Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Aaa….aaa….aa….aaa… Aaa….aaa….aaa… Female Part Thaen thoongum poovae Vaadaamal vaazhga Paal vennilaavae thaeyaamal vaazhga Ila maanae unnodu Nizhal polae pinnodu varuven naanae Female : Thaen thoongum poovae Vaadaamal vaazhga Female Part Paavaendhar paadiya paadal Magalae un vaarthai thaano Moovaendhar maaligai dheepam Magalae un paarvai thaano Female Part Paavaendhar paadiya paadal Magalae un vaarthai thaano Moovaendhar maaligai dheepam Magalae un paarvai thaano Female Part Nenjae ponnoonjal polae Selvamae vandhu aadu Saeyum thaayum naalellaam Serndhu vaazhalaam Female Part Thaen thoongum poovae Vaadaamal vaazhga Female Part Aagaayam boomi anaithum Neeyaaga thondrudhammaa Naan kaanum kanavugal unnaal Niraivaera koodumammaa Female Part Aagaayam boomi anaithum Neeyaaga thondrudhammaa Naan kaanum kanavugal unnaal Niraivaera koodumammaa Female Part Neeyae ingillaiyaanaal Mannil naan vaazhvadhaedhu Naeram kaalam maaralaam Naesam maarumo Female Part Thaen thoongum poovae Vaadaamal vaazhga Paal vennilaavae thaeyaamal vaazhga Ila maanae unnodu Nizhal polae pinnodu varuven naanae Female Part Thaen thoongum poovae Vaadaamal vaazhga
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆஆ.....ஆஅ.....ஆ......ஆஅ...... ஆஅ.....ஆஅ.......ஆஅ.... பெண் : தேன் தூங்கும் பூவே வாடாமல் வாழ்க பால் வெண்ணிலாவே தேயாமல் வாழ்க இள மானே உன்னோடு நிழல் போலே பின்னோடு வருவேன் நானே பெண் : தேன் தூங்கும் பூவே வாடாமல் வாழ்க பெண் : பாவேந்தர் பாடிய பாடல் மகளே உன் வார்த்தை தானோ மூவேந்தர் மாளிகை தீபம் மகளே உன் பார்வை தானோ பெண் : பாவேந்தர் பாடிய பாடல் மகளே உன் வார்த்தை தானோ மூவேந்தர் மாளிகை தீபம் மகளே உன் பார்வை தானோ பெண் : நெஞ்சே பொன்னூஞ்சல் போலே செல்வமே வந்து ஆடு சேயும் தாயும் நாளெல்லாம் சேர்ந்து வாழலாம் பெண் : தேன் தூங்கும் பூவே வாடாமல் வாழ்க பெண் : ஆகாயம் பூமி அனைத்தும் நீயாகத் தோன்றுதம்மா நான் காணும் கனவுகள் உன்னால் நிறைவேறக் கூடுமம்மா பெண் : ஆகாயம் பூமி அனைத்தும் நீயாகத் தோன்றுதம்மா நான் காணும் கனவுகள் உன்னால் நிறைவேறக் கூடுமம்மா பெண் : நீயே இங்கில்லையானால் மண்ணில் நான் வாழ்வதேது நேரம் காலம் மாறலாம் நேசம் மாறுமோ பெண் : தேன் தூங்கும் பூவே வாடாமல் வாழ்க பால் வெண்ணிலாவே தேயாமல் வாழ்க இள மானே உன்னோடு நிழல் போலே பின்னோடு வருவேன் நானே பெண் : தேன் தூங்கும் பூவே வாடாமல் வாழ்க
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kodai Mazhai (1986) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kodai Mazhai
- Composer: Ilayaraja