Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Then paandi thamizhae En singaara kuyilae Then paandi thamizhae En singaara kuyilae Male Part Isai paadum oru kaaviyam Ithu ravi varmavin ooviyam Paasam ennum aalayam Indru paadum sogam aayiram Male Part Then paandi thamizhae En singaara kuyilae Male Part Kodu meeri ponathae Pottu vaitha pulligal Kolam maari ponathae Veetil indru nilamaigal Male Part Anbu ennum thoondilae Vaadum intha poonguyil Soga raagam paaduthae Thunbam kandu vaaduthae Male Part Thaavi vandha pillaiyum Thaayai paarthu thavikudhae Thaayai pondra annanum Pona naalai nenaikudhae Male Part Serntha paathai pirindhadhae Sendra kaalam marandhadhae Naalum enna sodhanai Indru intha vedhanai Ada enna indha vedhanai Male Part Then paandi thamizhae En singaara kuyilae Then paandi thamizhae En singaara kuyilae Male Part Dhegam veru aagalam Jeevan ondruthanamma Kaalam maari pogalaam En anbu ondru thaan amma Male Part Kandru kanda thaai pasu Thunbam kandu vaaduthu Indru enna aanathu Yekkam kondu vazhuthu Male Part Koodu vazhum kuruvigal Paadum paasa paravaigal Serndhu vantha uravilae Indru enna pirivinai Male Part Anbu endra nainavuthaan Maranthathenna manathinai Kannil vantha kaaviri Indru theernthu ponathae Vazhi paadhai maari ponathae Male Part Then paandi thamizhae En singaara kuyilae Then paandi thamizhae En singaara kuyilae Male Part Isai paadum oru kaaviyam Ithu ravi varmavin ooviyam Paasam ennum aalayam Indru paadum sogam aayiram Male Part Then paandi thamizhae En singaara kuyilae Then paandi thamizhae En singaara kuyilae
தமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே ஆண் : இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் பாசம் என்னும் ஆலயம் இன்று பாடும் சோகம் ஆயிரம் ஆண் : தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே ஆண் : கோடு மீறி போனதே போட்டு வைத்த புள்ளிகள் கோலம் மாறி போனதே வீட்டில் இன்று நிலைமைகள் ஆண் : அன்பு என்னும் தூண்டிலே வாடும் இந்த பூங்குயில் சோக ராகம் பாடுதே துன்பம் கண்டு வாடுதே ஆண் : தாவி வந்த பிள்ளையும் தாயை பார்த்து தவிக்குதே தாயை போன்ற அண்ணனும் போன நாளை நினைக்குதே ஆண் : சேர்ந்த பாதை பிரிந்ததே சென்ற காலம் மறந்ததே நாளும் என்ன சோதனை இன்று இந்த வேதனை அட என்ன இந்த வேதனை ஆண் : தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே ஆண் : தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா காலம் மாறி போகலாம் என் அன்பு ஒன்று தான் அம்மா ஆண் : கன்று கண்ட தாய் பசு துன்பம் கண்டு வாடுது இன்று என்ன ஆனது ஏக்கம் கொண்டு வாழுது ஆண் : கூடு வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள் சேர்ந்து வந்த உறவிலே இன்று என்ன பிரிவினை ஆண் : அன்பு என்ற நினைவு தான் மறந்ததென்ன மனதினை கண்ணில் வந்த காவிரி இன்று தீர்ந்து போனதே வழி பாதை மாறி போனதே ஆண் : தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே ஆண் : இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் பாசம் என்னும் ஆலயம் இன்று பாடும் சோகம் ஆயிரம் ஆண் : தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Paasa Paravaigal (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Paasa Paravaigal
- Composer: Ilayaraja