa ha ha ha haa
Raarraa tharaare thararrraa..
Thaaghu thaghu thighu
Male Part
Sariyaa idhu muraiyaa
Thanimai sugam tharumaa
Idhazhaal unnai thoduven
Ilamai kani parippen
Male Part
Adithaal unai anaippen
Thudithaal thunai iruppen
Neruppaai varum nilavae
Sirippaai oru tharamae
Male Part
Vetkam yen pakkam vaa pazhaga
Aa.aa aa..
Ammammaa kannammaa sollammaa
Izhuththu anaikka
Male Part
Thaththa reeththa thanu
Thatheem theem thajanu
Thakida thom thakida thatheem thom
Thaththa reeththa thanu
Thatheem theem thajanu
Thakida thom thakida thatheem thom
Ni sa ka ma pa mapa mapa ma
Pa ma ga ri sa pa ni sa ni sa ni sa ni
Th pa ma pa ni s th ni ka ma pa th ni th pa
Sa ni th pa ma th pa ma th th ni ri pa pa ma ga ri
Male Part
Maanae….. ingu vedan
Naanae….kanni vaikkum…. naal thaanae
Ini paavangal..haa..haa..haa
Thoolaaghum pozhuthu
Thaa thoo thaa thoo thaathu thakathootha
Maanae….tha raari tharari hoi hoi
Thaaraa tharar raa ra pappaa..haa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தேவை இந்த பாவை
தானே தெய்வலோகம்
நான்தானே தினம் சாய்ந்தாடும்
தேர்போல வருவேன்
தேவை இந்த பாவை
தானே தெய்வலோகம்
ஆண் : ஹேய்..... ஆஆ..ஆஆ ....ஆஆ
அஹா ஹ ஹ ஹ ஹ
ஹேஹே ஹேஹே ஹே ஹே
தரத் தரத் தரத் தரத்த
தரத் தரத் தரத்தரா
ஆண் : அழகே புது மலரே
அடியே இளம் கிளியே
இதழோ மதுரசமோ
முகமோ முழு நிலவோ
ஆண் : தொடுவேன் உனை தொடுவேன்
வருவேன் எனை தருவேன்
முறைத்தால் முகம் கெடுமே
சிரித்தால் சுகம் வருமே
ஆண் : அங்கங்கே அங்கங்கள் துடிக்க
ஆஆ என்னென்ன இன்பங்கள் படிக்க
எடுத்து கொடுக்க..... மானே.....
இங்கு வேடன் நானே....
கண்ணி வைக்கும்.... நாள் தானே
இனி பாவங்கள் தூளாகும் பொழுது...ஹா
ஆண் : ராபா பரப்ப ரபபா ஹ ஹ ஹ ஹா
ரார்ரா தராரே தரர்ர்ரா..
தாகு தகு திகு
ஆண் : சரியா இது முறையா
தனிமை சுகம் தருமா
இதழால் உன்னைத் தொடுவேன்
இளமை கனி பறிப்பேன்
ஆண் : அடித்தால் உனை அணைப்பேன்
துடித்தால் துணை இருப்பேன்
நெருப்பாய் வரும் நிலவே
சிரிப்பாய் ஒரு தரமே
ஆண் : வெட்கம் ஏன் பக்கம் வா பழக
ஆஆஆ...
அம்மம்மா கண்ணம்மா சொல்லம்மா
இழுத்து அணைக்க
ஆண் : தத்த ரீத்த தனு
ததீம் தீம் தஜனு
தகிட தோம் தகிட ததீம் தோம்
தத்த ரீத்த தனு
ததீம் தீம் தஜனு
தகிட தோம் தகிட ததீம் தோம்
நி ஸ க ம ப மப மப ம
ப ம க ரி ஸ ப நி ஸ நி ஸ நி ச நி
த ப ம ப நி ச த நி க ம ப த நி த ப
ச நி த ப ம த ப ம த த நி ரி ப ப ம க ரி
ஆண் : மானே..... இங்கு வேடன்
நானே.... கண்ணி வைக்கும்.... நாள் தானே
இனி பாவங்கள்..ஹா..ஹா..ஹா
தூளாகும் பொழுது
தா தூ தா தூ தாது தகதூத
மானே....த ராரி தரரீ ஹோய் ஹோய்
தாரா தரர் ரா ர பப்பா..ஹா

Song details

Singers: S. P. Balasubrahmanyam and  S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From Andha Oru Nimidam (1985) · Lyricist: Na. Kamarajan