Roman script
Singers : K.J. Yesudas and K.S. Chithra Music by : Ilayaraja Male Part Thenpaandi thamizhae en singaara kuyilae Thenpaandi thamizhae en singaara kuyilae Isai paadum oru kaaviyam Idhu ravi varmavin oviyam Paasam enum aalayam Unai paada vendum aayiram Male Part Thenpaandi thamizhae en singaara kuyilae Thenpaandi thamizhae en singaara kuyilae Female Part Vaazhthi unnai paadavae Vaarthai thondravillaiyae Male : Paarthu paarthu kannilae Paasam maara villaiyae Female Part Anbu enum koondilae Aadi paadum poonguyil Aasai dheepam yettruthae Annan unnai pottruthae Male Part Thaavi vandha pillaiyae Thaayai paarthathu illaiye Thaavi vandha pillaiyae Thaayai paarthathu illaiyae Female Part Thaayai pola paarkkiren Veru paarvai illaiyae Male : Manjalodu kungumam kondu Vaazha vendumae Nee endrum vaazha vendumae Female Part Thenpaandi thamizhae en singaara kuyilae Thenpaandi thamizhae en singaara kuyilae Isai paadum oru kaaviyam Idhu ravi varmavin oviyam
Paasam enum aalayam Unai paada vendum aayiram Female Part Thenpaandi thamizhae en singaara kuyilae Chorus Aahhhaaa..aaaahaaa.. Male Part Dhegam veru aagalaam Jeevan ondru thaan amma Anbu kondu paadidum Annan ennai paramma Female Part Kovil thevai illaiyae Neril vantha kovilae Paadum enthan paavilae Naalum vaazhum dhevanae Male Part Koodu vaazhum kuruvigal Paadum paasa paravaigal Female Part Koodu vaazhum kuruvigal Paadum paasa paravaigal Male Part Vaazhthuven unai potruven Vaazhvellaam unai yetruven Female : Kaalam kaalam yaavilum Sernthu vaazha vendumae Naam sernthu vaazha vendumae Male Part Thenpaandi thamizhae… Female : En singaara kuyilae Male : Thenpaandi thamizhae… Female : En singaara kuyilae Female Part Isai paadum oru kaaviyam Idhu ravi varmavin oviyam Male : Paasam enum aalayam Unai paada vendum aayiram Female Part Thenpaandi thamizhae… Male : En singaara kuyilae Female : Thenpaandi thamizhae… Male : En singaara kuyilae
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் பாசம் என்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம் ஆண் : தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே பெண் : வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே ஆண் : பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே பெண் : அன்பு என்னும் கூண்டிலே ஆடி பாடும் பூங்குயில் ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே ஆண் : தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே பெண் : தாயை போல பார்கிறேன் வேறு பார்வை இல்லையே ஆண் : மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே பெண் : தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் பாசம் என்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம் பெண் : தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே குழு : ........................ ஆண் : தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா பெண் : கோவில் தேவையில்லையே நேரில் வந்த கோவிலே பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தேவனே ஆண் : கூடும் வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள் பெண் : கூடும் வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள் ஆண் : வாழ்த்துவேன் உன்னை போற்றுவேன் வாழ்வெல்லாம் உன்னை ஏற்றுவேன் பெண் : காலம் காலம்யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே நாம் சேர்ந்து வாழ வேண்டுமே ஆண் : தென்பாண்டி தமிழே பெண் : என் சிங்கார குயிலே ஆண் : தென்பாண்டி தமிழே பெண் : என் சிங்கார குயிலே பெண் : இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் ஆண் : பாசம் என்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம் பெண் : தென்பாண்டி தமிழே ஆண் : என் சிங்கார குயிலே பெண் : தென்பாண்டி தமிழே ஆண் : என் சிங்கார குயிலே
Song information
Singers: K.J. Yesudas and K.S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Paasa Paravaigal (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K.J. Yesudas and K.S. Chithra
- Film / album: Paasa Paravaigal
- Composer: Ilayaraja